தேர்வுத் துடுப்பாட்டச் சாதனைகள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

அணிச் சாதனைகள் தொகு

அணிகளின் வெற்றி, தோல்வி மற்றும் சமநிலை தொகு

அணி முதல் போட்டி போட்டிகள் வெற்றி தோல்வி சமநிலை (Tied) சமநிலை (Drawn) வெற்றி %
  இங்கிலாந்து 15 மார்ச்சு 1877 926 329 267 0 330 35.53
  ஆத்திரேலியா 15 மார்ச்சு 1877 744 350 194 2 198 47.04
  மேற்கிந்தியத் தீவுகள் 23 சூன் 1928 486 156 162 1 167 32.10
  இந்தியா 25 சூன் 1932 464 114 147 1 202 24.57
  நியூசிலாந்து 10 சனவரி 1930 375 71 153 0 151 18.93
  பாக்கித்தான் 16 அக்டோபர் 1952 370 115 101 0 154 31.08
  தென்னாப்பிரிக்கா 12 மார்ச்சு 1889 369 131 126 0 112 35.50
  இலங்கை 17 பெப்ரவரி 1982 215 64 76 0 75 29.77
  சிம்பாப்வே 18 அக்டோபர் 1992 87 9 52 0 26 10.34
  வங்காளதேசம் 10 நவம்பர் 2000 73 3 63 0 7 4.11
ICC உலக பதினொருவர் 14 அக்டோபர் 2005 1 0 1 0 0 0.00

Last updated: 6 September 2012[1]

முடிவுச் சாதனைகள் தொகு

அதிக ஓட்ட வித்தியாச வெற்றி (இன்னிங்ஸ் வெற்றி) தொகு

ஓட்ட வித்தியாசம் அணிகள் மைதானம் பருவகாலம்
இன்னிங்ஸ் மற்றும் 579 ஓட்டங்கள்   இங்கிலாந்து (903-7 d) எதிர்   ஆத்திரேலியா (201 & 123) ஓவல் மைதானம், லண்டன் 1938
இன்னிங்ஸ் மற்றும் 360 ஓட்டங்கள்   ஆத்திரேலியா (652-7 d) எதிர்   தென்னாப்பிரிக்கா (159 & 133) நியூ வாண்டரர்ஸ் மைதானம், ஜொகானஸ்பர்க் 2001–02
இன்னிங்ஸ் மற்றும் 336 ஓட்டங்கள்   மேற்கிந்தியத் தீவுகள் (614-5 d) எதிர்   இந்தியா (124 & 154) ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா 1958–59
இன்னிங்ஸ் மற்றும் 332 ஓட்டங்கள்   ஆத்திரேலியா (645) எதிர்   இங்கிலாந்து (141 & 172) பிரிஸ்பேன் துடுப்பாட்ட மைதானம் 1946–47
இன்னிங்ஸ் மற்றும் 324 ஓட்டங்கள்   பாக்கித்தான் (643) எதிர்   நியூசிலாந்து (73 & 246) கடாபி மைதானம், லாகூர் 2002

Last updated: 26 Septemper 2012[2]

அதிக ஓட்ட வித்தியாச வெற்றி (ஓட்டங்கள்) தொகு

ஓட்ட வித்தியாசம் அணிகள் மைதானம் பருவகாலம்
675 ஓட்டங்கள்   இங்கிலாந்து (521 & 342-8 d) எதிர்   ஆத்திரேலியா (122 & 66) பிரிஸ்பேன் மைதானம் 1928–29
562 ஓட்டங்கள்   ஆத்திரேலியா (701 & 327) எதிர்   இங்கிலாந்து (321 & 145) ஓவல் மைதானம், லண்டன் 1934
530 ஓட்டங்கள்   ஆத்திரேலியா (328 & 578) எதிர்   தென்னாப்பிரிக்கா (205 & 171) மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம் 1910–11
491 ஓட்டங்கள்   ஆத்திரேலியா (381 & 361-5 d) எதிர்   பாக்கித்தான் (179 & 72) வகா மைதானம், பேர்த் 2004–05
465 ஓட்டங்கள்   இலங்கை (384 & 447-6 d) எதிர்   வங்காளதேசம் (208 & 158) சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம் 2008–09

