ஒவ்வொருவருக்கு நோபல் பரிசு வெற்றவர்கள் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது ஒரு ஒவ்வொருவருக்கு நோபல் பரிசு வெற்றவர்கள் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.
இப்பட்டியல் 12 ஒக்டோபர் 2015 வரையான நோபல் பரிசுகளை உள்வாங்கியுள்ளது.
குறிப்பு: இறையயான்மையற்ற நாடுகள் சாய்வெழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்லா பரிசுகள்
தொகுஎல்லா ஐந்து பரிசுகளும் (வேதியியல், இலக்கியம், அமைதி, இயற்பியல், மருத்துவம் அல்லது உடலியங்கியல்) பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு ஆகியன உள்ளடங்கியுள்ளன.
தரம் | நாடு | நோபல் பரிசு வெற்றவர்கள்[1] |
மக்கள் தொகை (2015)[2] |
வெற்றவர்கள்/ 10 மில்லியன் |
---|---|---|---|---|
— | பரோயே தீவுகள் | 1 | 48,199 | 207.473 |
1 | செயிண்ட். லூசியா | 2 | 184,999 | 108.109 |
2 | லக்சம்பர்க் | 2 | 567,110 | 35.267 |
3 | சுவீடன் | 30 | 9,779,426 | 30.677 |
4 | ஐசுலாந்து | 1 | 329,425 | 30.356 |
5 | சுவிட்சர்லாந்து | 25 | 8,298,663 | 30.125 |
6 | நோர்வே | 13 | 5,210,967 | 24.947 |
7 | டென்மார்க் | 14 | 5,669,081 | 24.695 |
8 | ஆஸ்திரியா | 21 | 8,544,586 | 24.577 |
9 | ஐக்கிய இராச்சியம் | 125 | 64,715,810 | 19.315 |
10 | கிழக்குத் திமோர் | 2 | 1,184,765 | 16.881 |
11 | அயர்லாந்து | 7 | 4,688,465 | 14.930 |
12 | இசுரேல் | 12 | 8,064,036 | 14.881 |
13 | செருமனி | 105 | 80,688,545 | 13.013 |
14 | நெதர்லாந்து | 19 | 16,924,929 | 11.226 |
15 | ஐக்கிய அமெரிக்கா | 353 | 321,773,631 | 10.970 |
16 | பிரான்சு | 61 | 64,395,345 | 9.473 |
— | ஐரோப்பிய ஒன்றியம்[3] | 466 | 505,150,401 | 9.225 |
17 | அங்கேரி | 9 | 9,855,023 | 9.132 |
18 | பெல்ஜியம் | 10 | 11,299,192 | 8.850 |
19 | சைப்பிரசு | 1 | 1,165,300 | 8.581 |
20 | டிரினிடாட் மற்றும் டொபாகோ | 1 | 1,360,088 | 7.352 |
21 | பின்லாந்து | 4 | 5,503,457 | 7.268 |
22 | நியூசிலாந்து | 3 | 4,528,526 | 6.625 |
23 | கனடா | 23 | 35,939,927 | 6.400 |
24 | பொசுனியா எர்செகோவினா | 2 | 3,810,416 | 5.249 |
25 | லாத்வியா | 1 | 1,970,503 | 5.075 |
26 | ஆத்திரேலியா | 12 | 23,968,973 | 5.006 |
27 | சுலோவீனியா | 1 | 2,067,526 | 4.837 |
28 | மாக்கடோனியக் குடியரசு | 1 | 2,078,453 | 4.811 |
29 | செக் குடியரசு | 5 | 10,543,186 | 4.742 |
30 | லைபீரியா | 2 | 4,503,438 | 4.441 |
31 | லித்துவேனியா | 1 | 2,878,405 | 3.474 |
32 | இத்தாலி | 20 | 59,797,685 | 3.345 |
— | திபெத்[4] | 1 | 3,195,085 | 3.130 |
33 | போலந்து | 12 | 38,611,794 | 3.108 |
34 | குரோவாசியா | 1 | 4,240,317 | 2.358 |
35 | பலத்தீன் | 1 | 4,668,466 | 2.142 |
36 | பெலருஸ் | 2 | 9,495,826 | 2.106 |
37 | கோஸ்ட்டா ரிக்கா | 1 | 4,807,850 | 2.080 |
38 | உருமேனியா | 4 | 19,511,324 | 2.050 |
39 | போர்த்துகல் | 2 | 10,349,803 | 1.932 |
40 | சப்பான் | 24 | 126,573,481 | 1.896 |
41 | தென்னாப்பிரிக்கா | 10 | 54,490,406 | 1.835 |
42 | கிரேக்க நாடு | 2 | 10,954,617 | 1.826 |
43 | எசுப்பானியா | 8 | 46,121,699 | 1.735 |
