காரிமங்கலம்
காரிமங்கலம் (Karimangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் வட்டம் மற்றும் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். காரிமங்கலம் நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
காரிமங்கலம் | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
வட்டம் | காரிமங்கலம் வட்டம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | கி.சாந்தி, இ. ஆ. ப |
மக்கள் தொகை • அடர்த்தி |
13,511 (2011[update]) • 3,860/km2 (9,997/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 3.5 சதுர கிலோமீட்டர்கள் (1.4 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/karimangalam |
அமைவிடம்
தொகுஇப்பேரூராட்சிக்கு தெற்கில் தருமபுரி 22 கிமீ; வடக்கில் கிருஷ்ணகிரி 24 கிமீ; கிழக்கில் அரூர் 65 கிமீ; மேற்கில்பாலக்கோடு 18 கிமீ மாரண்டஹள்ளி 24 கி.மீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு3.5 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 69 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,398 வீடுகளும், 13,511 மக்கள்தொகையும் கொண்டது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Kariamangalam Population Census 2011