அரச்சலூர்
அரச்சலூர், இந்தியாவின் தமிழ்நாட்டில், ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி.
(அறச்சலூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அரச்சலூர் (ஆங்கிலம்:Arachalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு அறச்சலூர் இசைக்கல்வெட்டு உள்ளது.
அரச்சலூர் | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு |
வட்டம் | ஈரோடு |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
12,034 (201[update]) • 463/km2 (1,199/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 26 சதுர கிலோமீட்டர்கள் (10 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/arachalur |
அமைவிடம்
தொகுஈரோடு - பழநி சாலையில் அமைந்த அரச்சலூர் பேரூராட்சிக்கு வடக்கில் ஈரோடு 23 கி.மீ.; கிழக்கில் கரூர் 64 கி.மீ.; மேற்கில் கோவை 90 கி.மீ.; தெற்கில் காங்கேயம் 23 கி.மீ. தொலைவில் உள்ளன. அரச்சலூரில் தொடருந்து நிலையம் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு26 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 76 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,667 வீடுகளும், 12,034 மக்கள்தொகையும் கொண்டது. [5]
சமண கல்வெட்டுகள்
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ அரச்சலூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Arachalur Population Census 2011