Last updated: 9 August 2009[3]

ஓட்டங்கள் சமனான நிலையில் முடிவுற்றவை தொகு

முடிவு அணிகள் மைதானம் பருவகாலம்
சமநிலை (Tie)   ஆத்திரேலியா (505 & 232) எதிர்   மேற்கிந்தியத் தீவுகள் (453 & 284) பிரிஸ்பேன் துடுப்பாட்ட மைதானம் 1960-61
சமநிலை (Tie)   இந்தியா (397 & 347) vs   ஆத்திரேலியா (574-7 d & 170-5 d) எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை 1986-87
சமநிலை (Draw)   சிம்பாப்வே (376 & 234) vs   இங்கிலாந்து (406 & 204-5) குயின்ஸ் விளையாட்டுக் கழகம், புலவாயோ 1996-97
சமநிலை (Draw)   இந்தியா (482 & 242-9) vs   மேற்கிந்தியத் தீவுகள் (590 & 134) வான்கேடே அரங்கம், மும்பை 2011-12

Last updated: 7 January 2012[4][5][6]

நெருக்கமான வெற்றி (இலக்குகள்) தொகு

இலக்கு வித்தியாசம் அணிகள் மைதானம் பருவகாலம்
1 இலக்கு   இங்கிலாந்து (183 & 263-9) எதிர்   ஆத்திரேலியா (324 & 121) ஓவல் மைதானம், லண்டன் 1902
1 இலக்கு   தென்னாப்பிரிக்கா (91 & 287-9) எதிர்   இங்கிலாந்து (184 & 190) ஓல்ட் வாண்டரர்ஸ், ஜொகானஸ்பர்க் 1905–06
1 இலக்கு   இங்கிலாந்து (382 & 282-9) எதிர்   ஆத்திரேலியா (266 & 397) மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம் 1907–08
1 இலக்கு   இங்கிலாந்து (183 & 173-9) எதிர்   தென்னாப்பிரிக்கா(113 & 242) நியூலான்ட்ஸ் துடுப்பாட்ட மைதானம், கேப் டவுன் 1922–23
1 இலக்கு   ஆத்திரேலியா (216 & 260-9) எதிர்   மேற்கிந்தியத் தீவுகள் (272 & 203) மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம் 1951–52
1 இலக்கு   நியூசிலாந்து (249 & 104-9) எதிர்   மேற்கிந்தியத் தீவுகள் (140 & 212) கரிஸ்புரூக், டுனடின் 1979–80
1 இலக்கு   பாக்கித்தான் (256 & 315-9) எதிர்   ஆத்திரேலியா (337 & 232) தேசிய மைதானம், கராச்சி 1994–95
1 இலக்கு   மேற்கிந்தியத் தீவுகள் (329 & 311-9) எதிர்   ஆத்திரேலியா (490 & 146) கென்சிங்டன் ஓவல் மைதானம், பிரிஜ் டவுன் 1998–99
1 இலக்கு   மேற்கிந்தியத் தீவுகள் (273 & 216-9) எதிர்   பாக்கித்தான் (269 & 219) அன்டிகுவா ஓய்வு மைதானம், சென்ட். ஜோன்ஸ் 1999–00
1 இலக்கு   பாக்கித்தான் (175 & 262-9) எதிர்   வங்காளதேசம் (281 & 154) இப்ன்-இ-காசிம் பாக் மைதானம், முல்தான் 2003
1 இலக்கு   இலங்கை (321 & 352-9) எதிர்   தென்னாப்பிரிக்கா (361 & 311) பாக்கியசோதி சரவணமுத்து துடுப்பாட்ட மைதானம், கொழும்பு 2006
1 இலக்கு   இந்தியா (405 & 216-9) எதிர்   ஆத்திரேலியா (428 & 192) பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி 2010-11

Last updated: 5 October 2010[7]

