அடையார் ஆனந்த பவன்

அடையார் ஆனந்த பவன் (A2B அல்லது AAB என அழைக்கப்படும் Adayar Ananda Bhavan), சென்னையிலுள்ள அடையாற்றைத் தலைமை இடமாகக் கொண்ட ஒரு தொடர்சங்கிலி உணவகம் ஆகும். இந்தியா முழுவதும் சுமார் 63 கிளைகளைக் கொண்டுள்ள இவ்வுணகத்தில் பல்வேறு வகையான உணவுகள், நொறுக்குத்தீனிகள், இனிப்புகள் உள்ளிட்டவை விற்கப்படுகின்றன.[1][2][3]

வரலாறு தொகு

திருப்பதி ராஜா என்பவரால் குரு இசுவீட்சு என்ற பெயரில் ராஜபாளையத்திலும், ஸ்ரீனிவாசா சுவீட்சு என்ற பெயரில் பெங்களூருவிலும், ஸ்ரீ ஆனந்த பவன் என்ற பெயரில் வண்ணாரப்பேட்டையிலும் துவங்கப்பட்டது. அடையாறு பகுதியில் கிளை ஒன்று துவங்கிய பிறகு ஆனந்த பவன் என்பதை அடையார் ஆனந்த பவன் என அழைக்கத்துவங்கினர். 

அடையார் ஆனந்த பவன் தற்போது 63 மூன்று கிளைகளுடன் இந்தியா முழுவதும் உள்ளது.

தற்போது திருப்பதி ராஜாவின் பிள்ளைகளான ஸ்ரீனிவா ராஜா, வெங்கடேசன் ஆகியோரால் அடையார் ஆனந்த பவன் நடத்தப்பட்டுவருகிறது.

கிளைகள் தொகு

கீழ்கண்ட நகரங்களில் அடையார் ஆனந்த பவன் உள்ளது:

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு



மேற்கோள்கள் தொகு

  1. https://www.aabsweets.in/press-release#prettyPhoto பரணிடப்பட்டது 3 அக்டோபர் 2018 at the வந்தவழி இயந்திரம்[gallery]/0/
  2. "Store Locator". AAB Sweets. Archived from the original on 28 February 2018. பார்க்கப்பட்ட நாள் 27 February 2018.
  3. "Restaurant Chain Director Keeps Three-Decade Legacy Alive". New Indian Express. 7 October 2014. https://www.newindianexpress.com/cities/bengaluru/2014/oct/07/Restaurant-Chain-Director-Keeps-Three-Decade-Legacy-Alive-668931.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடையார்_ஆனந்த_பவன்&oldid=3752156" இலிருந்து மீள்விக்கப்பட்டது