அனந்தபுரி விரைவு வண்டி
அனந்தபுரி விரைவுவண்டி (ஆங்கிலம்: Ananthapuri Express) சென்னை எழும்பூர்-கொல்லம் இடையே மதுரை, திருச்சிராப்பள்ளி வழியாக கார்டு லைனில் இயக்கப்படுகின்றது. இது தினமும் இயக்கப்படும். சென்னை எழும்பூரிலிருந்து வண்டி எண்:20635 19:50 மணிக்கு புறப்பட்டு கொல்லம் சந்திப்பை மறுநாள் 11:00க்கு வந்தடையும், மறுமார்க்கத்தில் வண்டி எண்:20636 கொல்லம் சந்திப்பிலிருந்து 14:40க்கு புறப்பட்டு மறுநாள் காலை சென்னை எழும்பூரை 06:40 மணிக்கு அடைகிறது.இது WAP-4 எனும் 5350HP மற்றும் WAP-7 எனும் 7000HP திறன் கொண்ட இரு மின்சார எஞ்சின்கள் கொண்டு இயக்கப்படுகிறது.[1][2][3]
அனந்தபுரி அதி விரைவு வண்டி | |||
---|---|---|---|
![]() சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் தடம் 7ல் அனந்தபுரி விரைவுவண்டி | |||
கண்ணோட்டம் | |||
வகை | அதி விரைவு வண்டி | ||
நிகழ்நிலை | செயலில் உண்டு | ||
நிகழ்வு இயலிடம் | கேரளம் & தமிழ்நாடு | ||
முதல் சேவை | ஜனவரி ஞாயிறு 30, 2002 | ||
நடத்துனர்(கள்) | இந்திய இரயில்வே | ||
சராசரி பயணிகளின் எண்ணிக்கை | விரைவுவண்டி | ||
வழி | |||
தொடக்கம் | கொல்லம் சந்திப்பு (QLN) | ||
இடைநிறுத்தங்கள் | 26 | ||
முடிவு | சென்னை எழும்பூர் (MS) | ||
ஓடும் தூரம் | 858 km (533 mi) | ||
சராசரி பயண நேரம் | 15 மணி 35 நிமிடங்கள் | ||
சேவைகளின் காலஅளவு | தினசரி | ||
தொடருந்தின் இலக்கம் | 20635/20636 | ||
பயணச் சேவைகள் | |||
வகுப்பு(கள்) | AC 1 ஆம் வகுப்பு, AC 2 அடுக்கு, AC 3 அடுக்கு, 12 தூங்கும் வசதி பெட்டி 3 இருக்கை, 4 முன்பதிவு செய்யப்படாதவை | ||
மாற்றுத்திறனாளி அனுகல் | ![]() | ||
இருக்கை வசதி | இருக்கை & பெஞ்ச் இருக்கை | ||
படுக்கை வசதி | உண்டு | ||
உணவு வசதிகள் | On-Board Catering , e-Catering | ||
காணும் வசதிகள் | பெரிய சாளரங்கள் | ||
தொழில்நுட்பத் தரவுகள் | |||
சுழலிருப்பு | WAP-4 Locomotive from Arakkonam, Erode Electric Loco Sheds | ||
பாதை | அகல இருப்புப்பாதை | ||
மின்சாரமயமாக்கல் | 25kV AC, 50 Hz உச்ச வோல்டேஜ் மின்சார இருப்புப்பாதை | ||
வேகம் | 57 km/h (35 mph) | ||
பாதை உரிமையாளர் | இந்திய இரயில்வே | ||
காலஅட்டவணை எண்கள் | 21ம் பக்கம் பார்க்கவும் | ||
|
வரலாறு
தொகுஇந்த ரயிலின் தொடக்க விழா ஜூன் 30, 2002 அன்று நடைபெற்றது.[1] முதலில் வாரத்திற்கு ஆறு நாட்கள் மட்டும் இயக்கப்பட்டது, பின்னர் 2005 ஆம் ஆண்டில் இது தினசரி ரயிலாக மாற்றப்பட்டது. ஆரம்பத்தில் இது சென்னை எழும்பூர் மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே ஓடியது. திருவனந்தபுரம் நகரத்தின் பெயரால் இது அனந்தபுரி என்று பெயரிடப்பட்டது. 2017 ரயில்வே பட்ஜெட்டில், இது நவம்பர் 1, 2017 முதல் கொல்லம் வரை நீட்டிக்கப்பட்டது.[2][4][5]
வழித்தடம்
தொகுஇது திருவனந்தபுரம் சென்ட்ரல், நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், திருச்சிராப்பள்ளி- விழுப்புரம் இடையே உள்ள குறைந்த தூரப் பாதையான 'கார்டு லைன் வழியாக இயக்கப்படுகின்றது.
