உன்னை சுற்றும் உலகம்
உன்னை சுற்றும் உலகம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. சுப்பிரமணிய ரெட்டியார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்ஜெயலலிதா, கமல்ஹாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
உன்னை சுற்றும் உலகம் | |
---|---|
இயக்கம் | ஜி. சுப்பிரமணிய ரெட்டியார் |
தயாரிப்பு | ஜி. சுப்பிரமணிய ரெட்டியார் ஸ்ரீ நவனீதா பிக்சர்ஸ் |
கதை | ஜி. சுப்பிரமணிய ரெட்டியார் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஜெயலலிதா கமல்ஹாசன் |
ஒளிப்பதிவு | பி. பாஸ்கர் ராவ் |
படத்தொகுப்பு | கே. நாராயணன் |
வெளியீடு | ஏப்ரல் 29, 1977 |
நீளம் | 3832 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ஜெயலலிதா - லட்சுமி[1][2]
- விதுபாலா - சீதா
- பிரமிளா - மாலா
- சாவித்திரி - தனபாக்கியம்
- சச்சு - பங்கஜம்
- காந்திமதி
- என். சீதாலட்சுமி - ராமு'வின் தாயார்
- கமல்ஹாசன் - ராஜா
- விஜயகுமார் - சேகர்
- வின்சென்ட் - ராமு
- ஏ. வி. எம். ராஜன் - சினிமா இயக்குநர்
- சண்முகசுந்தரம்
- ஸ்ரீதேவி - சீதா
சிறப்புத் தோற்றம்
- எஸ். வரலட்சுமி - ராமு'வின் அக்கா
- ஜி. வரலட்சுமி - ரேகா பாட்டி
- மனோரமா
- டி.கே. பகவதி
- எஸ். ஏ. அசோகன்
- எம். ஆர். ஆர். வாசு
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[3]
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "சீதாவைத் தேடி" (மகிழ்ச்சி) | பி. சுசீலா | ||
2. | "மெட்ராசு ரயிலில்" | எல். ஆர். ஈஸ்வரி, ஜெ. ஜெயலலிதா | ||
3. | "கேப்பி பர்த்டே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், அஞ்சலி, பி. எஸ். சசிரேகா | ||
4. | "சீதாவைத் தேடி" (சோகம்) | P. சுசீலா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "என்னருமை தோழி...!- 33: முந்திரி பகோடா!". இந்து தமிழ். 15 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 28 செப்டம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "ஜெயலலிதா நடித்த திரைப்படங்களின் பட்டியல்". தினமணி. 6 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 செப்டம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Unnai suttrum Ulagam Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". Mossymart. Archived from the original on 22 சூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2021.