வெள்ளை புறா ஒன்று

கங்கை அமரன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வெள்ளை புறா ஒன்று (Vellai Pura Ondru) 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வெள்ளை புறா ஒன்று
இயக்கம்கங்கை அமரன்
தயாரிப்புஎம். குமரன்
எம். சண்முகம்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
சுஜாதா
வெளியீடுஏப்ரல் 13, 1984
நீளம்3616 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.[2][3] "இளம் காதல் வீணை இசை படும்" பாடல் மாயாமாளவகௌளை ராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[4]

பாடல்
# பாடல்பாடகர்கள் நீளம்
1. "தினசரி கலரை பார்த்ததால்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:07
2. "தேனுருதே ஆசையோ நீளுதே"  எஸ். ஜானகி 4:36
3. "இளம் காதல் வீணை இசை பாடும்"  மலேசியா வாசுதேவன்,ஜானகி 5:35
4. "பொண்ணுனா பொண்ணு யெம்மாம்பெரிய"  மலேசியா வாசுதேவன்,ஜானகி 4:27
மொத்த நீளம்:
18:45

மேற்கோள்கள்

தொகு
  1. "Vellai Pura Ondru ( 1984 )". Cinesouth. Archived from the original on 18 November 2004. பார்க்கப்பட்ட நாள் 27 April 2023.
  2. "Vellai Pura Ondru (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 1 January 1984. Archived from the original on 27 April 2023. பார்க்கப்பட்ட நாள் 27 April 2023.
  3. "Vellai Pura Ondru Tamil Film EP Vinyl Record by Ilayaraaja". Macsendisk. Archived from the original on 27 April 2023. பார்க்கப்பட்ட நாள் 27 April 2023.
  4. Sundararaman (2007) [2005]. Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ed.). Pichhamal Chintamani. p. 132. இணையக் கணினி நூலக மைய எண் 295034757.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளை_புறா_ஒன்று&oldid=4122676" இலிருந்து மீள்விக்கப்பட்டது