கால அட்டவனை
தொகு20635 ~ சென்னை எழும்பூர் → கொல்லம் சந்திப்பு ~ அனந்தபுரி விரைவு வண்டி | ||||
---|---|---|---|---|
நிலையம் | நிலையக் குறியீடு | வருகை | புறப்பாடு | நாள் |
சென்னை எழும்பூர் | MS | - | 20:10 | |
தாம்பரம் | TBM | 20:38 | 20:40 | |
செங்கல்பட்டு சந்திப்பு | CGL | 21:08 | 21:10 | |
மதுராந்தகம் | MMK | 21:28 | 21:30 | |
மேல்மருவத்தூர் | MLMR | 21:38 | 21:40 | |
திண்டிவனம் | TMV | 22:03 | 22:05 | |
விழுப்புரம் சந்திப்பு | VM | 22:48 | 22:50 | |
விருத்தாச்சலம் சந்திப்பு | VRI | 23:30 | 23:32 | |
திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) | TPJ | 01:30 | 01:35 | |
திண்டுக்கல் சந்திப்பு | DG | 02:52 | 02:55 | |
மதுரை சந்திப்பு | MDU | 03:50 | 03:55 | |
விருதுநகர் சந்திப்பு | VPT | 04:33 | 04:35 | |
சாத்தூர் | SRT | 04:57 | 04:58 | |
கோவில்பட்டி | CVP | 05:18 | 05:20 | |
திருநெல்வேலி சந்திப்பு | TEN | 06:45 | 06:50 | |
நாங்குநேரி | NNN | 07:17 | 07:18 | |
வள்ளியூர் | VLY | 07:29 | 07:30 | |
ஆரல்வாய்மொழி | AAY | 07:49 | 07:50 | |
நாகர்கோவில் நகரம் | NJT | 08:37 | 08:40 | |
இரணியல் | ERL | 08:59 | 09:00 | |
குழித்துறை | KZT | 09:15 | 09:18 | |
பாறசாலை | PASA | 09:28 | 09:30 | |
நெய்யாற்றிங்கரை | NYY | 09:41 | 09:42 | |
திருவனந்தபுரம் சென்ட்ரல் | TVC | 10:10 | 10:15 | |
வர்க்கலை சிவகிரி | VAK | 10:54 | 10:55 | |
பரவூர் | PVU | 11:06 | 11:07 | |
கொல்லம் சந்திப்பு | QLN | 11:45 | - | |
20636 ~ கொல்லம் சந்திப்பு → சென்னை எழும்பூர் ~ அனந்தபுரி விரைவு வண்டி | ||||
கொல்லம் சந்திப்பு | QLN | - | 15:40 | |
பரவூர் | PVU | 15:53 | 15:54 | |
வர்க்கலை சிவகிரி | VAK | 16:04 | 16:05 | |
திருவனந்தபுரம் சென்ட்ரல் | TVC | 16:45 | 16:50 | |
நெய்யாற்றிங்கரை | NYY | 17:12 | 17:13 | |
பாறசாலை | PASA | 17:25 | 17:26 | |
குழித்துறை | KZT | 17:37 | 17:40 | |
இரணியல் | ERL | 17:55 | 17:56 | |
நாகர்கோவில் நகரம் | NJT | 18:10 | 18:13 | |
ஆரல்வாய்மொழி | AAY | 18:39 | 18:40 | |
வள்ளியூர் | VLY | 18:59 | 19:00 | |
நாங்குநேரி | NNN | 19:10 | 19:11 | |
திருநெல்வேலி சந்திப்பு | TEN | 20:00 | 20:05 | |
கோவில்பட்டி | CVP | 20:58 | 21:00 | |
சாத்தூர் | SRT | 21:18 | 21:20 | |
விருதுநகர் சந்திப்பு | VPT | 22:18 | 22:20 | |
திருமங்கலம் | TMQ | 22:39 | 22:40 | |
மதுரை சந்திப்பு | MDU | 23:15 | 23:20 | |
திண்டுக்கல் சந்திப்பு | DG | 00:32 | 00:35 | |
திருச்சிராப்பள்ளி(திருச்சி) | TPJ | 01:50 | 01:55 | |
விருத்தாச்சலம் சந்திப்பு | VRI | 03:23 | 03:25 | |
விழுப்புரம் சந்திப்பு | VM | 04:30 | 04:35 | |
திண்டிவனம் | TMV | 05:05 | 05:07 | |
மேல்மருவத்தூர் | MLMR | 05:28 | 05:30 | |
மதுராந்தகம் | MMK | 05:43 | 05:50 | |
செங்கல்பட்டு சந்திப்பு | CGL | 06:13 | 06:15 | |
தாம்பரம் | TBM | 06:43 | 06:45 | |
மாம்பலம் | MBM | 07:04 | 07:05 | |
சென்னை எழும்பூர் | MS | 07:40 | - |
பெட்டி வரிசை
தொகுஇந்த விரைவு வண்டியில் ஐ. சி. எப். (UTKRISHT) 23 பெட்டிகள் பின்வரும் வரிசையில் இணைக்கப்பட்டுள்ளன.
Loco | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
எசுஎல்ஆர் | பொது | பொது | எசு12 | எசு11 | எசு10 | எசு9 | எசு8 | எசு7 | எசு6 | எசு5 | எசு4 | எசு3 | எசு2 | எசு1 | பி3 | பி2 | பி1 | ஏ2 | ஏ1 | எச்1 | பொது | எசுஎல்ஆர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "New Thiruvananthapuram–Chennai express train from June 30". தி இந்து. 18 June 2002. https://www.thehindu.com/2002/06/18/stories/2002061803430600.htm.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 2.0 2.1 "Extended destination of three daily trains running through the state". Times of India. 25 October 2017. https://m.timesofindia.com/city/thiruvananthapuram/kerala-gets-two-more-trains/articleshow/61220494.cms.
- ↑ "Southern Railway–Gateway of South India". Retrieved 6 April 2018.
- ↑ "Southern Railway–Gateway of South India". Retrieved 6 April 2018.
- ↑ "India Rail Info–Anantapuri Express". Retrieved 6 April 2018.