நெருக்கமான வெற்றி (ஓட்டங்கள்) தொகு

ஓட்ட வித்தியாசம் அணிகள் மைதானம் பருவகாலம்
1 ஓட்டம்   மேற்கிந்தியத் தீவுகள் (252 & 146) எதிர்   ஆத்திரேலியா (213 & 184) அடிலெயிட் ஓவல் 1992–93
2 ஓட்டங்கள்   இங்கிலாந்து (407 & 182) எதிர்   ஆத்திரேலியா (308 & 279) எட்ஜ்பாஸ்டன் துடுப்பாட்ட மைதானம், பர்மிங்காம் 2005
3 ஓட்டங்கள்   ஆத்திரேலியா (299 & 86) எதிர்   இங்கிலாந்து (262 & 120) ஓல்ட் டிரபோர்ட், மான்செஸ்டர் 1902
  இங்கிலாந்து (284 & 294) எதிர்   ஆத்திரேலியா (287 & 288) மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம் 1982–83
5 ஓட்டங்கள்   தென்னாப்பிரிக்கா (169 & 239) எதிர்   ஆத்திரேலியா (292 & 111) சிட்னி துடுப்பாட்ட மைதானம் 1993–94

Last updated: 9 August 2009[8]

பலோ- ஒன் செய்த பின்னர் வெற்றி தொகு

ஓட்ட வித்தியாசம் அணிகள் மைதானம் பருவகாலம்
171 ஓட்டங்கள்   இந்தியா (171 & 657-7 d) எதிர்   ஆத்திரேலியா (445 & 212) ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா 2000–01
18 ஓட்டங்கள்   இங்கிலாந்து (174 & 356) எதிர்   ஆத்திரேலியா (401-9 d & 111) ஹெடிங்லி, லீட்ஸ் 1981
10 ஓட்டங்கள்   இங்கிலாந்து (325 & 437) எதிர்   ஆத்திரேலியா (586 & 166) சிட்னி துடுப்பாட்ட மைதானம் 1894–95

Last updated: 9 August 2009[9]

அதிக தொடர் வெற்றிகள் தொகு

வெற்றிகள் அணி முதல் வெற்றி இறுதி வெற்றி
16   ஆத்திரேலியா   சிம்பாப்வே ஹராரே, 14 அக்டோபர் 1999   இந்தியா மும்பை, 27 பெப்ரவரி 2001
16   ஆத்திரேலியா   தென்னாப்பிரிக்கா மெல்போர்ன், 26 டிசம்பர் 2005   இந்தியா சிட்னி, 2 சனவரி 2008
11   மேற்கிந்தியத் தீவுகள்   ஆத்திரேலியா பிரிட்ஜ்டவுன், 30 மார்ச் 1984   ஆத்திரேலியா அடிலெயிட், 7 டிசம்பர் 1984
9   இலங்கை   இந்தியா கொழும்பு, 29 ஓகஸ்ட் 2001   பாக்கித்தான் லாகூர், 6 மார்ச் 2002
9   தென்னாப்பிரிக்கா   ஆத்திரேலியா டர்பன், 15 மார்ச் 2002   வங்காளதேசம் டாக்கா, 1 மே 2003

Last updated: 28 January 2011[10]

அணி ஓட்ட சாதனைகள் தொகு

இன்னிங்ஸ் ஒன்றில் அதிகூடிய ஓட்டங்கள்
ஓட்டங்கள் அணிகள் மைதானம் பருவகாலம்
952-6 d   இலங்கை (எதிர்   இந்தியா) ரணசிங்க பிரேமதாச அரங்கம், கொழும்பு 1997
903-7 d   இங்கிலாந்து (எதிர்   ஆத்திரேலியா) ஓவல் மைதானம், லண்டன் 1938
849   இங்கிலாந்து (எதிர்   மேற்கிந்தியத் தீவுகள்) சபீனா பார்க், கிங்ஸ்டன் 1929–30
790-3 d   மேற்கிந்தியத் தீவுகள் (எதிர்   பாக்கித்தான்) சபீனா பார்க், கிங்ஸ்டன் 1957–58
765-6 d   பாக்கித்தான் (எதிர்   இலங்கை) தேசிய மைதானம், கராச்சி 2008–09

Last updated: 9 August 2009[11]

