வி. முரளிதரன்

இந்திய அரசியல்வாதி

வெல்லம்வெள்ளி முரளிதரன் (Vellamvelly Muraleedharan) (பிறப்பு: 12 டிசம்பர் 1958) கேரள பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது இவர் 30 மே 2019 முதல் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சராகவும் மற்றும் இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சராகவும் உள்ளார்.[1][2][3]இவர் 3 ஏப்ரல் 2018 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக மகாராட்டிரம் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இவர் 12 சூன் 2019 முதல் மாநிலங்களவை பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களின் துணை கொறடாவாக உள்ளார்.

வி. முரளிதரன்
வி. முரளிதரன், ஆண்டு 2019
இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
31 மே 2019 (2019-05-31)
பிரதமர்நரேந்திர மோதி
அமைச்சர்எஸ். ஜெய்சங்கர்
முன்னையவர்ஜெனரல் விஜய் குமார் சிங்
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
30 மே 2019 (2019-05-30)
பிரதமர்நரேந்திர மோதி
அமைச்சர்பிரகலாத ஜோஷி
முன்னையவர்விஜய் கோயல்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 ஏப்ரல் 2018 (2018-04-03)
தொகுதிமகாராட்டிரம்
மாநிலத் தலைவர், கேரள மாநில பாரதிய ஜனதா கட்சி
பதவியில்
2010 (2010)–2015 (2015)
பின்னவர்கும்மனம் இராஜசேகரன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 திசம்பர் 1958 (1958-12-12) (அகவை 65)
தலச்சேரி, கண்ணூர் மாவட்டம், கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்கே. எஸ். ஜெயசிறீ (திருமணம் 1998)
பெற்றோர்கோபாலன்-தேவகி
முன்னாள் கல்லூரிஅரசு பிரன்னென் கல்லூரி, தலச்சேரி
இணையத்தளம்vmuraleedharan.com

வகித்த பதவிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. V. Muraleedharan is new Kerala state BJP chief. The New Indian Express. 6 January 2010 http://www.newindianexpress.com/states/kerala/article218962.ece பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
  2. V Muraleedharan to continue as BJP Kerala President. Indian Express. 18 February 2013. http://www.newindianexpress.com/states/kerala/article1469297.ece
  3. V Muraleedharan to continue as BJP President. Mathrubhumi. 18 February 2013 http://www.mathrubhumi.com/english/news/kerala/v-muralidharan-to-continue-as-bjp-state-president-133260.html பரணிடப்பட்டது 2015-06-18 at the வந்தவழி இயந்திரம்
  4. Jeemon Jacob (30 May 2019). "V Muraleedharan: The lone cabinet member from Kerala - India News". India Today. பார்க்கப்பட்ட நாள் 4 January 2021.
  5. "Muraleedharan's Cabinet post to empower state BJP". The New Indian Express.
  6. "V. Muraleedharan to be inducted as Minister of State in Narendra Modi government". Janam TV National. 30 May 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "V Muraleedharan, Amit Shah's Aide from Kerala, MoS in MEA and Social Justice and Empowerment". News18.
  8. "Former Kerala BJP president V Muraleedharan to contest Rajya Sabha polls from Maharashtra". The New Indian Express.
  9. "Tripura spin doctor to rudder BJP in Andhra Pradesh". Deccan Chronicle. 31 July 2018.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._முரளிதரன்&oldid=3990586" இலிருந்து மீள்விக்கப்பட்டது