44 | உருசியா | 23 | 143,456,918 | 1.603 |
45 | பல்கேரியா | 1 | 7,149,787 | 1.399 |
— | ஆங்காங் | 1 | 7,287,983 | 1.372 |
46 | குவாத்தமாலா | 2 | 16,342,897 | 1.224 |
— | உலகம்[5] | 874 | 7,349,472,099 | 1.189 |
47 | அர்கெந்தீனா | 5 | 43,416,755 | 1.152 |
48 | சிலி | 2 | 17,948,141 | 1.114 |
49 | அசர்பைஜான் | 1 | 9,753,968 | 1.025 |
50 | அல்ஜீரியா | 2 | 39,666,519 | 0.504 |
51 | உக்ரைன் | 2 | 44,823,765 | 0.446 |
52 | எகிப்து | 4 | 91,508,084 | 0.437 |
53 | சீனக் குடியரசு | 1 | 23,381,038 | 0.428 |
54 | யேமன் | 1 | 26,832,215 | 0.373 |
55 | கானா | 1 | 27,409,893 | 0.365 |
56 | வெனிசுவேலா | 1 | 31,108,083 | 0.321 |
57 | பெரு | 1 | 31,376,670 | 0.319 |
58 | மொரோக்கோ | 1 | 34,377,511 | 0.291 |
59 | துருக்கி | 2 | 78,665,830 | 0.254 |
60 | ஈரான் | 2 | 79,109,272 | 0.253 |
61 | மெக்சிக்கோ | 3 | 127,017,224 | 0.236 |
62 | கென்யா | 1 | 46,050,302 | 0.217 |
63 | கொலம்பியா | 1 | 48,228,704 | 0.207 |
64 | தென் கொரியா | 1 | 50,293,439 | 0.199 |
65 | மியான்மர் | 1 | 53,897,154 | 0.186 |
66 | வியட்நாம் | 1 | 93,447,601 | 0.107 |
67 | பாக்கித்தான் | 2 | 188,924,874 | 0.106 |
68 | இந்தியா | 10 | 1,311,050,527 | 0.076 |
69 | சீனா | 9 | 1,376,048,943 | 0.065 |
70 | வங்காளதேசம் | 1 | 160,995,642 | 0.062 |
71 | நைஜீரியா | 1 | 182,201,962 | 0.055 |
72 | பிரேசில் | 1 | 207,847,528 | 0.048 |
அறிவியல் பரிசுகள்
தொகுவேதியியல், இயற்பியல், மருத்துவம் அல்லது உடலியங்கியல் அத்துடன் பொருளியல் விஞ்ஞானம் என்பன உள்வாங்கப்பட்டுள்ளன.
தரம் | நாடு | நோபல் வெற்றவர்கள்[1] |
மக்கள் தொகை (2015)[2] |
வெற்றவர்கள்/ 10 மில்லியன் |
---|---|---|---|---|
— | பரோயே தீவுகள் | 1 | 48,199 | 207.473 |
1 | செயிண்ட். லூசியா | 1 | 184,999 | 54.054 |
2 | லக்சம்பர்க் | 2 | 567,110 | 35.267 |
3 | சுவிட்சர்லாந்து | 20 | 8,298,663 | 24.100 |
4 | ஆஸ்திரியா | 18 | 8,544,586 | 21.066 |
5 | டென்மார்க் | 10 | 5,669,081 | 17.640 |
6 | சுவீடன் | 17 | 9,779,426 | 17.383 |
7 | நோர்வே | 8 | 5,210,967 | 15.352 |
8 | ஐக்கிய இராச்சியம் | 99 | 64,715,810 | 15.298 |
9 | செருமனி | 89 | 80,688,545 | 11.030 |
10 | நெதர்லாந்து | 18 | 16,924,929 | 10.635 |
11 | ஐக்கிய அமெரிக்கா | 321 | 321,773,631 | 9.976 |
12 | இசுரேல் | 8 | 8,064,036 | 9.921 |
13 | சைப்பிரசு | 1 | 1,165,300 | 8.581 |
14 | அங்கேரி | 8 | 9,855,023 | 8.118 |
— | ஐரோப்பிய ஒன்றியம்[6] | 338 | 505,150,401 | 6.691 |
15 | நியூசிலாந்து | 3 | 4,528,526 | 6.625 |
16 | பிரான்சு | 36 | 64,395,345 | 5.590 |
17 | கனடா | 20 | 35,939,927 | 5.565 |
18 | பெல்ஜியம் | 6 | 11,299,192 | 5.310 |
19 | லாத்வியா | 1 | 1,970,503 | 5.075 |
20 | சுலோவீனியா | 1 | 2,067,526 | 4.837 |
21 | ஆத்திரேலியா | 11 | 23,968,973 | 4.589 |
22 | அயர்லாந்து | 2 | 4,688,465 | 4.266 |
23 | பின்லாந்து | 2 | 5,503,457 | 3.634 |
24 | லித்துவேனியா | 1 | 2,878,405 | 3.474 |