முழுமையான இன்னிங்ஸ் ஒன்றில் அதிகுறைந்த ஓட்டங்கள்
ஓட்டங்கள் அணிகள் மைதானம் நாள்
26   நியூசிலாந்து (எதிர்   இங்கிலாந்து) ஈடன் பார்க், ஆக்லன்ட் 25 மார்ச் 1955
30   தென்னாப்பிரிக்கா (எதிர்   இங்கிலாந்து) சென்ட்.ஜோர்ஜ்ஸ் பார்க், போர்ட் எலிசபெத் 13 பெப்ரவரி 1896
  தென்னாப்பிரிக்கா (எதிர்   இங்கிலாந்து) எட்ஜ்பாஸ்டன் துடுப்பாட்ட மைதானம், பர்மிங்காம் 14 சூன் 1924
35   தென்னாப்பிரிக்கா (எதிர்   இங்கிலாந்து) நியூலான்ட்ஸ் துடுப்பாட்ட மைதானம், கேப் டவுன் 1 ஏப்ரல் 1899
36   ஆத்திரேலியா (எதிர்   இங்கிலாந்து எட்ஜ்பாஸ்டன் துடுப்பாட்ட மைதானம், பர்மிங்காம் 29 மே 1902
  தென்னாப்பிரிக்கா (எதிர்   ஆத்திரேலியா) மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம் 12 பெப்ரவரி 1932

Last updated: 9 August 2009[12]

நான்காவது இன்னிங்சில் அதிகூடிய வெற்றி ஓட்டங்கள்
ஓட்டங்கள் அணிகள் மைதானம் பருவகாலம்
418-7   மேற்கிந்தியத் தீவுகள் (எதிர்   ஆத்திரேலியா) அன்டிகுவா ஓய்வு மைதானம், சென்ட். ஜோன்ஸ் 2002–03
414-4   தென்னாப்பிரிக்கா (எதிர்   ஆத்திரேலியா) வகா மைதானம், பேர்த் 2008–09
406-4   இந்தியா (எதிர்   மேற்கிந்தியத் தீவுகள்) குயிண்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஒப் ஸ்பெயின் 1975–76
404-3   ஆத்திரேலியா (எதிர்   இங்கிலாந்து) ஹெடிங்லி மைதானம், லீட்ஸ் 1948
387-4   இந்தியா (எதிர்   இங்கிலாந்து) எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை 2008–09

Last updated: 9 August 2009[13]

தனிப்பட்ட சாதனைகள் தொகு

தனிப்பட்ட சாதனைகள் (துடுப்பாட்டம்) தொகு

மொத்த ஓட்டங்களும் சராசரிகளும் தொகு

அதிக மொத்த ஓட்டங்கள்
ஓட்டங்கள் வீரர் காலப்பகுதி
15,533 (314 இன்னிங்ஸ்)   சச்சின் தெண்டுல்கர் 1989–
13,346 (282 இன்னிங்ஸ்)   ரிக்கி பொண்டிங் 1995–
13,288 (286 இன்னிங்ஸ்)   ராகுல் திராவிட் 1996–2012
12,641 (262 இன்னிங்ஸ்)   ஜக்ஸ் கலிஸ் 1995–
11,953 (232 இன்னிங்ஸ்)   பிரையன் லாரா 1990–2006

Last updated: 24 July 2012[14]

அதிக மொத்த ஓட்டங்கள் - சாதனைக் காலக்கோடு
ஓட்டங்கள் வீரர் வரை சாதனையாக இருந்தது
239   சார்ள்ஸ் பனர்மான் சனவரி 4, 1882
676   ஜார்ஜ் உலைட்[a] ஆகஸ்ட் 13, 1884
860   பில்லி முர்டாக்[b] ஆகஸ்ட் 14, 1886
1,277   ஆத்தர் சுரூஸ்புரி சனவரி 23, 1902
1,293   ஜோ டார்லிங்[c] பெப்ரவரி 18, 1902
1,366   சிட் கிரகரி[d] யூன் 14, 1902
1,531   ஆச்சி மெக்லரன்[e] ஆகஸ்ட் 13, 1902
3,412   கிளெம் ஹில் டிசம்பர் 27, 1924
5,410   ஜாக் ஹாப்ஸ் யூன் 29, 1937
7,249   வால்ரர் ஹமொண்ட் நவம்பர் 27, 1970
7,459   கோலின் கௌட்ரி[f] மார்ச் 23, 1972
8,032   காரி சோபர்சு டிசம்பர் 23, 1981
8,114   ஜெப்ரி போய்கொட் நவம்பர் 12, 1983
10,122   சுனில் கவாஸ்கர் பெப்ரவரி 25, 1993
11,174   அலன் போடர் நவம்பர் 25, 2005
11,953   பிரையன் லாரா அக்டோபர் 17, 2008
15,470   சச்சின் தெண்டுல்கர் தற்போது

