ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இந்திய மொழித் திரைப்படங்களை தயாரிப்பு மற்றும் வெளியீடு செய்யும் ஒரு நிறுவனம். இது நிறுவனம் வால்ட் டிஸ்னி நேரடி-நுகர்வோர் & சர்வதேச மற்றும் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் சர்வதேச பிரிவின் ஒரு பகுதியான ஸ்டார் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.[2]
![]() | |
வகை | தயாரிப்பு, வெளியீடு |
---|---|
நிறுவுகை | 2008 |
தலைமையகம் | மும்பை, இந்தியா |
முக்கிய நபர்கள் | விஜய் சிங்[1] |
தொழில்துறை | மோஷன் பிக்சர்ஸ் |
உரிமையாளர்கள் | 21வது ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் |
தாய் நிறுவனம் | 20ம் நூற்றாண்டு ஃபாக்ஸ் ஸ்டார் இந்தியா |
இணையத்தளம் | www.foxstarstudios.com |
இது 20ஆம் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கம் ஆகும். இந்த நிறுவனம் தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழித் திரைப்படங்களை விநியோகம் செய்கின்றது.
திரைப்படங்கள்தொகு
கோலிவுட் திரைப்படங்கள் (தமிழ்)தொகு
ஆண்டு | திரைப்படம் | குறிப்புகள் |
---|---|---|
2011 | எங்கேயும் எப்போதும் | |
2013 | வத்திக்குச்சி | |
ராஜா ராணி | ||
2014 | குக்கூ | |
முண்டாசுப்பட்டி | ||
2015 | ராஜதந்திரம் | |
காக்கா முட்டை | ||
10 எண்றதுக்குள்ள | ||
2016 | மனிதன் | |
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் | ||
2017 | சங்கிலி புங்கிலி கதவத் தொற | |
ரங்கூன் | ||
கதாநாயகன் |
பாலிவுட் திரைப்படங்கள் (ஹிந்தி)தொகு
ஆண்டு | திரைப்படம் | குறிப்புகள் |
---|---|---|
2009 | க்வி கன் முருகன் | |
சிலம்டாக் மில்லியனயர் | ||
2010 | மை நேம் இஸ் கான் | |
கிச்சடி: த மூவி | ||
2010 | ஸ்டான்லி கா டப்பா | |
டும் மாரோ டும் | ||
போர்ஸ் | ||
2010 | எக் தீவானா தா | |
லண்டன், பாரிஸ், நியூயார்க் | ||
ஜான்னட் 2 | ||
போல் பச்சன் | ||
ராஸ் 3டி | ||
2013 | Matru Ki Bijlee Ka Mandola | |
மர்டர் 3 | ||
ஜாலி LLB | ||
புல்லேட் ராஜா | ||
2014 | ஹவா ஹவாய் | 9 மே |
சிட்டி லைட்ஸ் | 30 மே | |
Humshakals | 20 ஜூன் | |
பிண்டிங் பான்னி | 4 ஜூலி | |
பேங் பேங் | 2 அக்டோபர் | |
ஹாமாரே அதுரி கஹானி | 7 நவம்பர் | |
பாம்பே வெல்வெட் | 7 நவம்பர் | |
Traffic | 25 டிசம்பர் | |
2015 | மிஸ்டர் எக்ஸ் | விரைவில் வெளியீடு |
மேற்கோள்கள்தொகு
- ↑ Lakshman, Nandini (January 15, 2010). "Hollywood Meets Bollywood: Finally, a Love Story?". Time. Archived from the original on ஆகஸ்ட் 17, 2013. https://web.archive.org/web/20130817113933/http://www.time.com/time/world/article/0,8599,1952815,00.html. பார்த்த நாள்: December 19, 2017.
- ↑ "Disney Elevates Key Fox Executives in Asia Restructuring". The Hollywood Reporter (in ஆங்கிலம்). April 2, 2019. 2019-04-18 அன்று பார்க்கப்பட்டது.
Star India CEO Sanjay Gupta will be Disney's country manager of India and will also have direct responsibility for the Indian studio business, Fox Star Studios.
வெளி இணைப்புகள்தொகு
- ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் at the Internet Movie Database