அலெக்சிசு சான்சேசு
சிலி சங்க கால்பந்து வீரர்
அலெக்சிசு சான்சேசு (Alexis Sánchez, பிறப்பு திசம்பர் 19, 1988), சிலி நாட்டைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்து வீரராவார். இவர் இங்கிலாந்தின் ஆர்சனல் மற்றும் சிலி தேசிய காற்பந்து அணிகளில் முன்கள வீரராக ஆடிவருகிறார்.
2011 இல் சான்செசு | |||
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
முழுப் பெயர் | அலெக்சிசு அலெசாந்திரோ சான்செசு சான்செசு[1] | ||
பிறந்த நாள் | 19 திசம்பர் 1988[1][2] | ||
பிறந்த இடம் | டொக்கோபில்லா, சிலி[2][3] | ||
உயரம் | 1.69 மீ[4][5][6] | ||
ஆடும் நிலை(கள்) | முன்களவீரர் | ||
கழகத் தகவல்கள் | |||
தற்போதைய கழகம் | ஆர்சனல் | ||
எண் | 7 | ||
இளநிலை வாழ்வழி | |||
2004–2005 | கோப்ரலோவா | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
2005–2006 | கோப்ரலோவா | 47 | (9) |
2006–2011 | யூதினீசி | 95 | (20) |
2006–2007 | → கோலோ-கோலோ (கடன்) | 32 | (5) |
2007–2008 | → ரிவர் பிளேட் (கடன்) | 23 | (4) |
2011–2014 | பார்சிலோனா | 88 | (39) |
2014– | ஆர்சனல் | 65 | (29) |
பன்னாட்டு வாழ்வழி‡ | |||
2006–2008 | சிலி 20-வயதுக்குக்கீழ் | 18 | (4) |
2006– | சிலி | 100 | (34) |
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 21 மே 2016 அன்று சேகரிக்கப்பட்டது. ‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 23 சூன் 2016 அன்று சேகரிக்கப்பட்டது. |
2006-ஆம் ஆண்டுமுதல் சிலி தேசிய கால்பந்து அணிக்காக ஆடிவருகிறார். தேசிய அணியில் 100 முறை பங்கேற்று ஆடியுள்ள இவர், சிலியின் கோல் காப்பாளரான கிளாடியோ பிராவோவுக்கு அடுத்தபடியாக சிலி தேசிய அணியில் அதிகமுறை பங்கேற்றவராக விளங்குகிறார். மேலும், 34 கோல்களுடன் தேசிய அணியின் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். இவர் இரண்டு உலகக்கோப்பைகள் (2010 மற்றும் 2014) மற்றும் மூன்று கோப்பா அமெரிக்கா போட்டித் தொடர்களில் பங்கெடுத்துள்ளார்; அவற்றுள் 2014 மற்றும் 2015 கோப்பா அமெரிக்கா கோப்பைகளை வென்றுள்ளார்.
விருதுகள்
தொகுகழகம்
தொகு- கோலோ-கோலோ[7]
- முதன்மை தேசிய காற்பந்து கூட்டத்தொடர் (சிலி) (2): 2006 கிளாசுரா, 2007 அபெர்ச்சுரா
- கோபா சூடாமெரிக்கானா இரண்டாம் இடம்: 2006
- ரிவர் பிளேட்[7]
- அர்ஜென்டினா முதன்மை கால்பந்து கூட்டத்தொடர்: 2008 கிளாசுரா
- பார்சிலோனா[7]
- லா லீகா: 2012–13
- கோபா டெல் ரே: 2011–12
- எசுப்பானிய உன்னதக் கோப்பை: 2011, 2013
- யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை: 2011
- பிபா கழக உலகக் கோப்பை: 2011
- ஆர்சனல்[7]
- எஃப் ஏ கோப்பை: 2014–15, 2015–16
- FA Community Shield: 2014, 2015
தேசியம்
தொகு- சிலி[8]
- கோப்பா அமெரிக்கா: 2015, 2016
- பீஃபா 20 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை மூன்றாம் இடம்: 2007
உசாத்துணைகள்
தொகு- ↑ 1.0 1.1 "Alexis Alejandro Sánchez Sánchez". soccerway.com. பார்க்கப்பட்ட நாள் 25 July 2011.
- ↑ 2.0 2.1 "Alexis Sanchez Profile". ஆர்சனல் கால்பந்துக் கழகம். Archived from the original on 9 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 17 July 2014.
- ↑ "Barcelona Stars Show Support for Tocopilla". I Love Chile. 6 August 2013. http://www.ilovechile.cl/2013/08/06/barcelona-stars-show-support-tocopilla/89441. பார்த்த நாள்: 23 June 2014.
- ↑ "Alexis Sánchez Profile". ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம். பார்க்கப்பட்ட நாள் 7 February 2015.
- ↑ "Alexis Sánchez Profile". ESPN FC. பார்க்கப்பட்ட நாள் 7 February 2015.
- ↑ "2014 FIFA World Cup squadlists". பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு. Archived from the original (PDF) on 11 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 7 February 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 7.0 7.1 7.2 7.3 "Arsenal.com: Alexis Sanchez Player Profile". Archived from the original on 9 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 11 February 2015.
- ↑ "Chile: Alexis SANCHEZ". Fifa.com. Archived from the original on 12 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 11 February 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help)