எங்கள் வீட்டு மகாலட்சுமி

  1. தோடி கோடலு

எங்கள் வீட்டு மகாலட்சுமி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சுபராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், ரங்கராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

எங்கள் வீட்டு மகாலட்சுமி
இயக்கம்ஏ. சுபராவ்
தயாரிப்புடி. மதுசூதன ராவ்
அன்னபூர்ணா பிக்சர்ஸ்
கதைசரத் சந்திரசாட்டெர்ஜி
இசைஎம். வேணு
நடிப்புஏ. நாகேஸ்வர ராவ்
ரங்கராவ்
தங்கவேலு
நம்பியார்
ஏழுமலை
சரத்பாபு
சாவித்திரி
கண்ணாம்பா
சுந்தரிபாய்
ராஜசுலோச்சனா
அங்கமுத்து
ஈ. வி. சரோஜா
வெளியீடுபெப்ரவரி 1, 1957
நீளம்17700 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்