கோட்டயம் தொடருந்து நிலையம்
கோட்டயம் தொடருந்து நிலையம், கேரளத்திலுள்ள கோட்டயத்தில் அமைந்துள்ளது. இது தென்னக இரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கிருந்து புது தில்லி, மும்பை, சென்னை, பெங்களூர், ஐதராபாத்து, கோயம்பத்தூர், போப்பால், புனே, மங்களூர் போன்ற ஊர்களுக்கு தொடர்வண்டிப் போக்குவரத்து வசதி உண்டு.
கோட்டயம் കോട്ടയം Kottayam | |
---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | கோட்டயம், கோட்டயம் மாவட்டம், கேரளம் இந்தியா |
ஆள்கூறுகள் | 9°35′42″N 76°31′52″E / 9.595°N 76.531°E |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | தென்னக இரயில்வே |
தடங்கள் | திருவனந்தபுரம் சென்ட்ரல் - கொல்லம் சந்திப்பு - காயங்குளம் சந்திப்பு - கோட்டயம் - எர்ணாகுளம் சந்திப்பு - எர்ணாகுளம் நகரம் |
நடைமேடை | 4 |
இருப்புப் பாதைகள் | 5 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | பொது (தரைத்தளம்) |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | KTYM |
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1956 |
மின்சாரமயம் | ஆம் |
குமரகம், வாகமண், காஞ்சிரப்பள்ளி போன்ற தலங்களுக்கு செல்வோர் இங்கு இறங்கி செல்லலாம். சபரிமலைக்கு செல்வோரும் பயன்படுத்துகின்றனர்.[1]