உறுதிப்படுத்தப்பட்ட எண்ணெய் வள அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
பெரும்பான்மையான தகவல்கள் சிஐஏ உலக ஆதார புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது. [1] பரணிடப்பட்டது 2007-06-13 at the வந்தவழி இயந்திரம்
தரவரிசை | நாடு/பகுதி | நிருபிக்கப்பட்ட எண்ணெய் வளம் (பில்லியன் பீப்பாய்கள் ) | தகவலாண்டு |
---|---|---|---|
— | உலகம் | 1 ,371.742 | மதிப்பீடு. |
1 | சவூதி அரேபியா | 261.9 | 2003 மதிப்பீடு. |
2 | கனடா | 178.8 | 2001 |
3 | ஈராக் | 132.5 | 2004 மதிப்பீடு. |
4 | ஈரான் | 112.5 | 2003 மதிப்பீடு. |
5 | குவைத் | 101.5 | 2003 மதிப்பீடு. |
6 | ஐக்கிய அரபு அமீரகம் | 97.8 | 2003 மதிப்பீடு. |
7 | வெனிசுவேலா | 80 | 2008 மதிப்பீடு. |
8 | உருசியா | 74.4 | 2003 மதிப்பீடு. |
9 | அல்ஜீரியா | 43 | 2006 மதிப்பீடு. |
10 | லிபியா | 42 | 2003 மதிப்பீடு. |
11 | நைஜீரியா | 36.25 | 2004 |
12 | கசக்கஸ்தான் | 39.8 | 2006 |
13 | ஐக்கிய அமெரிக்கா | 21.3 | 2007. |
14 | சீனா | 16.1 | 2004 மதிப்பீடு. |
15 | கத்தார் | 15.21 | 2003 மதிப்பீடு. |
16 | மெக்சிக்கோ | 12.49 | 2004 |
17 | பிரேசில் | 12.1 | 2007 |
18 | நோர்வே | 8.5 | 2003 மதிப்பீடு. |
19 | அசர்பைஜான் | 7 | 2003 மதிப்பீடு. |
20 | அங்கோலா | 5.412 | 2003 மதிப்பீடு. |
21 | இந்தியா | 5.371 | 2003 மதிப்பீடு. |
22 | எக்குவடோர் | 5.115 | 2004 மதிப்பீடு. |
23 | இந்தோனேசியா | 4.85 | 2003 மதிப்பீடு. |
24 | ஓமான் | 4.7 | 2003 மதிப்பீடு. |
25 | ஐக்கிய இராச்சியம் | 4.487 | 2003 மதிப்பீடு. |
26 | யேமன் | 3.72 | 2003 மதிப்பீடு. |
27 | எகிப்து | 3.7 | 2003 மதிப்பீடு. |
28 | மலேசியா | 3.1 | 2005 மதிப்பீடு. |
29 | அர்கெந்தீனா | 2.675 | 2005 மதிப்பீடு. |
30 | வியட்நாம் | 2.5 | 2005 மதிப்பீடு. |
31 | சிரியா | 2.4 | 2003 மதிப்பீடு. |
32 | காபொன் | 1.827 | 2005 மதிப்பீடு. |
33 | தூனிசியா | 1.7 | 2003 மதிப்பீடு. |
34 | சூடான் | 1.6 | 2004 மதிப்பீடு. |
35 | காங்கோ | 1.5 | 2003 மதிப்பீடு. |
36 | ஆத்திரேலியா | 1.491 | 2004 மதிப்பீடு. |
37 | புரூணை | 1.35 | 2003 மதிப்பீடு. |
38 | டென்மார்க் | 1.32 | 2003 மதிப்பீடு. |
39 | கொலம்பியா | 1.282 | 2003 மதிப்பீடு. |
40 | உருமேனியா | 1 | 2003 மதிப்பீடு. |
41 | டிரினிடாட் மற்றும் டொபாகோ | 0.99 | 2003 மதிப்பீடு. |
42 | பெரு | 0.953 | 2003 மதிப்பீடு. |
43 | இத்தாலி | 0.622 | 2003 மதிப்பீடு. |
