வருவாய் அடிப்படையில் மிகப்பெரிய நிறுவனங்களின் பட்டியல்கள்
இந்த பட்டியல் 2019 ஆம் ஆண்டின் ஒருங்கிணைந்த வருவாய் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களை உள்ளடக்கியது, பார்ச்சூன் குளோபல் 500-ன் சமீபத்திய கணக்கின்படி ஜூலை 22, 2019 அன்று வெளியிடப்பட்டது.[1] அமெரிக்க சில்லறை விற்பனை நிறுவனமான வால்மார்ட் 2014 ஆம் ஆண்டிலிருந்து வருவாய் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக இருந்து வருகிறது, 2019 ஆம் ஆண்டில் 514 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டியுள்ளது.[2] வால்மார்ட் 2002 முதல் 2005 வரை, 2007 முதல் 2008 வரை, 2010 முதல் 2017 வரை வருவாயால் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக இருந்தது.
இந்த பட்டியல் முதல் 50 நிறுவனங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது, இவை அனைத்தும் ஆண்டு வருமானம் 110 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது. 50 நிறுவனங்களில் 32 நிறுவனங்கள் அமெரிக்காவிலிருந்து அல்லது சீனாவிலிருந்து இயங்குகிறது. அரசாங்க நிறுவனத்திற்கு நிதித் தரவு மற்றும் அறிக்கை புள்ளிவிவரங்களை வெளியிடும் நிறுவனங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, இந்த பட்டியல் முழுமையானது அல்ல, ஏனெனில் இது நிதித் தரவை வெளியிடாத விட்டோல், கார்கில், கோச் இண்டஸ்ட்ரீஸ், ஸ்வார்ஸ் குழுமம் மற்றும் குவைத் பெட்ரோலிய கார்ப்பரேஷன் போன்ற பெரிய நிறுவனங்களை விலக்குகிறது.[3]
வருவாய் அடிப்படையில் மிகப்பெரிய நிறுவனங்களின் பட்டியல்
தொகுஅரசுக்கு சொந்தமான நிறுவனம் (அரசாங்கம் 50% அல்லது அதற்கு மேற்பட்டது)
தரவரிசை | நிறுவனம் | தொழில் | வருவாய் (USD மில்லியன்) |
இலாபம் (USD மில்லியன்) |
தொழிலாளிகள் | நாடு | சான்று |
---|---|---|---|---|---|---|---|
1 | வால்மார்ட் | சில்லறை விற்பனை | $514,405 | ▲ $6,670 | 2,200,000 | அமெரிக்க ஐக்கிய நாடுகள் | [4] |
2 | சைனோபேக் | ஆயில் மற்றும் வாயு | $414,649 | ▲ $5,845 | 619,151 | சீனா | [5] |
3 | ராயல் டச்சு ஷெல் | ஆயில் மற்றும் வாயு | $396,556 | ▲ $23,352 | 81,000 | நெதர்லாந்து / ஐக்கிய இராச்சியம் |
[6] |
4 | சீன தேசிய பெட்ரோலியம் | ஆயில் மற்றும் வாயு | $392,976 | ▲ $2,270 | 1,382,401 | சீனா | [7] |
5 | State Grid | மின்சக்தி | $387,056 | ▲ $8,174 | 917,717 | சீனா | [8] |
6 | சவுதி அராம்கோ | ஆயில் மற்றும் வாயு | $355,905 | ▲ $110,974 | 76,418 | சவூதி அரேபியா | [9] |
7 | பிரித்தானிய பெட்ரோலியம் | ஆயில் மற்றும் வாயு | $303,738 | ▲ $9,383 | 73,000 | ஐக்கிய இராச்சியம் | [10] |
