ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் நியூசிலாந்து சுற்றுப் பயணம், 2016
ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி நியூசிலாந்தில் 2016 பெப்ரவரி 3 முதல் 24 வரை சுற்றுப் பயணம் மேற்கொண்டது. இப்பயணத்தின் போது மூன்று ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளிலும், இரண்டு தேர்வுப் போட்டிகளிலும் விளையாடியது.[1] நியூசிலாந்து அணித் தலைவர் பிரண்டன் மெக்கல்லம் இத்தொடரின் முடிவில் தாம் அனைத்து வகை பன்னாட்டுப் போட்டிகளிலும் இருந்து இளைப்பாறவிருப்பதாக 2015 டிசம்பரில் அறிவித்தார்.[2]
ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் நியூசிலாந்து சுற்றுப் பயணம், 2016 | |||||
நியூசிலாந்து | ஆத்திரேலியா | ||||
காலம் | 3 பெப்ரவரி 2016 – 24 பெப்ரவரி 2016 | ||||
தலைவர்கள் | பிரண்டன் மெக்கல்லம் | ஸ்டீவ் சிமித் | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 2-ஆட்டத் தொடரில் ஆத்திரேலியா 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | பிரண்டன் மெக்கல்லம் (180) | ஆடம் வோஜசு (309) | |||
அதிக வீழ்த்தல்கள் | நீல் வாக்னர் (7) | நேத்தன் லியோன் (10) | |||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் நியூசிலாந்து 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | மார்ட்டின் கப்டில் (180) | டேவிட் வார்னர் (126) | |||
அதிக வீழ்த்தல்கள் | மாட் என்றி (8) | மிட்செல் மார்ஷ் (7) ஜோசு ஆசில்வுட் (7) |
ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வென்று சப்பல்-ஆட்லி கேடயத்தை வென்றது.[3] மெக்கலம் தனது கடைசித் தேர்வுப் போட்டியில் மிக மிக விரைவான சதத்தை எடுத்து சாதனை புரிந்தார்.[4] தேர்வுத் தொடரில் ஆத்திரேலியா2-0 என்ற கணக்கில் வென்று டிரான்சு-தாசுமன் கேடயத்தைப் பெற்றுக் கொண்டது. இதன் மூலம் ஐசிசி தர வரைசையில் முதலாம் இடத்தைப் பிடித்துக் கொண்டது.[5]
அணிகள்
தொகுதேர்வுகள் | ஒருநாள் | ||
---|---|---|---|
நியூசிலாந்து[6] | ஆத்திரேலியா[7] | நியூசிலாந்து | ஆத்திரேலியா[8] |
|
|
|
ஒருநாள் தொடர்
தொகு1வது ஒருநாள்
தொகுஎ
|
||
மெத்தியூ வேட் 37 (38)
டிரென்ட் போல்ட் 3/38 (7 நிறைவுகள்) |
- ஆத்திரேலியா நாணய்ச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
2வது ஒருநாள்
தொகுஎ
|
||
டேவிட் வார்னர் 98 (79)
மிட்ச்செல் சான்ட்னர் 3/47 (10 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- ஆடம் சாம்பா (ஆசி) தன்து முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
3வது ஒருநாள்
தொகுஎ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- பிரண்டன் மெக்கல்லம் (நியூ) தனது கடைசி பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[9]
தேர்வுத் தொடர்
தொகு1வது தேர்வு
தொகு12–16 பெப்ரவரி
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடியது.
- என்றி நிக்கல்சு (நியூ) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- தேர்வுப் போட்டிகளில் இடைவிடாமல் 100 போட்டிகளில் விளையாடிய சாதனையை பிரண்டன் மெக்கல்லம் (நியூ) படைத்தார்.[10]
- பீட்டர் சிடில் (ஆசி) 1000 தேர்வு ஓட்டங்களைப் பெற்ற 100வது ஆத்திரேலியர் என்ற சாதனையைப் படைத்தார்.[11]
2வது தேர்வு
தொகு20–24 பெப்ரவரி
ஓட்டப்பலகை |
எ
|
||
505 (153.1 நிறைவுகள்)
ஜோ பேர்ன்சு 170 (321) நீல் வாக்னர் 6/106 (32.1 நிறைவுகள்) | ||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- பிரண்டன் மெக்கல்லம் (நியூ) தனது கடைசி தேர்வு ஆட்டத்தில் விளையாடினார்.
- பிரண்டன் மெக்கல்லம் தேர்வுப் போட்டிகளில் அதிகூடிய ஒன்றில் சிக்சர்கள் (106) அடித்து சாதனை புரிந்தார்.[12]
- மெக்கல்லம் அதிவிரைவான தேர்வு நூறை எடுத்து (54 பந்துகள்) சாதனை புரிந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "ODI cricket returns to Basin Reserve". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 August 2015.
- ↑ "Brendon McCullum to retire from internationals in February". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 December 2015.
- ↑ "McCullum finishes with 200 ODI sixes". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 February 2016.
- ↑ "McCullum scores fastest hundred in Test history". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 February 2016.
- ↑ "'Dangerous' Australia climb to top of the world". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 February 2016.
- ↑ "McCullum comes back for Australia ODIs". ESPN SPORTS MEDIA LTD.. 30 January 2016. http://www.espncricinfo.com/new-zealand-v-australia-2015-16/content/story/966917.html. பார்த்த நாள்: 30 January 2016.
- ↑ "Bird, Sayers bolt into Test squad". Cricket Australia. 20 January 2016. http://www.cricket.com.au/news/australia-test-squad-new-zealand-tour-bird-pattinson-sayers-hazlewood-siddle-warner-smith-marsh/2016-01-20. பார்த்த நாள்: 20 January 2016.
- ↑ "Khawaja, Burns left out of ODI squad". ESPN CricInfo. 24 January 2016. http://www.espncricinfo.com/new-zealand-v-australia-2015-16/content/story/965049.html. பார்த்த நாள்: 25 January 2016.
- ↑ "New Zealand defend 246 on McCullum's ODI farewell". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "A hundred in a row for McCullum". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 February 2016.
- ↑ "Voges, Khawaja tons flatten New Zealand". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 13 February 2016.
- ↑ "McCullum surpassed Gilchrist". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 February 2016.