கம்போடிய அரசின் வெளிநாட்டு உறவுகள்
இந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள் |
கம்போடிய அரசின் வெளிநாட்டு உறவுகள் (Foreign relations of Cambodia) பெரும்பாலான நாடுகளுடன் தூதாண்மை உறவைக் கொண்டுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடு, ஐக்கிய இராச்சியம், மற்றும் பிரான்சு, சீன மக்கள் குடியரசு, இந்தியா, வியட்நாம், லாவோஸ், தென் கொரியா, வடகொரியா, மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட அனைத்து அண்டைய ஆசியநாடுகளும் இவ்வுறவில் அடங்கும். ஐக்கிய நாடுகள் அவை மற்றும் அதன் சிறப்பு முகமைகளான உலக வங்கி மற்றும் அனைத்துலக நாணய நிதியம். உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களில் அரசக் கம்போடிய அரசாங்கம் பெரும்பாலும் உறுப்பினராக உள்ளது. இவை தவிர, ஆசிய வளர்ச்சி வங்கி, தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் WTO முதலிய அமைப்புகளிலும் உறுப்பினராக இருக்கிறது. 2005 ஆம் ஆண்டில் கம்போடியா கிழக்காசிய உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்து கொண்டது.
சர்வதேச சிக்கல்கள்
தொகுவியட்நாமுடன் எல்லைப்பிரிவு சிக்கல் மற்றும் கடற்கரையோரத் தீவுகள் தொடர்பான சர்ச்சைகளில் கம்போடியா ஈடுபட்டு வருகிறது. கூடுதலாக, கம்போடியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான கடல் எல்லை சரியாக வரையறுக்க முடியாததாக உள்ளது. அதேபோல கம்போடியாவின் சில பகுதிகள் தாய்லாந்துடன் உறுதியற்ற நிலையிலும், தாய்லாந்துடனான கடல் எல்லைகள் சரியாக வரையறுக்கப்படாமலும் உள்ளன.
சட்டவிரோத மருந்துகள்
தொகுகம்போடியா, கோல்டன் முக்கோண அபினை ஊர்தி மாற்றும் ஒரு கப்பல் தளமாகவும், பணமோசடிக்கு சாத்தியமான ஒரு தளமாகவும் கருதப்படுகிறது. அரசாங்கம், இராணுவம் மற்றும் காவல்துறைகளில் போதைப் பொருள் தொடர்பான ஊழல் மலிந்துள்ளது. அபின், அபினி, மற்றும் ஆம்ஃபிடமின் என்ற ஊக்க மருந்து போன்றவற்றை சிறு தொழிலாகத் தயாரிக்கும் சாத்தியமுள்ள நாடாகவும் கம்போடியா கருதப்படுகிறது. மேலும் சர்வதேச சந்தையில் கஞ்சா தயாரிக்கும் ஒரு பெரிய நாடாகவும் கம்போடியா கருதப்படுகிறது.
இருத்ரப்பு உறவுகள்
தொகுஆசியா
தொகுநாடு | முறையான உறவுகள் தொடக்கம் | குறிப்பு |
---|---|---|
ஆத்திரேலியா | 1950'கள்[1] | |
பூட்டான் | பார்க்க: பூட்டான்–கம்போடியா உறவுகள் | |
புரூணை | 9 சூன் 1992 | பார்க்க: புரூணை–கம்போடியா உறவுகள்
|
மியான்மர் | பார்க்க: பர்மா–கம்போடியா உறவுகள் | |
கிழக்குத் திமோர் | 2003 | பார்க்க: கம்போடியா–கிழக்கு தைமூர் உறவுகள்
|
இந்தியா | 1981 | பார்க்க: கம்போடியா–இந்தியா உறவுகள்
|
இந்தோனேசியா | 1957 | பார்க்க: கம்போடியா–இந்தோனேசிய உறவுகள்
|
சப்பான் | 1950 | பார்க்க: கம்போடியா–ஜப்பான் உறவுகள்
|
லாவோஸ் | 15 சூன் 1956 | பார்க்க: கம்போடியா–லாவோஸ் உறவுகள் |
மலேசியா | 2 திசம்பர் 1996 | பார்க்க: கம்போடியா– மலேசியா உறவுகள் |
மங்கோலியா | 11 நவம்பர் 1960[6] | பார்க்க: கம்போடியா-மங்கோலியா உறவுகள் |
வட கொரியா | 1958 | பார்க்க: கம்போடியா–வட கொரியா உறவுகள்
|
சீனா | 19 சூலை 1958 | பார்க்க: கம்போடியா–சீனா உறவுகள்
|
பிலிப்பீன்சு | 1956 | பார்க்க: கம்போடியா– பிலிப்பீன்சு உறவுகள்
|
சிங்கப்பூர் | 10 ஆகத்து 1965 | பார்க்க: கம்போடியா–சிங்கப்பூர் உறவுகள்]]
|
தென் கொரியா | 18 மேy 18, 1970[7] | பார்க்க:கம்போடியா– தென் கொரியா உறவுகள்
|
தாய்லாந்து | 1468 | பார்க்க: கம்போடியா–தாய்லாந்து உறவுகள்
|
வியட்நாம் | 1605 1991 (மறு நிலைப்படுத்தல்) |
பார்க்க: கம்போடியா–வியட்நாம் உறவுகள்
|
ஐரோப்பா
தொகுநாடு | முறையான உறவுகள் தொடக்கம் | குறிப்பு |
---|---|---|
ஆர்மீனியா | 14 மே 1992[8] | |
குரோவாசியா | 10 செப்டம்பர் 1996 | |
சைப்பிரசு | 16 மே 2000[9] | |
டென்மார்க் | 20 நவம்பர் 1969 | பார்க்க: கம்போடியா–டென்மார்க் உறவுகள் |
பின்லாந்து | 20 சனவரி 1970[10] |
|
பிரான்சு | 1863 | பார்க்க: கம்போடியா–பிரான்சு உறவுகள்
|
செருமனி | பார்க்க: கம்போடியா–செருமனி உறவுகள் | |
கிரேக்க நாடு |
| |
லாத்வியா | 4 மே 1990[16] | |
மால்ட்டா | 13 சனவரி 2005[17] | |
உருமேனியா | 10 சூலை 1963 | பார்க்க: கம்போடியா–ருமேனியா உறவுகள்