8 | எக்சான் மோபில் | ஆயில் மற்றும் வாயு | $290,212 | ▲ $20,840 | 71,000 | அமெரிக்க ஐக்கிய நாடுகள் | [11] |
9 | Volkswagen | தானுந்துத் தொழிற்றுறை | $278,341 | ▲ $14,332 | 664,496 | செருமனி | [12] |
10 | டொயட்டோ | தானுந்துத் தொழிற்றுறை | $272,612 | ▲ $16,982 | 370,870 | யப்பான் | [13] |
11 | ஆப்பிள் | மின்னனுவியல் | $265,595 | ▲ $59,531 | 132,000 | அமெரிக்க ஐக்கிய நாடுகள் | [14] |
12 | பெர்க்சயர் ஹாத்வே | குழுமம் | $247,837 | ▲ $4,021 | 389,000 | அமெரிக்க ஐக்கிய நாடுகள் | [15] |
13 | அமேசான் | சில்லறை விற்பனை | $232,887 | ▲ $10,073 | 647,000 | அமெரிக்க ஐக்கிய நாடுகள் | [16] |
14 | யுனேடட் ஹெல்த் | நலம் பேணல் | $226,247 | ▲ $11,986 | 300,000 | அமெரிக்க ஐக்கிய நாடுகள் | [17] |
15 | சாம்சங் எலக்ட்ரானிக்சு | மின்னனுவியல் | $221,579 | ▲ $39,895 | 221,579 | தென் கொரியா | [18] |
16 | கிளான்கோர் | பொருட்கள் | $219,754 | ▲ $3,408 | 85,504 | சுவிட்சர்லாந்து | [19] |
17 | McKesson | உடல்நலம் | $214,319 | ▲ $34 | 70,000 | அமெரிக்க ஐக்கிய நாடுகள் | [20] |
18 | டாய்ம்லர் | வாகனம் | $197,515 | ▲ $8,555 | 298,683 | செர்மனி | [21] |
19 | சிவிஎஸ் ஹெல்த் | உடல்நலம் | $194,579 | ▼ -$594 | 295,000 | அமெரிக்க ஐக்கிய நாடுகள் | [22] |
20 | டோட்டல் | ஆயில் மற்றும் வாயு | $184,106 | ▲ $11,446 | 104,460 | பிரான்சு | [23] |
21 | சீன தேசிய கட்டுமான நிறுவனம் | கட்டுமானம் | $181,524 | ▲ $3,159 | 302,827 | சீனா | [24] |
22 | டிராவிகுரா Trafigura | பொருட்கள் | $180,744 | ▲ $849 | 4,316 | சிங்கப்பூர் | [25] |
23 | பாக்சுகான் | மின்னனுவியல் | $175,617 | ▲ $4,281 | 667,680 | தைவான் | [26] |
24 | எக்சார் | நிதிச் சேவைகள் | $175,009 | ▲ $1,589 | 314,790 | நெதர்லாந்து | [27] |
25 | ஏடி & டி | தொலைத்தொடர்பு | $170,756 | ▲ $19,370 | 254,000 | அமெரிக்க ஐக்கிய நாடுகள் | [28] |
26 | ஐசிபிசி ICBC | நிதிச் சேவைகள் | $168,979 | ▲ $45,002 | 449,296 | சீனா | [29] |
27 | AmerisourceBergen | மருந்து | $167,939 | ▲ $1,658 | 20,500 | அமெரிக்க ஐக்கிய நாடுகள் | [30] |
28 | சேவ்ரான் | ஆயில் மற்றும் வாயு | $166,339 | ▲ $14,824 | 48,600 | அமெரிக்க ஐக்கிய நாடுகள் | [31] |
29 | Ping An Insurance | நிதிச் சேவைகள் | $163,597 | ▲ $16,237 | 342,550 | சீனா | [32] |
30 | போர்டு | வாகனம் | $160,338 | ▲ $3,677 | 199,000 | அமெரிக்க ஐக்கிய நாடுகள் | [33] |
31 | China Construction Bank | நிதிச் சேவைகள் | $151,110 | ▲ $38,498 | 366,996 | சீனா | [34] |
