உருசிய வொல்கா நடுவண் மாவட்டம்

உருசிய நிர்வாகப் பிரிவு

வொல்கா நடுவண் மாவட்டம் (Volga Federal District, உருசியம்: Приво́лжский федера́льный о́круг, Privolzhsky federalny okrug) என்பது உருசியாவின் எட்டு நடுவண் மாவட்டங்களில் ஒன்றாகும். இது ஐரோப்பிய உருசியாவின் தென்கிழக்கு பகுதியைக் கொண்டுள்ளது. 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 29,899,699 (70.8% நகர்ப்புறம்) ஆகும். இதன் பரப்பளவு 1,038,000 சதுர கிலோமீட்டர்கள் (401,000 sq mi) ஆகும். 18 செப்டம்பர் 2018 அன்று நடுவண் மாவட்ட ஜனாதிபதி தூதராக இகோர் கோமரோவ் நியமிக்கப்பட்டார். மாவட்டத்தின் வரலாற்று சிற்றப்புக்கொண்ட பகுதியானது ஐடல்-யூரல் பகுதி என்று அழைக்கப்படுகிறது.

வொல்கா நடுவண் மாவட்டம்
Приволжский федеральный округ
உருசியாவின் கூட்டாட்சி மாவட்டம்
உருசியாவில் வொல்கா நடுவண் மாவட்டத்தின் அமைவிடம்
உருசியாவில் வொல்கா நடுவண் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு உருசியா
உருவாக்கம்18 மே 2000
நிர்வாக மைய்யம்நீசுனி நோவ்கோரத்
அரசு
 • சனாதிபதி தூதுவர்இகோர் கோமரோவ்
பரப்பளவு
 • மொத்தம்10,38,000 km2 (4,01,000 sq mi)
பரப்பளவு தரவரிசை5வது
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்2,98,99,699[1]
 • தரவரிசை2வது
 • அடர்த்தி28.8/km2 (75/sq mi)
நேர வலயங்கள்Moscow Time (ஒசநே+03:00)
மாஸ்கோ நேரம் (ஒசநே+04:00)
கூட்டாட்சிப் பிரிவுகள்14 contained
பொருளாதார வட்டாரங்கள்3 contained
ம.மே.சு. (2018)0.805[2]
very high · 5th
இணையதளம்www.pfo.ru
குவாலின்ஸ்கி தேசியப் பூங்கா

புள்ளிவிவரங்கள்தொகு

நடுவண் பகுதிதொகு

இந்த நடுவண் மாவட்டத்தில் வோல்கா (பகுதி), வோல்கா-வியாட்கா மற்றும் யூரல்ஸ் (பகுதி) பொருளாதார பகுதிகள் மற்றும் பதினான்கு கூட்டாட்சிப் பகுதிகள் உள்ளன : [3]

 
# கொடி கூட்டாட்சி அமைப்பு பரப்பளவு கி.மீ 2 இல் மக்கள் தொகை (2010) தலைநகரம் / நிர்வாக மையம்
1   பாஷ்கார்டோஸ்தான் குடியரசு 143,600 4,104,336 ஊஃபா
2   கீரொவ் மாகாணம் 120,800 1,503,529 கிரோவ்
3   மாரீ எல் குடியரசு 23,200 727,979 யோஷ்கர்-ஓலா
4   மொர்தோவியா குடியரசு 26,200 888,766 சரான்சுக்
5   நீசுனி நோவ்கோரத் மாகாணம் 76,900 3,524,028 நீசுனி நோவ்கோரத்
6   ஒரன்பூர்க் மாகாணம் 124,000 2,179,551 ஓரன்பர்க்
7   பென்சா மாகாணம் 43,200 1,452,941 பென்சா
8   பேர்ம் பிரதேசம் 160,600 2,819,421 பேர்ம்
9   சமாரா மாகாணம் 53,600 3,239,737 சமாரா
10   சராத்தவ் மாகாணம் 100,200 2,668,310 சரடோவ்
11   தத்தார்ஸ்தான் குடியரசு 68,000 3,779,265 கசான்
12   உத்மூர்த்தியா குடியரசு 42,100 1,572,316 இஷெவ்ஸ்க்
13   உலியானவ்சுக் மாகாணம் 37,300 1,382,811 உல்யனோவ்ஸ்க்
14   சுவாசியா குடியரசு 18,300 1,313,754 செபோக்சரி

குறிப்புகள்தொகு

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; 2010Census என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (ஆங்கிலம்). 18 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Volga Federal District" (Russian). Nizhny Novgorod: Plenipotentiary Representative of the President of the Russian Federation in the Federal District, Volga Federal District. March 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |access-date= (உதவி)CS1 maint: Unrecognized language (link)