எர்ணாகுளம் நகரத் தொடருந்து நிலையம்
எர்ணாகுளம் நகரத் தொடருந்து நிலையம், (Ernakulam Town) எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள கொச்சியில் உள்ளது. இதை வடக்கு எர்ணாகுளம் என்றும் அழைப்பர். இங்கு இரண்டு நடைமேடைகளும், நான்கு வழித்தடங்களும் உள்ளன.[1][2][3]
வழித்தடம்
தொகு- எர்ணாகுளம் சந்திப்பு முதல் ஷொறணூர் சந்திப்பு வரையுள்ள பாதை
- எர்ணாகுளம் நகரத் தொடருந்து நிலையத்திலிருந்து கோட்டயம் வரையுள்ள பாதை
நின்றுசெல்லும் வண்டிகள்
தொகுஎண் | வண்டி எண் | கிளம்பும் இடம் | சேரும் இடம் | வண்டியின் பெயர் |
---|---|---|---|---|
1. | 16649/16650 | மங்களூர் | நாகர்கோவில் | பரசுராம் விரைவுவண்டி |
2. | 17229/17230 | திருவனந்தபுரம் | ஐதராபாத் | சபரி விரைவு வண்டி |
3. | 16381/16382 | மும்பை சி.எஸ்.டி | கன்னியாகுமரி (பேரூராட்சி) | ஜெயந்தி ஜனதா விரைவுவண்டி |
4. | 16525/16526 | கன்னியாகுமரி (பேரூராட்சி) | பெங்களூர் | ஐலண்டு எக்ஸ்பிரஸ் |
5. | 12623/12624 | சென்னை | திருவனந்தபுரம் | திருவனந்தபுரம் மெயில் |
6. | 12257/12258 | கொச்சுவேலி | யஸ்வந்த்பூர் | யஸ்வந்த்பூர் விரைவுவண்டி |
7. | 12695/12696 | சென்னை | திருவனந்தபுரம் | சென்னை - திருவனந்தபுரம் அதிவிரைவுவண்டி |
8. | 16629/16630 | திருவனந்தபுரம் | மங்களூர் | மலபார் எக்ஸ்பிரஸ் |
9. | 16347/16348 | திருவனந்தபுரம் | மங்களூர் | மங்களூர் விரைவுவண்டி |
10. | 16343/16344 | திருவனந்தபுரம் | பாலக்காடு நகரம் | அமிர்தா விரைவுவண்டி |
11. | 16327/16328 | கோர்பா | திருவனந்தபுரம் | கோர்பா விரைவுவண்டி |
12. | 12201/12202 | லோக்மானிய திலக் முனையம் | கொச்சுவேலி | கொச்சுவேலி கரீப் ரத் எக்ஸ்பிரஸ் |
13. | 12777/12778 | யஸ்வந்த்பூர் | கொச்சுவேடி | யஸ்வந்த்பூர் விரைவுவண்டி |
14. | 12287/12288 | கொச்சுவேலி | தேராதூன் | தேராதூன் விரைவுவண்டி |
15. | 16317/16318 | கன்னியாகுமரி | ஜம்மு தாவி | ஹிமசாகர் விரைவுவண்டி |
16. | 16311/16312 | கொச்சுவேலி | பிகானேர் | கொச்சுவேலி பிகானேர் விரைவுவண்டி |
17. | 12697/21698 | திருவனந்தபுரம் | சென்னை | திருவனந்தபுரம் - சென்னை அதிவிரைவுவண்டி |
18. | 12515/12516 | திருவனந்தபுரம் | குவகாத்தி | திருவனந்தபுரம் குவகாத்தி அதிவிரைவுவண்டி |
19. | 12081/12082 | திருவனந்தபுரம் | கண்ணூர் | திருவனந்தபுரம் - கண்ணூர் ஜனசதாப்தி விரைவுவண்டி |
20. | 12659/12660 | நாகர்கோவில் | ஹவுரா | நாகர்கோயில் ஹவுரா விரைவுவண்டி |
21. | 16333/16334 | திருவனந்தபுரம் | வேராவல் | வேராவல் விரைவுவண்டி |
22. | 16335/16336 | காந்திதாம் | நாகர்கோவில் | நாகர்கோயில் காந்திதாம் விரைவுவண்டி |
23. | 16302/16301 | திருவனந்தபுரம் | ஷொறணூர் சந்திப்பு | வேணாடு விரைவுவண்டி |
24. | 16042/16041 | ஆலப்புழா | சென்னை | ஆலப்புழை விரைவுவண்டி |
25. | 16305/16306 | எர்ணாகுளம் | கண்ணூர் | எர்ணாகுளம் - கண்ணூர் இன்டர்சிட்டி விரைவுவண்டி |
26. | 16865/16866 | எர்ணாகுளம் | காரைக்கால் | எர்ணாகுளம் - காரைக்கால் டீ கார்டன் விரைவுவண்டி |
27. | 15905/15906 | கன்னியாகுமரி | திப்ருகார் | விவேக் விரைவுவண்டி |
28. | 12081/12082 | திருவனந்தபுரம் சென்ட்ரல் | கண்ணூர் | திருவனந்தபுரம் - கண்ணூர் ஜனசதாப்தி விரைவுவண்டி |
29. | 18567/18568 | கொல்லம் சந்திப்பு | விசாகப்பட்டினம் | கொல்லம் விசாகப்பட்டினம் விரைவுவண்டி |
30. | 16350/16349 | திருவனந்தபுரம் சென்ட்ரல் | நிலம்பூர் | நிலம்பூர் ராஜராணி விரைவுவண்டி |
31. | 11097/11098 | எர்ணாகுளம் | புனே | எர்ணாகுளம் பூர்ணா விரைவுவண்டி |
32. | 16308 | ஆலப்புழா | கண்ணூர் | எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் |
33. | 16325 | எர்ணாகுளம் | பரவுனி | ரப்திசாகர் விரைவுவண்டி |
சான்றுகள்
தொகு- ↑ "Annual originating passengers and earnings for the year 2019-20 – Thiruvananthapuram Division" (PDF). Indian Railways. பார்க்கப்பட்ட நாள் 18 January 2021.
- ↑ "₹669-crore project to redevelop Ernakulam Junction and Town railway stations" (in en-IN). The Hindu. 2022-07-08. https://www.thehindu.com/news/cities/Kochi/669-crore-project-to-redevelop-ernakulam-junction-and-town-railway-stations/article65617298.ece.
- ↑ Paul, John L. (2022-08-13). "Test piling begins for redevelopment of Ernakulam Junction, Town stations" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Kochi/test-piling-begins-for-redevelopment-of-ernakulam-junction-town-stations/article65765262.ece.