விக்கிப்பீடியா:இன்றைய உதவிக்குறிப்பு/காப்பகம்/2012/செப்டெம்பர்
இன்றைய குறிப்புகள் (செப்பிட்டெம்பர் ௧, ௨௦௧௨) ------------------------------------------------------------------------------------------------------------------------- முன்னைய உதவிக் குறிப்புகள் | |
---|---|
தமிழ்ச் சொல் | நட்சத்திரம் (ஆங்கிலத்தில் Star) என்ற வடசொல்லுக்கு விண்மீன், உடு, நாள்மீன் முதலிய தமிழ்ச் சொற்கள் உள்ளன. |
விக்கிக் குறிப்பு | விக்கியில் கட்டுரைகள் மட்டுமல்லாது, செய்திகளையும் படிக்க முடியும் என்பதை அறிவீர்களா? இங்கே செல்லுங்கள். |
கட்டுரை | இப்போதைய தமிழக முதல்வரும் அ. இ. அ. தி. மு. க.வின் தலைவரும் முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையுமான ஜெ. ஜெயலலிதாவைப் பற்றிய கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளது. |
கூகுள் தமிழாக்கக் கட்டுரை | இந்தித் திரைப்பட நடிகரான சல்மான் கானைப் பற்றிய கூகுள் தமிழாக்கக் கட்டுரை நீண்ட காலமாகத் திருத்தப்படாதிருக்கின்றது. நீங்கள் அக்கட்டுரையைத் திருத்தித் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குப் பங்காற்றலாமே! |
இன்றைய குறிப்புகள் (செப்பிட்டெம்பர் ௨, ௨௦௧௨) ------------------------------------------------------------------------------------------------------------------------- முன்னைய உதவிக் குறிப்புகள் | |
---|---|
தமிழ்ச் சொல் | கணினியில் File, Folder ஆகியவற்றுக்கு முறையே கோப்பு, கோப்புறை ஆகிய தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. விண்டோசு இயங்குதளத்தின் தமிழ் இடைமுகத்திலும் மேற்கூறிய சொற்களே பயன்படுத்தப்படுகின்றன. |
விக்கிக் குறிப்பு | ஒரு சொல்லின் பொருளறிய விரும்புகிறீர்களா? விக்சனரியில் பாருங்கள். |
கட்டுரை | முன்னாள் தமிழக முதல்வரும் தி. மு. க.வின் தலைவருமான மு. கருணாநிதியைப் பற்றிய கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளது. |
கூகுள் தமிழாக்கக் கட்டுரை | பெயரடையைப் பற்றிய கூகுள் தமிழாக்கக் கட்டுரை நீண்ட காலமாகத் திருத்தப்படாதிருக்கின்றது. நீங்கள் அக்கட்டுரையைத் திருத்தித் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குப் பங்காற்றலாமே! |
இன்றைய குறிப்புகள் (செப்பிட்டெம்பர் 7, 2012) ------------------------------------------------------------------------------------------------------------------------- முன்னைய உதவிக் குறிப்புகள் | |
---|---|
தமிழ்ச் சொல் | Call, Missed Call ஆகியவற்றை அழைப்பு, தவறிய அழைப்பு எனச் சொல்லுங்கள். நோக்கியா நகர்பேசிகளின் தமிழ் இடைமுகத்தில் மேற்கூறிய சொற்களே பயன்படுத்தப்படுகின்றன. |
விக்கிக் குறிப்பு | விக்கிப்பீடியாவைத் தரமுயர்த்த, உங்கள் சிந்தனைகளை தர மேம்படுத்தல் யோசனைகள் பக்கத்தில் தருக. |
கட்டுரை | இலங்கையின் தலைநகரான சிறீ செயவர்த்தனபுரக் கோட்டே பற்றிய கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளது. |
கூகுள் தமிழாக்கக் கட்டுரை | சணலைப் பற்றிய கூகுள் தமிழாக்கக் கட்டுரை நீண்ட காலமாகத் திருத்தப்படாதிருக்கின்றது. நீங்கள் அக்கட்டுரையைத் திருத்தித் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குப் பங்காற்றலாமே! |
இன்றைய குறிப்புகள் (செப்பிட்டெம்பர் 8, 2012) ------------------------------------------------------------------------------------------------------------------------- முன்னைய உதவிக் குறிப்புகள் | |
---|---|
தமிழ்ச் சொல் | நிச்சயதார்த்தம் என்பது திருமண உறுதி எனத் தமிழில் அழைக்கப்படும். |
