வாக்கேஷ்வர்
வாக்கேஷ்வர் (Walkeshwar) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை மாநகரத்தின் தெற்கு மும்பை பகுதியில் உள்ள கடற்கரை உலாச்சாலையின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதி வாக்கேஷ்வர் கோயில், வனகங்கா குளம் மற்றும் சமணக் கோயிலுக்காக அறியப்படுகிறது.
வாக்கேஷ்வர் | |
---|---|
ஆள்கூறுகள்: 18°56′51″N 72°47′45″E / 18.9475964°N 72.7959574°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | மும்பை நகர்புறம் |
பெருநகரம் | மும்பை |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 400006[1] |
இடக் குறியீடு | 022 |
வாகனப் பதிவு | MH 01 |
உள்ளாட்சி அமைப்பு | பெருநகரமும்பை மாநகராட்சி |
வாக்கேஷ்வர் பகுதியில் மலபார் மலை, கமலா நேரு பூங்கா, மலபார் காவல் நிலையம், மும்பையின் தொங்கும் தோட்டம், ஆளுநர் மாளிகை, குல்மொகர் மரங்கள் உள்ளது. இப்பகுதியில் நிலத்தின் மதிப்பு ஒரு சதுர அடி ஒரு இலட்சம் ஆகும்.
படக்காட்சியகம்
தொகு-
வாக்கேஷ்வர் கிராமம், ஆண்டு 1860
-
வாக்கேஷ்வர், மும்பை, ஆண்டு 1855
-
வாக்கேஷ்வர் சிவன் கோயிலின் நந்தி சிற்பம்
-
மலபார் முனை, ஆண்டு 1865
-
பிரியதர்சினி பூங்கா, வாக்கேஷ்வர்
-
வனகங்கா குளம்
-
வாக்கேஷ்வர் வனகங்கா குளத்தின் பண்டைய சிலைகள்
-
சமணக் கோயிலின் நவக்கிரகங்கள் மற்றும் கூரையில் யட்சர் & யட்சினியின் ஓவியங்கள்
-
பார்சுவநாதர் சிலை
-
சமணக் கோயிலில் பத்மாவதி தெய்வம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pin code : Walkeshwar, Mumbai". indiapincodes.net. பார்க்கப்பட்ட நாள் 10 February 2015.