கிருஷ்ணப்பா கௌதம்

இந்திய முதல்தர தடுப்பாட்ட வீரர்

கிருஷ்ணப்பா கௌதம் (Krishnappa Gowtham, பிறப்பு:அக்டோபர் 20, 1988) ஓர் இந்திய முதல்தரத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் கர்நாடகாவை சேர்ந்தவர் ஆவார். சூலை 2021இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக அறிமுகமானார்.[1] இவரது தந்தை எம். கிருஷ்ணப்பா கருநாடகச் சடுகுடு அணியினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2]

கிருஷ்ணா கௌதம்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு20 அக்டோபர் 1988 (1988-10-20) (அகவை 35)
பெங்களூர், கருநாடகம், இந்தியா
உயரம்1.88 m (6 அடி 2 அங்)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை எதிர்ச்சுழல்
பங்குபன்முக வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே ஒநாப (தொப்பி 238)23 சூலை 2021 எ. இலங்கை
ஒநாப சட்டை எண்34
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2011/12–presentகருநாடகம்
2017மும்பை இந்தியன்ஸ்
2018–2019ராஜஸ்தான் ராயல்ஸ் (squad no. 7)
2020பஞ்சாப் கிங்ஸ் (squad no. 25)
2021சென்னை சூப்பர் கிங்ஸ்
2022லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை மு.த.து ப.அ.து இ.20
ஆட்டங்கள் 32 32 49
ஓட்டங்கள் 737 400 454
மட்டையாட்ட சராசரி 18.89 21.05 14.64
100கள்/50கள் 1/2 0/1 0/2
அதியுயர் ஓட்டம் 149 57* 60
வீசிய பந்துகள் 6434 1639 852
வீழ்த்தல்கள் 116 51 32
பந்துவீச்சு சராசரி 25.56 25.62 33.03
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
7 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 0 0
சிறந்த பந்துவீச்சு 7/72 5/28 4/19
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/– 6/– 16/–
மூலம்: ESPNcricinfo, 7 August 2021

தொழில் வாழ்க்கை

தொகு

பெங்களூரு துடுப்பாட்ட அணியின் 15 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்காக விளையாடத் தேர்வானார். அதிக இலக்குகளைக் கைப்பற்றியவர்களில் இரண்டாவது இடம் பெற்றார்.[3] வங்காளத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 2012இல் இரஞ்சிக் கிண்ணத்தில் அறிமுகமானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Krishnappa Gowtham". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 October 2015.
  2. Dani, Bipin. https://www.pressreader.com/india/the-asian-age/20210612/282230898635399. பார்க்கப்பட்ட நாள் 2022-11-01 – via PressReader. {{cite web}}: Missing or empty |title= (help)
  3. Gopalakrishnan, Akshay (4 November 2016). "Bowling like Harbhajan, and lessons from Prasanna". ESPNcricinfo. http://www.espncricinfo.com/ci/content/story/1064750.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணப்பா_கௌதம்&oldid=3950995" இலிருந்து மீள்விக்கப்பட்டது