விக்கிக் குறிப்பு | சமுதாய வலைவாசலில் உங்களுக்கான தொகுத்தல் உதவிக் கையேடுகள், புள்ளிவிபரங்கள், கட்டுரையாக்கம் குறித்த விரிவான தகவல்கள் உள்ளன. விரும்பிய தலைப்பை ஒரு முறை படித்துப் பாருங்களேன். |
கட்டுரை | தமிங்கிலம் (தமிங்கிலிசு) பற்றிய கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளது. |
கூகுள் தமிழாக்கக் கட்டுரை | உலகின் மிகப் பெரிய நகர்பேசி உற்பத்தியாளரான நோக்கியாவைப் பற்றிய கூகுள் தமிழாக்கக் கட்டுரை நீண்ட காலமாகத் திருத்தப்படாதிருக்கின்றது. நீங்கள் அக்கட்டுரையைத் திருத்தித் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குப் பங்காற்றலாமே! |
இன்றைய குறிப்புகள் (செப்பிட்டெம்பர் 9, 2012) ------------------------------------------------------------------------------------------------------------------------- முன்னைய உதவிக் குறிப்புகள் | |
---|---|
தமிழ்ச் சொல் | Windows அல்லது சன்னல் என்றழைப்பதைக் காட்டிலும் சாளரம் அல்லது காலதர் (கால் = காற்று, அதர் = வழி) எனத் தமிழிலழைக்கலாமே! |
விக்கிக் குறிப்பு | நீங்களும் விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதலாம் என்பதை அறிவீர்கள் தானே! அது போலவே, படங்களையும் பதிவேற்ற முடியும். படத்தையோ ஒலிக் கோப்பையோ பதிவேற்ற, இடப்பக்கமுள்ள கோப்பைப் பதிவேற்று என்பதைப் பயன்படுத்தவும். |
கட்டுரை | இந்தியாவிலுள்ள செயற்கைக்கோட்டொலைக்காட்சியான திசுத் தொலைக்காட்சியைப் பற்றிய கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளது. |
கூகுள் தமிழாக்கக் கட்டுரை | இந்திய வரிப்பந்தாட்ட வீராங்கனையான சானியா மிர்சாவைப் பற்றிய கூகுள் தமிழாக்கக் கட்டுரை நீண்ட காலமாகத் திருத்தப்படாதிருக்கின்றது. நீங்கள் அக்கட்டுரையைத் திருத்தித் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குப் பங்காற்றலாமே! |
இன்றைய குறிப்புகள் (செப்பிட்டெம்பர் 10, 2012) ------------------------------------------------------------------------------------------------------------------------- முன்னைய உதவிக் குறிப்புகள் | |
---|---|
தமிழ்ச் சொல் | Communism (கம்யூனிசம்) என்பது தமிழில் பொதுவுடைமை என்றழைக்கப்படுகின்றது. |
விக்கிக் குறிப்பு | விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபு பற்றி இங்கே அறியுங்கள். |
கட்டுரை | தமிழ் எழுத்தாளரான சுஜாதாவைப் பற்றிய கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளது. |
கூகுள் தமிழாக்கக் கட்டுரை | இந்து, சமணப் புனித நாளான அட்சய திருதியையைப் பற்றிய கூகுள் தமிழாக்கக் கட்டுரை நீண்ட காலமாகத் திருத்தப்படாதிருக்கின்றது. நீங்கள் அக்கட்டுரையைத் திருத்தித் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குப் பங்காற்றலாமே! |
இன்றைய குறிப்புகள் (செப்டெம்பர் 11, 2012) ------------------------------------------------------------------------------------------------------------------------- முன்னைய உதவிக் குறிப்புகள் | |
---|---|
தமிழ்ச் சொல் | கலியாணம், விவாகம், Wedding என்று சொல்வதை விடத் தமிழிலேயே திருமணம் என்று சொல்லலாமே! |
விக்கிக் குறிப்பு | விக்கிப்பீடியாவில் நடப்புச் செய்திகளையும் பார்க்கலாம் என்பதை அறிவீர்களா? இங்கே பாருங்கள். |
கட்டுரை | உணவைப் பற்றிய கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளது. |
கூகுள் தமிழாக்கக் கட்டுரை | இயற்கைப் பேரழிவைப் பற்றிய கூகுள் தமிழாக்கக் கட்டுரை நீண்ட காலமாகத் திருத்தப்படாதிருக்கின்றது. நீங்கள் அக்கட்டுரையைத் திருத்தித் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குப் பங்காற்றலாமே! |
