இப்திகார் அலி கான் பட்டோடி
இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்
இப்திகார் அலி கான் பட்டோடி (Iftikhar Ali Khan Pataudi மார்ச்சு 16, 1910 - சனவரி 5, 1952) 8வது பட்டோடி நவாபும்,இந்தியத் துடுப்பாட்ட அணியின் மேனாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 127 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1932 – 1946 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இவரது மகன் மன்சூர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்குத் தலைமை தாங்கியவர்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | இப்திகார் அலி கான் | |||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | பட்டோடி, பஞ்சாப் மாகாணம், பிரித்தானிய இந்தியா (இன்றைய அரியானா, இந்தியா) | 16 மார்ச்சு 1910|||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | 5 சனவரி 1952 புது தில்லி, இந்தியா | (அகவை 41)|||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | பட் | |||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 6 அடி 0 அங் (1.83 m) | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணிs | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 265/32) | 2 திசம்பர் 1932 இங்கிலாந்து எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 20 ஆகத்து 1946 இந்தியா எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
1945–1946 | தெற்கு பஞ்சாப் | |||||||||||||||||||||||||||||||||||||||
1932–1938 | ஊசுட்டர்சயர் | |||||||||||||||||||||||||||||||||||||||
1928–1931 | ஆக்சுபோர்டு பல்கலைக்க்ழகம் | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்போ, 12 மே 2009 |