|
உருசியா | 13 மே 1956[18] | பார்க்க: கம்போடியா–உருசியா உறவுகள்
|
செர்பியா | 1956[19] | |
சுவிட்சர்லாந்து | 1957[20] |
|
ஐக்கிய இராச்சியம் | 1953 1976 (மறு நிலைப்படுத்தல்) |
பார்க்க: கம்போடியா–ஐக்கிய இராச்சியம் உறவுகள்
|
அமெரிக்கா
தொகுநாடு | முறையான உறவுகள் தொடக்கம் | குறிப்பு |
---|---|---|
ஐக்கிய அமெரிக்கா | 11 சூலை 1950 | பார்க்க :கம்போடியா–அமெரிக்கா உறவுகள்
|
உருகுவை | 1995 | பார்க்க: கம்போடியா–உருகுவை உறவுகள்
|
மேற்கோள்கள்
தொகு- ↑ http://dfat.gov.au/geo/cambodia/Pages/cambodia-country-brief.aspx
- ↑ 2.0 2.1 "Brunei-Cambodia Relations". Ministry of Foreign Affairs and Trade (Brunei). Archived from the original on 22 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 5 February 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Japanese embassy in Cambodia
- ↑ Kun Makara (24 செப்டம்பர் 2012). "Malaysia-Cambodia trade increases". The Phnom Penh Post. பார்க்கப்பட்ட நாள் 30 January 2014.
{{cite web}}
:|author=
has generic name (help); Check date values in:|date=
(help); External link in
(help)CS1 maint: numeric names: authors list (link)|author=
- ↑ "Cambodia, Malaysia pledge to further trade, investment relations". People's Daily Online. 12 May 2010. பார்க்கப்பட்ட நாள் 30 January 2014.
- ↑ http://www.mfa.gov.mn/en/index.php?option=com_content&view=article&id=70%3A2009-12-21-02-02-12&catid=39%3A2009-12-20-21-53-08&Itemid=170&lang=en
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-07-14. பார்க்கப்பட்ட நாள் 2015-11-09.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-25. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.
- ↑ 10.0 10.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-29. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.
- ↑ Pantheon-Sorbonne University (ed.). "La visite du général de Gaulle à Phnom Penh. Entre mythes et réalités". Archived from the original on 2014-10-06. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.
- ↑ "Bilateral Relations: Cambodia". Ministry of Foreign Affairs (Greece). 2009. Archived from the original on 3 ஆகஸ்ட் 2009. பார்க்கப்பட்ட நாள் 2 May 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Membres" (in French). L'Organisation internationale de la Francophonie. 2009. Archived from the original on 16 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 2 May 2009.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-12-01. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.
- ↑ https://foreignaffairs.gov.mt/en/Treaties%20Series/Pages/Treaties%20Documents/Cambodia---Establishment-of-diplomtic-relations-between-the-Royal-Government-of-Cambodia-and-the-Government-of-Malta.aspx
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-10-19. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.
- ↑ 20.0 20.1 https://www.eda.admin.ch/eda/en/fdfa/representations-and-travel-advice/cambodia/switzerland-cambodia.html
- ↑ Ly Menghour (30 January 2014). "English Foreign Minister Visits Cambodia". RFI Khmer.
- ↑ https://www.gov.uk/government/world/organisations/british-embassy-phnom-penh
புற இணைப்புகள்
தொகு- Ministry of Foreign Affairs and International Cooperation
- US Department of State: Foreign relations with Southeast Asia 1961-63
- Foreign relations between Cambodia and Germany
- Japan-Cambodia Relations
- List of foreign embassies in Cambodia பரணிடப்பட்டது 2007-02-12 at the வந்தவழி இயந்திரம்
- Foreign relations between Cambodia and Australia
- AsiaSociety: essays relating to the development of Cambodia பரணிடப்பட்டது 2005-10-23 at the வந்தவழி இயந்திரம்