வர்க்கலா தொடருந்து நிலையம்

வர்கல தொடருந்து நிலையம் (Varkala Railway station) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தின், திருவனந்தபுரம் மாவட்டம், வர்க்கலயில் அமைந்துள்ள அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1][2][3]

வர்க்கல தொடருந்து நிலையம்
വർക്കല തീവണ്ടി നിലയം
Varkala Railway station
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்வர்க்கல, திருவனந்தபுரம் மாவட்டம், கேரளம்
 இந்தியா
ஆள்கூறுகள்8°44′28″N 76°43′23″E / 8.741°N 76.723°E / 8.741; 76.723
நடைமேடை3
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுVAK
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) திருவனந்தபுரம்

நின்று செல்லும் வண்டிகள்

தொகு
விரைவுவண்டிகள்
எண் வண்டியின் எண் கிளம்பும் இடம் வந்துசேரும் இடம் வண்டியின் பெயர்
1. 12623/12624 திருவனந்தபுரம் சென்ட்ரல் சென்னை சென்ட்ரல் திருவனந்தபுரம் மெயில்
2. 12695/12696 திருவனந்தபுரம் சென்ட்ரல் சென்னை சென்ட்ரல் சென்னை அதிவிரைவுவண்டி
3. 16331/16332 திருவனந்தபுரம் சென்ட்ரல் மும்பை சத்திரபதி மும்பை எக்ஸ்பிரஸ்
4. 16345/16346 திருவனந்தபுரம் சென்ட்ரல் லோகமானிய திலகர் முனையம் நேத்ராவதி விரைவுவண்டி
5. 12624/12625 திருவனந்தபுரம் சென்ட்ரல் புது தில்லி கேரளா எக்ஸ்பிரஸ்
6. 16347/16348 திருவனந்தபுரம் சென்ட்ரல் மங்களூர் சென்ட்ரல் மங்களூர் விரைவுவண்டி
7. 16603/16604 திருவனந்தபுரம் சென்ட்ரல் மங்களூர் சென்ட்ரல் மாவேலி எக்ஸ்பிரஸ்
8. 16629/16630 திருவனந்தபுரம் சென்ட்ரல் மங்களூர் சென்ட்ரல் மலபார் எக்ஸ்பிரஸ்
9. 17229/17230 திருவனந்தபுரம் சென்ட்ரல் ஐதரபாத் டெக்கான் சபரி விரைவு வண்டி
10. 12075/12076 திருவனந்தபுரம் சென்ட்ரல் கோழிக்கோடு ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ்
11. 16301/16302 திருவனந்தபுரம் சென்ட்ரல் ஷொறணூர் சந்திப்பு வேணாடு விரைவுவண்டி
12. 16303/16304 திருவனந்தபுரம் சென்ட்ரல் எறணாகுளச் சந்திப்பு வஞ்சிநாடு விரைவுவண்டி
13. 16341/16342 திருவனந்தபுரம் சென்ட்ரல் குருவாயூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்
14. 16343/16344 திருவனந்தபுரம் சென்ட்ரல் பாலக்காடு நகரம் அமிர்தா விரைவுவண்டி
15. 16348/16349 திருவனந்தபுரம் சென்ட்ரல் நிலம்பூர் ரோடு ராஜ்ய ராணி விரைவுவண்டி
16. 12659/12660 நாகர்கோவில் ஷாலிமார் குருதேவ் எக்ஸ்பிரஸ்
17. 16605/16606 நாகர்கோவில் மங்களூர் ஏறநாடு விரைவுவண்டி
18. 16649/16650 நாகர்கோவில் மங்களூர் சென்ட்ரல் பரசுராம் விரைவுவண்டி
19. 16127/16128 குருவாயூர் சென்னை எழும்பூர் குருவாயூர் - சென்னை எழும்பூர் விரைவுவண்டி
20. 16525/16526 கன்னியாகுமரி (பேரூராட்சி) பெங்களூர் ஐலண்டு எக்ஸ்பிரஸ்
21. 16381/16382 கன்னியாகுமரி (பேரூராட்சி) மும்பை சத்திரபதி ஜெயந்தி ஜனதா விரைவுவண்டி
பயணியர் வண்டிகள்
எண் வண்டியின் எண் கிளம்பும் இடம் வந்துசேரும் இடம் வண்டியின் பெயர்
1. 56307/56308 திருவனந்தபுரம் சென்ட்ரல் கொல்லம் சந்திப்பு கொல்லம் பயணியர்
2. 56700/56701 புனலூர் மதுரை புனலூர் - மதுரை விரைவுவண்டி
3. 66304/66305 கொல்லம் சந்திப்பு கன்னியாகுமரி கொல்லம் - கன்னியாகுமரி வண்டி
4. 56304 நாகர்கோவில் கோட்டயம் நாகர்கோயில் கோட்டயம் விரைவுவண்டி

சான்றுகள்

தொகு
  1. "Annual originating passengers and earnings for the year 2018-19 - Thiruvananthapuram Division" (PDF). Indian Railways. பார்க்கப்பட்ட நாள் 10 June 2019.
  2. "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 4. Archived from the original (PDF) on 23 March 2024. பார்க்கப்பட்ட நாள் 28 March 2024.
  3. "Stations Profile 2017 - Thiruvananthapuram Division" (PDF). Indian Railways. பார்க்கப்பட்ட நாள் 11 July 2019.


மேற்கோள்கள்

தொகு