உப்பிலிபாளையம்

உப்பிலிபாளையம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் கோயம்புத்தூரிலுள்ள ஒரு நகரப் பகுதியாகும்.[1][2][3]

உப்பிலிபாளையம்
நகரப் பகுதி
உப்பிலிபாளையம் is located in தமிழ் நாடு
உப்பிலிபாளையம்
உப்பிலிபாளையம்
ஆள்கூறுகள்: 11°00′18″N 77°00′41″E / 11.0049°N 77.0115°E / 11.0049; 77.0115
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர்
ஏற்றம்
416.42 m (1,366.21 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
641015
புறநகர்ப் பகுதிகள்சிங்காநல்லூர், இராமநாதபுரம், சௌரிபாளையம், வெள்ளலூர்
மக்களவைத் தொகுதிகோயம்புத்தூர்
சட்டமன்றத் தொகுதிசிங்காநல்லூர்

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 416.42 மீ. உயரத்தில், (11°00′18″N 77°00′41″E / 11.0049°N 77.0115°E / 11.0049; 77.0115) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உப்பிலிபாளையம் அமையப் பெற்றுள்ளது.[4]

 
 
உப்பிலிபாளையம்
உப்பிலிபாளையம் (தமிழ் நாடு)

சமயம்

தொகு

இந்துக் கோயில்கள்

தொகு

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிற சித்தி புத்தி சமேத இராஜவிநாயகர் கோயில்,[5] தண்டுமாரியம்மன் கோயில்,[6] மாரியம்மன் கோயில்[7] மற்றும் ஓம்சக்தி விநாயகர் கோயில்[8] ஆகியவை உப்பிலிபாளையம் பகுதியில் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. Āṉanta vikaṭaṉ. Vācaṉ Papḷikē ṣaṉs. 2007.
  2. Kul̲antai (Pulavar) (1968). Koṅku nātụ: 1. Patippu. Vēlā Patippakam.
  3. A. Rāmacāmi (of Manonmaniam Sundaranar University.) (1999). Ottikai. Viṭiyal.
  4. "Uppilipalayam Pin Code - 641015, All Post Office Areas PIN Codes, Search coimbatore Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2025-01-04.
  5. "Arulmigu Siddhi Buddhi Sametha Raja Vinayakar Temple, Uppilipalayam, Upplipalayam - 641018, Coimbatore District [TM011456].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2025-01-04.
  6. "Arulmigu Dhandumariamman Temple, Uppilipalayam, Coimbatore - 641018, Coimbatore District [TM009766].,FOR CURING CHICKEN POX,Family God of Coimbatore". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2025-01-04.
  7. "Arulmigu Mariamman Temple, Uppilipalayam, Singanallur - 641005, Coimbatore District [TM010564].,Mariamman,Mariamman". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2025-01-04.
  8. "Arulmigu Omsakthi Vinayagar Temple, Uppilipalayam, Coimbatore - 641018, Coimbatore District [TM010547].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2025-01-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்பிலிபாளையம்&oldid=4182926" இலிருந்து மீள்விக்கப்பட்டது