32 | ஜெனரல் மோட்டார்சு | வாகனம் | $147,049 | ▲ $8,014 | 173,000 | அமெரிக்க ஐக்கிய நாடுகள் | [35] |
33 | மிட்சுபிசி | குழுமம் | $145,243 | ▲ $5,328 | 79,994 | யப்பான் | [36] |
34 | ஹோண்டா | வாகனம் | $143,302 | ▲ $5,504 | 219,772 | யப்பான் | [37] |
35 | காசுட்கோ | சில்லறை விற்பனை | $141,576 | ▲ $3,134 | 194,000 | அமெரிக்க ஐக்கிய நாடுகள் | [38] |
36 | Agricultural Bank of China | நிதிச் சேவைகள் | $139,523 | ▲ $30,656 | 477,526 | சீனா | [39] |
37 | அல்பாபெற்று | இணையம் | $136,819 | ▲ $30,736 | 98,771 | அமெரிக்க ஐக்கிய நாடுகள் | [40] |
38 | கார்டினல் ஹெல்த் | மருந்து | $136,809 | ▲ $256 | 50,200 | அமெரிக்க ஐக்கிய நாடுகள் | [41] |
39 | சைக் மோட்டார் | வாகனம் | $136,392 | ▲ $5,443 | 147,738 | சீனா | [42] |
40 | Walgreens Boots Alliance | சில்லறை விற்பனை | $131,537 | ▲ $5,024 | 299,000 | அமெரிக்க ஐக்கிய நாடுகள் | [43] |
41 | JPMorgan Chase | நிதிச் சேவைகள் | $131,412 | ▲ $32,474 | 256,105 | அமெரிக்க ஐக்கிய நாடுகள் | [44] |
42 | Gazprom | ஆயில் மற்றும் வாயு | $131,302 | ▲ $23,199 | 466,100 | உருசியா | [45] |
43 | வெரிசான் | தொலைத்தொடர்பு | $130,863 | ▲ $15,528 | 144,500 | அமெரிக்க ஐக்கிய நாடுகள் | [46] |
44 | பேங்க் ஆப் சீனா | நிதிச் சேவைகள் | $127,714 | ▲ $27,255 | 310,119 | சீனா | [47] |
45 | அலையன்சு | நிதிச் சேவைகள் | $126,779 | ▲ $8,806 | 142,460 | செருமனி | [48] |
46 | ஏக் எஸ் ஏ AXA | நிதிச் சேவைகள் | $125,578 | ▲ $2,525 | 104,065 | பிரான்சு | [49] |
47 | Kroger | சில்லறை விற்பனை | $121,162 | ▲ $3,110 | 453,000 | அமெரிக்க ஐக்கிய நாடுகள் | [50] |
48 | ஜெனரல் எலக்ட்ரிக் | குழுமம் | $120,268 | ▼ -$22,355 | 283,000 | அமெரிக்க ஐக்கிய நாடுகள் | [51] |
49 | Fannie Mae | நிதிச் சேவைகள் | $120,101 | ▲ $15,959 | 7,400 | அமெரிக்க ஐக்கிய நாடுகள் | [52] |
50 | Lukoil | ஆயில் மற்றும் வாயு | $119,145 | ▲ $9,863 | 102,500 | உருசியா | [53] |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "How the World's Biggest Companies Fight to Stay Ahead". Fortune. Archived from the original on July 22, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Walmart". Fortune. Global 500. Archived from the original on July 22, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Methodology for Global 500". Fortune இம் மூலத்தில் இருந்து ஜூலை 22, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190722150956/https://fortune.com/global500/2019/methodology/.
- ↑ "Walmart". Fortune. Global 500. Archived from the original on June 30, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Sinopec Group". Fortune. Global 500. Archived from the original on May 18, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Royal Dutch Shell". Fortune. Global 500. Archived from the original on April 11, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "China National Petroleum". Fortune. Global 500. Archived from the original on April 11, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "State Grid". Fortune. Archived from the original on May 30, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Saudi Aramco". Fortune. Archived from the original on July 22, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "BP". Fortune. Global 500. Archived from the original on April 11, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Exxon Mobil". Fortune. Global 500. Archived from the original on April 11, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Volkswagen". Fortune. Global 500. Archived from the original on June 28, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Toyota Motor". Fortune. Global 500. Archived from the original on April 11, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Apple". Fortune. Global 500. Archived from the original on April 11, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Berkshire Hathaway". Fortune. Global 500. Archived from the original on April 11, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Amazon.com". Fortune. Global 500. Archived from the original on April 11, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "UnitedHealth Group". Fortune. Global 500. Archived from the original on April 11, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Samsung Electronics". Fortune. Global 500. Archived from the original on April 11, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Glencore". Fortune. Global 500. Archived from the original on April 11, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "McKesson". Fortune. Global 500. Archived from the original on April 11, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Daimler". Fortune. Global 500. Archived from the original on June 17, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "CVS Health". Fortune. Global 500. Archived from the original on April 11, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Total". Fortune. Global 500. Archived from the original on August 30, 2018. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "China State Construction Engineering". Fortune. Global 500. Archived from the original on July 29, 2018. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Trafigura Group". Fortune. Global 500. Archived from the original on July 30, 2018. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Hon Hai Precision Industry". Fortune. Global 500. Archived from the original on March 27, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "EXOR Group". Fortune. Global 500. Archived from the original on June 24, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "AT&T". Fortune. Global 500. Archived from the original on April 11, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Industrial & Commercial Bank of China". Fortune. Global 500. Archived from the original on August 27, 2018. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "AmerisourceBergen". Fortune. Global 500. Archived from the original on August 1, 2018. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Chevron". Fortune. Global 500. Archived from the original on December 4, 2018. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Ping An Insurance". Fortune. Global 500. Archived from the original on July 1, 2018. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Ford Motor". Fortune. Global 500. Archived from the original on July 29, 2018. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "China Construction Bank". Fortune. Global 500. Archived from the original on July 30, 2018. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "General Motors". Fortune. Global 500. Archived from the original on February 15, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Mitsubishi". Fortune. Global 500. Archived from the original on July 22, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Honda Motor". Fortune. Global 500. Archived from the original on July 30, 2018. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Costco". Fortune. Global 500. Archived from the original on July 30, 2018. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Agricultural Bank of China". Fortune. Global 500. Archived from the original on July 30, 2018. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Alphabet". Fortune. Global 500. Archived from the original on March 27, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Cardinal Health". Fortune. Global 500. Archived from the original on July 30, 2018. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "SAIC Motor". Fortune. Global 500. Archived from the original on July 30, 2018. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Walgreens Boots Alliance". Fortune. Global 500. Archived from the original on July 30, 2018. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "JPMorgan Chase & Co". Fortune. Global 500. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Gazprom". Fortune. Global 500. Archived from the original on March 26, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Verizon". Fortune. Global 500. Archived from the original on July 30, 2018. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Bank of China". Fortune. Global 500. Archived from the original on July 30, 2018. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Allianz". Fortune. Global 500. Archived from the original on July 30, 2018. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "AXA". Fortune. Global 500. Archived from the original on July 12, 2018. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Kroger". Fortune. Global 500. Archived from the original on July 30, 2018. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "General Electric". Fortune. Global 500. Archived from the original on June 29, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Fannie Mae". Fortune. Global 500. Archived from the original on July 30, 2018. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ "Lukoil". Fortune. Global 500. Archived from the original on July 22, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
வெளி இணைப்புகள்
தொகு- பார்ச்சூன் குளோபல் 500 பட்டியல் பரணிடப்பட்டது 2019-05-10 at the வந்தவழி இயந்திரம்