இராமராஜபுரம்

தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

இராமராஜபுரம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.

இராமராஜபுரம்
இராமராஜபுரம் is located in தமிழ் நாடு
இராமராஜபுரம்
இராமராஜபுரம்
இராமராஜபுரம், திண்டுக்கல், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 10°05′22″N 77°55′08″E / 10.0894°N 77.9189°E / 10.0894; 77.9189
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்திண்டுக்கல்
ஏற்றம்
212.19 m (696.16 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ்
 • பேச்சுதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
624219[1][2]
அருகிலுள்ள ஊர்கள்வாடிப்பட்டி, குருவித்துறை, சோழவந்தான்
மக்களவைத் தொகுதிதிண்டுக்கல்
சட்டமன்றத் தொகுதிநிலக்கோட்டை

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 212.19 மீட்டர்கள் (696.2 அடி) உயரத்தில், 10°05′22″N 77°55′08″E / 10.0894°N 77.9189°E / 10.0894; 77.9189 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இராமராஜபுரம் புறநகர்ப் பகுதி அமையப் பெற்றுள்ளது.

 
 
இராமராஜபுரம்
இராமராஜபுரம் (தமிழ் நாடு)

மக்கள்தொகை

தொகு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், இராமராஜபுரம் பகுதியின் மொத்த மக்கள்தொகை 4,985 ஆகும். இதில் 2,521 பேர் ஆண்கள்; 2,464 பேர் பெண்கள் ஆவர்.[3]

சமயம்

தொகு

சிவகாமேசுவரன் கோயில்[4] என்ற சிவன் கோயில், வெங்கடாசலபதி கோயில்[5] என்ற பெருமாள் கோயில், முத்தாலம்மன் கோயில்[6] என்ற அம்மன் கோயில், வைரவசாமி கோயில்[7] என்ற கிராமக் கோயில் ஆகிய இந்துக் கோயில்கள் இராமராஜபுரம் பகுதியில் அமைந்துள்ளன.

உசாத்துணைகள்

தொகு
  1. "RAMARAJAPURAM Pin Code - 624219, Dindigul All Post Office Areas PIN Codes, Search DINDIGUL Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2024-01-07.
  2. "Ramarajapuram BO Pin Code: Find Pin Code of Ramarajapuram BO locality of Tamil Nadu - NDTV.com". www.ndtv.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-07.
  3. "Ramarajapuram Village Population - Nilakkottai - Dindigul, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-07.
  4. "Arulmigu Sivakameeswarar Temple, Ramarajapuram - 624219, Dindigul District [TM034695].,Sivakameeswarar". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-07.
  5. "Arulmigu Vengadachalapathi Temple, Ramarajapuram - 624208, Dindigul District [TM032279].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-07.
  6. "Arulmigu Muthalamman Temple, Ramarajapuram - 624219, Dindigul District [TM032267].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-07.
  7. "Arulmigu Vairava Swamy Temple, Ramarajapuram - 624219, Dindigul District [TM034727].,Vairava Swamy T". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமராஜபுரம்&oldid=3863702" இலிருந்து மீள்விக்கப்பட்டது