வலைவாசல்:தமிழ்நாடு

தொகு  

தமிழ்நாடு - அறிமுகம்


தமிழ்நாடு (Tamilnadu) ஒரு இந்திய மாநிலமாகும். தமிழ்நாடு, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு இந்தியத் தீவக்குறையின் தெற்குக் கோடியில் அமைந்துள்ளது.

தமிழ்நாடு, ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற திராவிட இன மக்களின் தோற்றம் (origin) தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. தமிழ்நாடு, இன்றும் செழிப்புடன் விளங்கும், வளமான இலக்கிய, இசை, நடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. தமிழ்நாடு, நல்ல தொழில் வளர்ச்சி கண்டுள்ள ஒரு சில இந்திய மாநிலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. தமிழக மக்கள் தொகையில் குறிப்பிடத் தகுந்த பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 37 மாவட்டங்கள் உள்ளன.

தொகு  

சிறப்புக் கட்டுரை


மைலாப்பூர்
சென்னை (Chennai) தமிழ்நாட்டின் தலைநகரும் இந்தியாவின் நான்காம் பெரிய நகரும் ஆகும். 1996ஆம் வருடத்திற்கு முன்னர் இந்நகரம் மதறாஸ் (Madras) என்றும் அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. பதினேழாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதலே சென்னை நகரம் முக்கிய நகரமாக வளர்ந்து வருகிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத்துறையின் தாயகம். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.



தொகு  

தெரியுமா உங்களுக்கு?



தொகு  

பகுப்புகள்


சைவ சமய பகுப்புகள்

தொகு  

விக்கித் திட்டங்கள்


தாய்த் திட்டம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் தமிழ்நாடு
விக்கித்திட்டம்
முதன்மைத் திட்டம்



தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


நீங்களும் பங்களிக்கலாம்
  • தமிழ்நாடு தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|தமிழ்நாடு}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • தமிழ்நாடு தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • தமிழ்நாடு தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • தமிழ்நாடு தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • தமிழ்நாடு தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


தமிழர்தமிழர்
தமிழர்
தமிழ்தமிழ்
தமிழ்
வரலாறுவரலாறு
வரலாறு
இந்தியாஇந்தியா
இந்தியா
தமிழீழம்தமிழீழம்
தமிழீழம்
தமிழர் தமிழ் வரலாறு இந்தியா தமிழீழம்
தொகு  

விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:தமிழ்நாடு&oldid=1768663" இலிருந்து மீள்விக்கப்பட்டது