இராமலிங்கம்
குடும்பப் பெயர்
இராமலிங்கம் என்பது ஒரு தமிழ் ஆண் இயற்பெயர் ஆகும். தமிழ் பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவன ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம்.
குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகுஇயற்பெயர்
தொகு- அல்லு ராமலிங்கம் (1992-2004) தெலுங்குத் திரைப்பட நடிகர்
- சி. இராமலிங்கம், இந்திய அரசியல்வாதி
- ஈ. இராமலிங்கம், இந்திய அரசியல்வாதி
- கே. பி. ராமலிங்கம், இந்திய அரசியல்வாதி
- கே. வி. இராமலிங்கம், இந்திய அரசியல்வாதி
- குடந்தை என். இராமலிங்கம் (பிறப்பு 1944), இந்திய அரசியல்வாதி
- கு. இராமலிங்கம் ( புனைபெயர் குயிலன் 1922-2002) தமிழ்க் கவிஞர், எழுத்தாளர்,
- எம். இராமலிங்கம் (பிறப்பு 1939), இந்திய தமிழ் எழுத்தாளர்
- மு. இராமலிங்கம் (1908-1974) ஈழத்து எழுத்தாளரெ, வரலாற்றாசிரியர்
- பெ. இராமலிங்கம். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர்
- பி. எஸ். இராமலிங்கம் (இறப்பு 2013), இந்திய அரசியல்வாதி
- ஆர். இராமலிங்கம், இந்திய அரசியல்வாதி
- இரகு இராமலிங்கம் அம்படபுடி, இந்திய தொலைக்காட்சி தயாரிப்பாளர்
- இராமலிங்க அடிகள் (1823-1874), தமிழ்த் துறவி, கவிஞர்
- செ. இராமலிங்கம், இந்திய அரசியல்வாதி
- டி. இராமலிங்கம் (பிறப்பு 1904), இலங்கை வழக்கறிஞரும் அரசியல்வாதியும்
- தா. இராமலிங்கம் (1933-2008) ஈழத்து எழுத்தாளர்.
- டி. ஏ. இராமலிங்கம் செட்டியார் (1881-1952), இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியும்
- வெ. இராமலிங்கம் பிள்ளை (1888-1972), இந்தியக் கவிஞர்
- டபிள்யூ. வி. வி. பி இராமலிங்கம் (1884-1962), இந்திய செயற்பாட்டாளர்
- அரங்க இராமலிங்கம் தமிழ்ப் பேராசிரியர்
- மதுக்கூர் இராமலிங்கம் - எழுத்தாளர்
குடும்ப பெயர்
தொகு- இராமலிங்கம் சந்திரசேகர் (பிறப்பு 1963), இலங்கை அரசியல்வாதி
- இராமலிங்கம் பரமதேவா (இறப்பு 2004), இலங்கை போராளி
- இராமலிங்கம் தியாகராஜ் (பிறப்பு 1950), இந்திய கால்பந்து பயிற்சியாளர்
- திருச்செங்கோடு. இராமலிங்கம் சுந்தரம் (1907-1963), இந்திய நடிகர்
- புஷ்பம் ராமலிங்கம் அமுதன் (பிறப்பு: 1971) தமிழக ஆவணப்பட ஆக்கர், ஊடகச் செயற்பாட்டாளர்.
- சரவணன் மைக்கேல் இராமலிங்கம் (1971-1996), சிங்கப்பூரில் கொலை செய்யப்பட்டவர்.
- வள்ளிநாயகி இராமலிங்கம் (1933-2016) ஈழ பெண் எழுத்தாளர்
பிற பயன்கள்
தொகு- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி
- கோபால் ராமலிங்கம் நினைவு பொறியியல் கல்லூரி, சென்னை, தமிழ்நாடு
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |