கின்னாரம்

(கின்னரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கின்னாரம் ஒரு பழந்தமிழர் இசைக்கருவியாகும்.[1] ஒற்றை நரம்பு இசைக்கருவியான கின்னாரம் செய்ய சுரைக்காய் மற்றும் மூங்கிலைப் பயன்படுத்துவர். அழிந்து வரும் கின்னராம் இசைக்கருவியை திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் நந்தவனப்பகுதியில் வசிக்கும் அருணாச்சலம் என்பவர் கின்னரம் இசைக்கருவியைக் கொண்டு கோவலன் கதையை இசைத்து பாடிவருகிறார்.[2][3]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
தொகு தமிழிசைக் கருவிகள்
தோல் கருவிகள் ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம் | கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி
நரம்புக் கருவிகள் வீணை | யாழ் | தம்புரா | கோட்டு வாத்தியம் | கின்னாரம்
காற்றிசைக் கருவிகள் கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம் |கொக்கரை|மோர்சிங்
கஞ்சக் கருவிகள் தாளம் | சேகண்டி |
பிற கொன்னக்கோல் | கடம் |
"https://ta.wikipedia.org/w/index.php?title=கின்னாரம்&oldid=3590874" இலிருந்து மீள்விக்கப்பட்டது