அபிஸ் எருது கடவுள்

அபிஸ் எருது, பண்டைய எகிப்திய சமயத்தின் கடவுள்களில் ஒருவர். எகிப்தின் மெம்பிஸ் நகரத்தின் அபிஸ் கடவுள் புனித எருது வடிவம் கொண்ட ஆண் கடவுள் ஆவார். அபிஸ் எருது கடவுள், ஆத்தோர் எனும் முதன்மை பெண் தெய்வத்தின் மகன் ஆவார். துவக்கத்தில் பலி மற்றும் மறுபிறவி குறிப்பிட்டத்தக்க பங்கைக் கொண்டிருந்த அபிஸ் எருதுக் கடவுள் பின்னாளில், மனிதர்களுக்கும் ஓரசு, பிதா, ஓசிரிசு, அதும் போன்ற சக்தி வாய்ந்த கடவுள்களுக்கும் இடைநிலையாளராக செயல்பட்டார். பண்டைய எகிப்தியர்கள் எருதை புனித விலங்காக கருதி வழிபட்டனர்.[1]

அபிஸ்

அகஸ்டி மாரியெட் எனும் தொல்லியல் அறிஞர் சக்காரா நகரத்தில் நடத்திய அகழாய்வில் மூன்றாம் அமென்கோதேப் (கிமு 1386 - கிமு 1349) காலம் முதல் தாலமி வம்சம் (கிமு 305 - கிமு 30) காலம் வரை 60 வகையான விலங்குகளின் மம்மிகளை கல்லறைகளில் கண்டுபிடித்தார்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Apis, Egyptian god
  2. "Combined Foreparts of a Lion and Apis Bull". Walters Art Museum. பார்க்கப்பட்ட நாள் March 26, 2018.

மேலும் படிக்க தொகு

  • J.-F. Brunet, The XXIInd and XXVth Dynasties Apis Burial Conundrum, in: Journal of the Ancient Chronology Forum 10 (2005), 26-34.
  • M. Ibrahim, en D. Rohl, Apis and the Serapeum, in: Journal of the Ancient Chronology Forum 2 (JACF 1988) 6-26.
  • Mark Smith, Following Osiris: Perspectives on the Osirian Afterlife from Four Millennia. Oxford University Press, 2017.
  • Ad Thijs, The Ramesside Section of the Serapeum, SAK 47, 2018.
  • Dorothy J. Thompson, Memphis Under the Ptolemies, Second Edition. Princeton, 2012.
  • Jacques Vandier, Memphis et le taureau Apis dans le papyrus Jumilhac (in French), in: Jean Sainte Faire Garnot (ed), Mélanges Mariette. Cairo, 1961.
  • Jean Vercoutter, The Napatan Kings and Apis Worship, in: KUSH 8 (1960), 62-76.
  • R. L. Vos, The Apis Embalming Ritual: P. Vindob. 3873. Leuven, 1992.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Apis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிஸ்_எருது_கடவுள்&oldid=3448615" இலிருந்து மீள்விக்கப்பட்டது