இன்றைய குறிப்புகள் (செப்டெம்பர் 12, 2012) ------------------------------------------------------------------------------------------------------------------------- முன்னைய உதவிக் குறிப்புகள் | |
---|---|
தமிழ்ச் சொல் | Perfect Number என்பது தமிழில் நிறைவெண் என்று அழைக்கப்படுகின்றது. ஓரெண் அவ்வெண் தவிர்ந்த அதன் ஏனைய காரணிகளின் கூட்டுத்தொகையாக இருந்தால் அது நிறைவெண் ஆகும். |
விக்கிக் குறிப்பு | விக்கிப்பீடியாவில் ஏதாவது ஒரு கட்டுரையைப் பார்க்க முடியும். |
கட்டுரை | இலங்கை மத்திய வங்கியைப் பற்றிய கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளது. |
கூகுள் தமிழாக்கக் கட்டுரை | இருபது20 துடுப்பாட்டத் தொடரான இந்தியன் பிரீமியர் லீகைப் பற்றிய கூகுள் தமிழாக்கக் கட்டுரை நீண்ட காலமாகத் திருத்தப்படாதிருக்கின்றது. நீங்கள் அக்கட்டுரையைத் திருத்தித் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குப் பங்காற்றலாமே! |
இன்றைய குறிப்புகள் (செப்டெம்பர் 16, 2012) ------------------------------------------------------------------------------------------------------------------------- முன்னைய உதவிக் குறிப்புகள் | |
---|---|
தமிழ்ச் சொல் | |
விக்கிக் குறிப்பு | நீங்களும் விக்கிமீடியா அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க முடியும். நன்கொடை வழங்குவதற்கு இங்கே செல்லவும். |
கட்டுரை | நோபல் பரிசைப் பற்றிய கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளது. |
கூகுள் தமிழாக்கக் கட்டுரை | தயிரைப் பற்றிய கூகுள் தமிழாக்கக் கட்டுரை நீண்ட காலமாகத் திருத்தப்படாதிருக்கின்றது. நீங்கள் அக்கட்டுரையைத் திருத்தித் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குப் பங்காற்றலாமே! |
இன்றைய குறிப்புகள் (செப்டெம்பர் 18, 2012) ------------------------------------------------------------------------------------------------------------------------- முன்னைய உதவிக் குறிப்புகள் | |
---|---|
தமிழ்ச் சொல் | Switch என்பது தமிழில் ஆளி என அழைக்கப்படுகின்றது. |
விக்கிக் குறிப்பு | விக்கிப்பீடியாவில் உங்கள் பங்களிப்புகளைப் பார்க்க வேண்டுமா? இப்பக்கத்தில் உங்கள் பயனர் பெயரை இட்டுத் தேடுக என்ற ஆளியில் சொடுக்குங்கள். |
கட்டுரை | 10000இற்கு மேற்பட்ட ஆவணங்களைக் கொண்ட நூலகத் திட்டத்தைப் பற்றிய கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளது. |
கூகுள் தமிழாக்கக் கட்டுரை | அன்னை தெரேசாவைப் பற்றிய கூகுள் தமிழாக்கக் கட்டுரை நீண்ட காலமாகத் திருத்தப்படாதிருக்கின்றது. நீங்கள் அக்கட்டுரையைத் திருத்தித் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குப் பங்காற்றலாமே! |
இன்றைய குறிப்புகள் (செப்டெம்பர் 19, 2012) ------------------------------------------------------------------------------------------------------------------------- முன்னைய உதவிக் குறிப்புகள் | |
---|---|
தமிழ்ச் சொல் | கணினி Mouse (மவுஸ்) சுட்டி எனத் தமிழில் அழைக்கப்படுகின்றது. |
விக்கிக் குறிப்பு | விக்கிப்பீடியாவில் உள்ள சிறப்புப் பக்கங்களை இங்கே காணுங்கள். |
கட்டுரை | வீ. தி. சம்பந்தனைப் பற்றிய கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளது. |
கூகுள் தமிழாக்கக் கட்டுரை | தொலைக்காட்சி நிகழ்ச்சியான டாம் அண்ட் ஜெர்ரியைப் பற்றிய கூகுள் தமிழாக்கக் கட்டுரை நீண்ட காலமாகத் திருத்தப்படாதிருக்கின்றது. நீங்கள் அக்கட்டுரையைத் திருத்தித் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குப் பங்காற்றலாமே! |
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிப்பீடியா:இன்றைய_உதவிக்குறிப்பு/காப்பகம்/2012/செப்டெம்பர்&oldid=1214617" இலிருந்து மீள்விக்கப்பட்டது