இரத்தினமங்கலம்

இரத்தினமங்கலம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

இரத்தினமங்கலம்
இரத்தினமங்கலம் is located in தமிழ் நாடு
இரத்தினமங்கலம்
இரத்தினமங்கலம்
ஆள்கூறுகள்: 12°51′42″N 80°08′20″E / 12.8616°N 80.1389°E / 12.8616; 80.1389
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்செங்கல்பட்டு
ஏற்றம்
23.73 m (77.85 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,324
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
600048
புறநகர்ப் பகுதிகள்வண்டலூர், கேளம்பாக்கம், மேலக்கோட்டையூர், நல்லம்பாக்கம், வெங்கம்பாக்கம், வேங்கடமங்கலம்
மக்களவைத் தொகுதிகாஞ்சிபுரம்
சட்டமன்றத் தொகுதிசெங்கல்பட்டு

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 23.73 மீ. உயரத்தில், (12°51′42″N 80°08′20″E / 12.8616°N 80.1389°E / 12.8616; 80.1389) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இரத்தினமங்கலம் அமையப் பெற்றுள்ளது.

 
 
இரத்தினமங்கலம்
இரத்தினமங்கலம் (தமிழ் நாடு)

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள இரத்தினமங்கலம் (முன்னர் காஞ்சிபுரம் மாவட்டத்தின்) பகுதியின் மொத்த மக்கள்தொகை 2,324 ஆகும். இதில் 1,194 பேர் ஆண்கள் மற்றும் 1,130 பேர் பெண்கள் ஆவர்.[2]

சமயம்

தொகு

இந்துக் கோயில்

தொகு

நான்காயிரம் சதுர அடி பரப்பளவில் ஐந்து நிலைகளுடன் கூடிய கோபுரத்தைக் கொண்டு, இந்தியாவிலேயே குபேரனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலான இலட்சுமி குபேரர் கோயில் அமைந்துள்ள ஒரே இடமாக இரத்தினமங்கலம் அறியப்படுகிறது.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. Tamil Nadu (India) Legislature Legislative Assembly (1984). Madras Legislative Assembly debates; official report. Legislative Assembly.
  2. "Rattinamangalam Village Population - Chengalpattu - Kancheepuram, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2025-01-02.
  3. "ரத்தினமங்கலத்தில் குபேர பகவானுக்கு திருக்கல்யாணம்". Hindu Tamil Thisai. 2024-06-13. பார்க்கப்பட்ட நாள் 2025-01-02.
  4. மாலை மலர் (2016-05-09). "வண்டலூரில் அமைந்துள்ள லட்சுமி குபேரன் கோயில்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2025-01-02.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்தினமங்கலம்&oldid=4182027" இலிருந்து மீள்விக்கப்பட்டது