எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி
மோ. ராஜா இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
M. குமரன் S/O மகாலட்சுமி 2004ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். இது தெலுங்கில் வெளியான "அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி" என்ற பெயரில் வந்த தெலுங்குப் படத்தினை தழுவி எடுக்கப்பட்ட படமாகும்
M. குமரன் S/O மகாலட்சுமி | |
---|---|
இயக்கம் | மோ. ராஜா |
தயாரிப்பு | மோகன் |
கதை | மோகன் |
இசை | சிறீகாந்து தேவா |
நடிப்பு | ஜெயம் ரவி அசின் பிரகாஷ் ராஜ் நதியா விவேக் ஜனகராஜ் லிவிங்ஸ்டன் சுப்பாராஜு |
ஒளிப்பதிவு | பாலசுப்பிரமணியம் |
வெளியீடு | 2004 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கான பாடல்களையும் பின்னணி இசையையும் சிறீகாந்து தேவா வழங்கியிருந்தார்.[1] இத்திரைப்படத்திற்காக 2004ஆம் ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதைச் சிறீகாந்து தேவா பெற்றுக் கொண்டார்.[2]
M. குமரன் S/O மகாலட்சுமி | |
---|---|
பாடல்
| |
வெளியீடு | அட்டோபர் 1, 2004 |
இசைத்தட்டு நிறுவனம் | வேகா எண்டர்த்தெயின்மெண்டு |
இலக்கம் | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் |
1 | ஐயோ ஐயோ உன் கண்கள் | உதித்து நாராயண், சாலினி சிங்கு | யுகபாரதி |
2 | சென்னைச் செந்தமிழ் மறந்தேன் | அரிசு இராகவேந்திரா | நா. முத்துக்குமார் |
3 | நீயே நீயே நானே | கே. கே. | வாலி |
4 | தமிழ் நாட்டு | தேவன், பெபி | பா. விசய் |
5 | வைச்சுக்க வைச்சுக்க | கே. கே., சிறீலேகா பார்த்தசாரதி | சிறீகாந்து தேவா |
6 | யாரு யாரு இவனோ | சங்கர் மகாதேவன் | கபிலன் |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "M. Kumaran S/O Mahalakshmi". Saavn. Archived from the original on 2016-03-15. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
- ↑ "`Autograph,' `Eera Nilam' bag awards". The Hindu. 13 பெப்ரவரி 2006. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help)