Last updated: 20 March 2012[15]


Notes:

  • ^[a] உலைட் பெற்ற மொத்த ஓட்டங்கள் 949
  • ^[b] முர்டாக் பெற்ற மொத்த ஓட்டங்கள் 908
  • ^[c] டார்லிங் பெற்ற மொத்த ஓட்டங்கள் 1,657
  • ^[d] கிரகரி பெற்ற மொத்த ஓட்டங்கள் 2,282
  • ^[e] மெக்லரன் பெற்ற மொத்த ஓட்டங்கள் 1,931
  • ^[f] கௌட்ரி பெற்ற மொத்த ஓட்டங்கள் 7,624
அதிக சராசரி
சராசரி வீரர் காலப்பகுதி
99.94 (80 இன்னிங்ஸ்)   டொனால்ட் பிராட்மன் 1928–1948
60.97 (41 இன்னிங்ஸ்)   கிரகாம் பொலொக் 1963–1970
60.83 (40 இன்னிங்ஸ்)   ஜோர்ஜ் ஹெட்லி 1930–1954
60.73 (84 இன்னிங்ஸ்)   ஹெர்பட் சட்கிளிஃப் 1924–1935
59.23 (31 இன்னிங்ஸ்)   எடி பெயின்டர் 1931-1939

தகுதி: 20 இன்னிங்ஸ்.
Last updated: 20 March 2012[16]

குறிப்புகள்:
  • தகுதி கருத்திலெடுக்கப்படாவிடில் அதிக சராசரியுடைய வீரர் அன்டி கன்டியூம் ஆவார். இவர் தான் விளையாடிய ஒரே டெஸ்ட் போட்டியில் 112 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.[17]

இன்னிங்ஸ் அல்லது தொடர் தொகு

அதியுயர் தனியாள் ஓட்டம் (மேலும் பார்க்க தேர்வுத் துடுப்பாட்ட முச்சதங்களின் பட்டியல்)
ஓட்டங்கள் வீரர் எதிரணி இடம் பருவகாலம்
400*   பிரையன் லாரா v இங்கிலாந்து அன்டிகுவா ஓய்வு மைதானம், சென்ட். ஜோன்ஸ் 2003–04
380   மதிவ் எய்டன் v சிம்பாப்வே வகா மைதானம், பேர்த் 2003–04
375   பிரையன் லாரா v இங்கிலாந்து அன்டிகுவா ஓய்வு மைதானம், சென்ட். ஜோன்ஸ் 1993–94
374   மகேல ஜயவர்தன v தென்னாபிரிக்கா சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம், கொழும்பு 2006
365*   காரி சோபர்சு v பாகிஸ்தான் சபினா பார்க் அரங்கம், கிங்ஸ்டன் 1957–58

Last updated: 9 August 2009[18]