25 | செக் குடியரசு | 3 | 10,543,186 | 2.845 |
26 | பொசுனியா எர்செகோவினா | 1 | 3,810,416 | 2.624 |
27 | குரோவாசியா | 1 | 4,240,317 | 2.358 |
28 | இத்தாலி | 13 | 59,797,685 | 2.174 |
29 | சப்பான் | 21 | 126,573,481 | 1.659 |
— | ஆங்காங் | 1 | 7,287,983 | 1.372 |
30 | போலந்து | 5 | 38,611,794 | 1.295 |
31 | உருசியா | 16 | 143,456,918 | 1.115 |
32 | பெலருஸ் | 1 | 9,495,826 | 1.053 |
33 | அசர்பைஜான் | 1 | 9,753,968 | 1.025 |
34 | உருமேனியா | 2 | 19,511,324 | 1.025 |
35 | போர்த்துகல் | 1 | 10,349,803 | 0.966 |
— | உலகம்[5] | 662 | 7,349,472,099 | 0.901 |
36 | தென்னாப்பிரிக்கா | 4 | 54,490,406 | 0.734 |
37 | அர்கெந்தீனா | 3 | 43,416,755 | 0.691 |
38 | எசுப்பானியா | 2 | 46,121,699 | 0.434 |
39 | சீனக் குடியரசு | 1 | 23,381,038 | 0.428 |
40 | வெனிசுவேலா | 1 | 31,108,083 | 0.321 |
41 | மொரோக்கோ | 1 | 34,377,511 | 0.291 |
42 | அல்ஜீரியா | 1 | 39,666,519 | 0.252 |
43 | உக்ரைன் | 1 | 44,823,765 | 0.223 |
44 | துருக்கி | 1 | 78,665,830 | 0.127 |
45 | எகிப்து | 1 | 91,508,084 | 0.109 |
46 | மெக்சிக்கோ | 1 | 127,017,224 | 0.079 |
47 | பாக்கித்தான் | 1 | 188,924,874 | 0.053 |
48 | பிரேசில் | 1 | 207,847,528 | 0.048 |
49 | இந்தியா | 6 | 1,311,050,527 | 0.046 |
50 | சீனா | 5 | 1,376,048,943 | 0.036 |
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 "Which country has the best brains?". BBC News. 2010-10-10. பார்க்கப்பட்ட நாள் 2010-10-10.
- ↑ 2.0 2.1 "Total Population – Both Sexes". World Population Prospects, the 2015 Revision. United Nations Department of Economic and Social Affairs, Population Division, Population Estimates and Projections Section. 29 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 10 ஒக்டோபர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Includes every credit given separately to each of the 28 EU member states. It does not include the Peace Prize given to the EU in 2012.
- ↑ A population estimate for 2015 was calculated using the average annual population growth in the திபெத் தன்னாட்சிப் பகுதி between the 2000 and 2010 censuses. 2000 census population: 2,616,329 (Source: National Bureau of Statistics of China). 2010 census population: 3,002,166 (Source: Xinhua News Agency). Formula used: 3002166+(2015-2010)*(3002166-2616329)/(2010-2000)=3195084.5.
- ↑ 5.0 5.1 In this case each Nobel laureate was only counted once, Source: "Nobel Prize Facts". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2014-10-09.
- ↑ Includes every credit given separately to each of the 28 EU member states.
மேலதிக வாசிப்பு
தொகு- Emeka Nwabunnia, Bishop Emeka Ebisi (2007), The Nobel prize (1901–2000): handbook of landmark records, University Press of America, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7618-3573-8