வீரன் வேலுத்தம்பி (திரைப்படம்)

வீரன் வேலுத்தம்பி 1987 ஆவது ஆண்டில் இராம நாராயணன் இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி திரைக்கதை எழுதிய இத்திரைப்படத்தில் விஜயகாந்த், ராதாரவி, அம்பிகா, ரேகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1][2]

வீரன் வேலுத்தம்பி
இயக்கம்இராம நாராயணன்
தயாரிப்புஎன். ராதா
கதைமு. கருணாநிதி
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புவிஜயகாந்த்
ராதாரவி
ஒளிப்பதிவுஎன். கே. விசுவநாதன்
படத்தொகுப்புராசகீர்த்தி
கலையகம்சிறீ தேனாண்டாள் பிலிம்சு
வெளியீடு10 சூலை 1987
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Veeran Veluthambi Vinyl LP Records". musicalaya. பார்த்த நாள் 2014-01-12.
  2. "Veeran Veluthambi Vinyl LP Records". ebay. பார்த்த நாள் 2014-01-12.

வெளியிணைப்புகள்தொகு