அதிகூடிய தனியாள் ஓட்டங்கள் - சாதனைக் காலக்கோடு
ஓட்டங்கள் வீரர் எதிரணி இடம் பருவ காலம்
165*   சார்ள்ஸ் பனர்மான் v இங்கிலாந்து மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம் 1876–77
211   பில்லி முர்டாக் v இங்கிலாந்து ஓவல் மைதானம், லண்டன் 1884
287   டிப் ஃபொஸ்டர் v ஆஸ்திரேலியா சிட்னி துடுப்பாட்ட மைதானம் 1903–04
325   ஆண்டி சேன்ட்ஹாம் v மேற்கிந்தியத் தீவுகள் சபினா பார்க் அரங்கம், கிங்ஸ்டன் 1929–30
334   டொனால்ட் பிராட்மன் v இங்கிலாந்து ஹெடிங்லி மைதானம், லீட்ஸ் 1930
336*   வால்ரர் ஹமொண்ட் v நியூசிலாந்து ஈடன் பார்க், ஆக்லந்து 1932–33
364   லென் அட்டன் v ஆஸ்திரேலியா ஓவல் மைதானம், லண்டன் 1938
365*   கார்ஃபீல்ட் சோபர்சு v பாகிஸ்தான் சபினா பார்க் அரங்கம், கிங்ஸ்டன் 1957–58
375   பிரையன் லாரா v இங்கிலாந்து அன்டிகுவா ஓய்வு மைதானம், சென்ட். ஜோன்ஸ் 1993–94
380   மதிவ் எய்டன் v சிம்பாப்வே WACA மைதானம், பேர்த் 2003–04
400*   பிரையன் லாரா v இங்கிலாந்து அன்டிகுவா ஓய்வு மைதானம், சென்ட். ஜோன்ஸ் 2003–04

Last updated: 9 August 2009[19]

தொடரொன்றில் அதிக ஓட்டங்கள்
ஓட்டங்கள் வீரர் தொடர்
974 (7 இன்னிங்ஸ்)   டொனால்ட் பிராட்மன் v இங்கிலாந்து, 1930
905 (9 இன்னிங்ஸ்)   வால்ரர் ஹமொண்ட் v ஆஸ்திரேலியா, 1928–29
839 (11 இன்னிங்ஸ்)   Mark Taylor v இங்கிலாந்து, 1989
834 (9 இன்னிங்ஸ்)   Neil Harvey v தென்னாபிரிக்கா, 1952–53
829 (7 இன்னிங்ஸ்)   விவியன் ரிச்சர்ட்ஸ் v இங்கிலாந்து, 1976
827 (10 இன்னிங்ஸ்)   Clyde Walcott v ஆஸ்திரேலியா, 1955
824 (8 இன்னிங்ஸ்)   கார்ஃபீல்ட் சோபர்சு v பாகிஸ்தான், 1957-58
810 (9 இன்னிங்ஸ்)   டொனால்ட் பிராட்மன் v இங்கிலாந்து, 1936-37
806 (5 இன்னிங்ஸ்)   டொனால்ட் பிராட்மன் v தென்னாபிரிக்கா, 1931-32

Last updated: 9 January 2012[20]

மேற்கோள்கள் தொகு

  1. "Test matches - Team records - Results summary". Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 13 October 2010.
  2. "Test matches - Team records - Largest margin of victory (by an innings)". Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 8 August 2009.
  3. "Test matches - Team records - Largest margin of victory (by runs)". Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 8 August 2009.
  4. "Records / Test matches / Team records / Tied matches". Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 30 December 2011.
  5. "England tour of Zimbabwe, 1996/97". Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 30 December 2011.
  6. "West Indies tour of India, 2011/12". Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 7 January 2012.
  7. "Test matches - Team records - Smallest margin of victory (by wickets)". Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 5 October 2010.
  8. "Test matches - Team records - Smallest margin of victory (by runs)". Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 8 August 2009.
  9. "Test matches - Team records - Victory after a follow on". Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 8 August 2009.
  10. "Test matches - Team records - Most consecutive wins". Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 28 January 2011.
  11. "Test matches - Team records - Highest innings totals". Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 8 August 2009.
  12. "Test matches - Team records - Lowest innings totals". Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 8 August 2009.
  13. "Test matches - Team records - Highest fourth innings totals". Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 8 August 2009.
  14. "Most runs in career". Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 24 July 2012.
  15. "Record-holders for most number of Test runs". Cricinfo Blogs. ESPN. பார்க்கப்பட்ட நாள் 20 March 2012.
  16. "Test matches - Batting records - Highest career batting average". Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 20 March 2012.
  17. "Statsguru - Test matches - Batting average (descending)". Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 9 August 2009.
  18. "Test matches - Batting records - Most runs in an innings". Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 8 August 2009.
  19. "Test matches - Batting records - Most runs in an innings (progressive record holder)". Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 9 August 2009.
  20. "Test matches - Batting records - Most runs in a series". Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 9 January 2012.