ஷாஹ்பூர், இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநில சட்டமன்றத் தொகுதி

ஷாஹ்பூர் சட்டமன்றத் தொகுதி (Shahpur Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது காங்ரா மாவட்டத்தில் உள்ளது. காங்ரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 17 ஆகும்.[1][2]

ஷாஹ்பூர்
இந்தியத் தேர்தல் தொகுதி
காங்ரா மாவட்டத்தில் ஷாஹ்பூர் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்காங்ரா
மக்களவைத் தொகுதிகாங்ரா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கேவால் சிங் பதானியா
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1972 குல்தார் சந்த் ரானா இந்திய தேசிய காங்கிரஸ்
1977 ராம் ரத்தன் ஜனதா கட்சி
1982 விஜய் சிங் மங்கோடியா சுயேச்சை
1985 இந்திய தேசிய காங்கிரஸ்
1990 ஜனதா தளம்
1993 இந்திய தேசிய காங்கிரஸ்
1998 சர்வீன் சௌத்ரி பாரதிய ஜனதா கட்சி
2003 விஜய் சிங் மங்கோடியா இந்திய தேசிய காங்கிரஸ்
2007 சர்வீன் சௌத்ரி பாரதிய ஜனதா கட்சி
2012
2017
2022 கேவால் சிங் பதானியா[3] இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள் தொகு

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 2 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "ஷாஹ்பூர் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 29 ஜூன் 2022. பார்க்கப்பட்ட நாள் 2 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "2022 தேர்தல் முடிவுகள் - ஷாஹ்பூர்". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 2 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)