எருக்கூர்
எருக்கூர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி அருகே அமைந்துள்ள கிராமம் ஆகும். எருக்கூருக்கும் வங்காள விரிகுடா கடலுக்கும் உள்ள தொலைவு 10 கிலோமீட்டர் ஆகும். கொள்ளிடம் 5 கிலோமீட்டர் தொலைவிலும், சிதம்பரம் 20 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. எருக்கூரில் இருந்து சென்னை 250 கி.மீ. மற்றும் பாண்டிச்சேரி 80 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
எருக்கூர் | |
— புறநகர் — | |
ஆள்கூறு | 11°16′34″N 79°43′13″E / 11.2761°N 79.7204°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மயிலாடுதுறை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஏ.பி .மகாபாரதி, இ. ஆ. ப |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 23.47 மீட்டர்கள் (77.0 அடி) |
எருக்கூரின் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில் சீர்காழி நகர பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. இங்கு கபடி போட்டிக்கு முக்கியத்துவம் உண்டு. இது சுற்றுலாத்தலமாகவும் காணப்படுகிறது.
கோவில்
தொகுஇவ்வூரில், (புனித) தூய சிந்தாத்திரை மாதா திருத்தலம் உள்ளது.[3][1] (தூய சிந்தாத்திரை திருத்தலம் எருக்கூர் சீர்காழி தஞ்சை மறைமாவட்டம் பரணிடப்பட்டது 2019-05-14 at the வந்தவழி இயந்திரம்)
சான்றுகள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ yitsadmin (2022-06-29). "Our Lady Of Chindhaaththirai Shrine, Erukkur, Tamilnadu, India". Catholic Shrine Basilica (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-25.
வெளி இணைப்புகள்
தொகு- http://www.ourladyofvoyageshrine.org/ பரணிடப்பட்டது 2017-07-10 at the வந்தவழி இயந்திரம்