விளதீமிர் மாகாணம்

விளதீமிர் மாகாணம் (Vladimir Oblast, உருசியம்: Влади́мирская о́бласть, விளதீமிர்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிர்வாக மையம் விளதீமிர் நகரம் ஆகும். இது மாஸ்கோவில் இருந்து கிழக்கே 190 கிலோ மீட்டர் (120 மைல் ) தொலைவில் அமைந்துள்ளது. மாகாணத்தின் மக்கள்தொகை (2010 ஆண்டு கணக்கெடுப்பு) 1,443,693.[8] இங்கு யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியல் இடம்பெற்ற 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயம் உட்பட விளாடிமிர், சுஸ்டாய், போக்லையுபோவ், கிடிக்சா போன்ற பகுதிகள் உள்ளன.

விளதீமிர் மாகாணம்
Vladimir Oblast
மாகாணம்
Владимирская область
விளதீமிர் மாகாணம் Vladimir Oblast-இன் கொடி
கொடி
விளதீமிர் மாகாணம் Vladimir Oblast-இன் சின்னம்
சின்னம்
பண்: எதுவுமில்லை[1]
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்மத்திய[2]
பொருளாதாரப் பகுதிமத்திய[3]
நிர்வாக மையம்விளதீமிர்[4]
அரசு
 • நிர்வாகம்விளதீமிர் சட்டமன்றம்[5]
 • ஆளுநர்[5]சிவெத்லானா ஒர்லோவா[6]
பரப்பளவு[7]
 • மொத்தம்29,000 km2 (11,000 sq mi)
பரப்பளவு தரவரிசை66வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[8]
 • மொத்தம்14,43,693
 • Estimate (2018)[9]13,78,337 (−4.5%)
 • தரவரிசை31வது
 • அடர்த்தி50/km2 (130/sq mi)
 • நகர்ப்புறம்77.6%
 • நாட்டுப்புறம்22.4%
நேர வலயம்[10] (ஒசநே+3)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-VLA
அனுமதி இலக்கத்தகடு33
அலுவல் மொழிகள்உருசியம்[11]
இணையதளம்http://www.avo.ru

புவியியல் தொகு

விளதீமிர் ஒப்லாசுது எல்லைகளாக மாஸ்கோ ஓப்லஸ்து, யாரோஸ்லோவ் ஒப்லாஸ்து, இவானோவா ஒப்லாஸ்து , ரயாசன் ஒப்லாஸ்து, நிசானி நோவோக்ரோண்ட் ஒப்லாஸ்து ஆகியவை உள்ளன. இந்தஒப்லாஸ்து கிழக்கு ஐரோப்பிய சமவெளியின் மையத்தில் அமைந்துள்ளது. பிராந்தியத்தின் முக்கியமான ஆறுகள் கிளையாஸ்மா மற்றும் ஒக்கா ஆகும். சுமார் முந்நூறு ஏரிகளும் உள்ளன. ஒப்ளாஸ்து கலப்பு காடுகள் வட்டாரத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

  • ஒப்லாஸ்து மக்கள் தொகை: 1,443,693 ( 2010 கணக்கெடுப்பு ); 1,523,990 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 1,653,938 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)
  • பிறப்பு (2012): 16 445 (1000 க்கு 11.5)
  • இறப்பு (2012): 23 733 (1000 க்கு 16.6) [13]
  • மொத்த கருத்தரிப்பு விகிதம்:[14]

2009 - 1.46 | 2010 - 1.46 | 2011 - 1.50 | 2012 - 1.62 | 2013 - 1.59 | 2014 - 1.65 (எதிர்பார்ப்பு)

இனக்குழுக்களின் விகிதாச்சார விவரம்(2010)
[8]
  • உருசியர்கள் : 95,6%
  • உக்ரைனியர்கள் : 0.9%
  • தடார்களுக்கும் : 0.5%
  • ஆர்மேனியர்கள் : 0.5%
  • பெலாரஷ்யர்கள் : 0.3%
  • மற்றவர்கள்: 2.2%
  • 95.410 பேர் நிர்வாக தரவுத்தளங்களில் தங்களின் இனக்குழுவை பதிவு செய்யவில்லை.[15]

சமயம் தொகு


 

விளதீமிர் ஒப்லாஸ்து சமயம் (2012)[16][17]

  பொதுவான கிறித்துவர் (5%)
  ஸ்லாவிக் பழங்குடி சமயத்தினர் (1%)
  இறை நம்பிக்கையுள்ள ஆனால் சமயப்பற்றற்றோர் (32%)
  பிறர் அல்லது பதில் தரவிரும்பாதோர் (4.7%)

2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின்படி [16] விளதீமிர் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 42.3% உருசிய மரபுவழித் திருச்சபைச் சேர்ந்தவர்கள், 1% கிழக்கு மரபுவழி திருச்சபையைச் சேர்ந்தவர்கள், 5% பொதுவான கிருஸ்துவர் , 1% ஸ்லாவிக் பழங்குடி மதப்பிரிவினர், 0.4% இந்து மதத்தினர், 32% மத ஈடுபாடு அற்றவர்கள் 14% நாத்திகர், 4.7% மத்தைப்பற்றி குறிப்பிடாதவர்கள்.[16]

மேற்கோள்கள் தொகு

  1. Article 6 of the Charter of Vladimir Oblast states that the oblast may have an anthem, providing a law is adopted to that effect. As of 2014, no such law is in place.
  2. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  3. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  4. Charter of Vladimir Oblast, Article 9
  5. 5.0 5.1 Charter of Vladimir Oblast, Article 3
  6. Official website of Vladimir Oblast. Svetlana Yuryevna Orlova பரணிடப்பட்டது 2014-10-06 at the வந்தவழி இயந்திரம், Governor of Vladimir Oblast
  7. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  8. 8.0 8.1 8.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  9. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  10. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  11. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  12. Charter of Vladimir Oblast, Article 1
  13. "Естественное движение населения в разрезе субъектов Российской Федерации". Gks.ru. Archived from the original on 2013-03-01. பார்க்கப்பட்ட நாள் 2013-07-21.
  14. "Каталог публикаций::Федеральная служба государственной статистики". Gks.ru. 2010-05-08. Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2013-07-21.
  15. "Перепись-2010: русских становится больше". Perepis-2010.ru. 2011-12-19. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2012-08-13.
  16. 16.0 16.1 16.2 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
  17. 2012 Survey Maps. "Ogonek", № 34 (5243), 27/08/2012. Retrieved 24-09-2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விளதீமிர்_மாகாணம்&oldid=3607437" இலிருந்து மீள்விக்கப்பட்டது