44 | உஸ்பெகிஸ்தான் | 0.594 | 2003 மதிப்பீடு. |
45 | தாய்லாந்து | 0.584 | 2004 |
46 | துருக்மெனிஸ்தான் | 0.546 | 2003 மதிப்பீடு. |
47 | குவாத்தமாலா | 0.526 | 2003 மதிப்பீடு. |
48 | பொலிவியா | 0.441 | 2003 மதிப்பீடு. |
49 | உக்ரைன் | 0.395 | 2003 மதிப்பீடு. |
50 | செருமனி | 0.394 | 2003 மதிப்பீடு. |
51 | பாக்கித்தான் | 0.359 | 2003 மதிப்பீடு. |
52 | துருக்கி | 0.3 | 2004 மதிப்பீடு. |
53 | கியூபா | 0.259 | 2005 மதிப்பீடு. |
54 | பப்புவா நியூ கினி | 0.24 | 2003 மதிப்பீடு. |
55 | ஐவரி கோஸ்ட் | 0.22 | 2003 மதிப்பீடு. |
56 | பெலருஸ் | 0.198 | 2003 மதிப்பீடு. |
57 | காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 0.187 | 2003 மதிப்பீடு. |
58 | அல்பேனியா | 0.165 | 2003 மதிப்பீடு. |
59 | பிரான்சு | 0.159 | 2003 மதிப்பீடு. |
60 | எசுப்பானியா | 0.158 | 2003 மதிப்பீடு. |
61 | பிலிப்பீன்சு | 0.152 | 2003 மதிப்பீடு. |
62 | சிலி | 0.15 | 2003 மதிப்பீடு. |
63 | பகுரைன் | 0.121 | 2003 மதிப்பீடு. |
64 | சுரிநாம் | 0.111 | 2003 மதிப்பீடு. |
65 | நெதர்லாந்து | 0.106 | 2003 மதிப்பீடு. |
66 | அங்கேரி | 0.103 | 2003 மதிப்பீடு. |
67 | மொரோக்கோ | 0.1 | 2003 மதிப்பீடு. |
68 | போலந்து | 0.096 | 2003 மதிப்பீடு. |
69 | கமரூன் | 0.09 | 2003 மதிப்பீடு. |
70 | குரோவாசியா | 0.075 | 2003 மதிப்பீடு. |
71 | ஆஸ்திரியா | 0.062 | 2005 மதிப்பீடு. |
72 | சப்பான் | 0.059 | 2003 மதிப்பீடு. |
73 | வங்காளதேசம் | 0.056 | 2003 மதிப்பீடு. |
74 | நியூசிலாந்து | 0.052 | 2003 மதிப்பீடு. |
75 | மியான்மர் | 0.05 | 2003 மதிப்பீடு. |
76 | கிர்கிசுத்தான் | 0.04 | 2005 மதிப்பீடு. |
77 | செர்பியா | 0.039 | 2003 மதிப்பீடு. |
78 | சியார்சியா | 0.035 | 2005 மதிப்பீடு. |
79 | கானா | 0.017 | 2004 மதிப்பீடு. |
80 | தென்னாப்பிரிக்கா | 0.016 | 2003 மதிப்பீடு. |
81 | செக் குடியரசு | 0.015 | 2003 மதிப்பீடு. |
82 | பல்கேரியா | 0.015 | 2004 மதிப்பீடு. |
83 | தஜிகிஸ்தான் | 0.012 | 2003 மதிப்பீடு. |
84 | லித்துவேனியா | 0.012 | 2003 மதிப்பீடு. |
85 | எக்குவடோரியல் கினி | 0.012 | 2003 மதிப்பீடு. |
86 | சிலவாக்கியா | 0.009 | 2003 மதிப்பீடு. |
87 | கிரேக்க நாடு | 0.007 | 2003 மதிப்பீடு. |
88 | தாய்வான் | 0.004 | 2003 மதிப்பீடு. |
89 | இசுரேல் | 0.002 | 2003 மதிப்பீடு. |
90 | யோர்தான் | 0.001 | 2003 மதிப்பீடு. |