வாகைக்குளம்
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
வாகைக்குளம் என்பது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[1] இது தூத்துக்குடியில் இருந்து 22 கி.மீ தூரத்திலும் திருநெல்வேலியில் இருந்து 28 கி.மீ தூரத்திலும் உள்ளது. [2]
விமான நிலையம்
தொகுவாகைக்குளத்தில் தூத்துக்குடி உள்நாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.[3] நாள்தோறும் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கும் விமானங்கள் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தால் இயக்கப்படுகின்றன. தூத்துக்குடி துறைமுகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு உள்நாட்டு விமானநிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.[4]
சான்றுகள்
தொகு- ↑ மாலை மலர் (2023-10-20). "தூத்துக்குடி வாகைக்குளத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-12-18.
- ↑ "Vagaikulam Village, Thoothukkudi Taluk, Tuticorin District". onefivenine.com. http://www.onefivenine.com/india/villages/Tuticorin/Thoothukkudi/Vagaikulam.
- ↑ தினத்தந்தி (2018-07-01). "பெங்களூர்-தூத்துக்குடி புதிய விமான சேவை தொடங்கியது". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-12-18.
- ↑ "Vagaikulam Airport Eyes International Status". thehindu.com. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/vagaikulam-airport-eyes-international-status/article4371258.ece.