கிளென் பிலிப்சு
கிளென் டொமினிக்கு பிலிப்சு (Glenn Dominic Phillips, பிறப்பு: 6 திசம்பர் 1996) என்பவர் தென்னாப்பிரிக்காவில் பிறந்த நியூசிலாந்துத் துடுப்பாட்ட வீரர். இவர் நியூசிலாந்து துடுப்பாட்ட அணியிலும், உள்ளூர் ஒட்டாகோ அணியிலும் விளையாடி வருகிறார். இவர் 2017 பெப்ரவரியில் தனது முதலாவது பன்னாட்டுத் துடுப்பாட்டத்தை நியூசிலாந்து அணியில் விளையாடினார்.[1]
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | கிளென் டொமினிக் பிலிப்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 6 திசம்பர் 1996 கிழக்கு இலண்டன், தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை எதிர்ச்சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | இலக்குக் கவனிப்பாளர்/மட்டையாட்டம் பன்முக வீரர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒரே தேர்வு (தொப்பி 278) | 3 சனவரி 2020 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 204) | 10 சூலை 2022 எ. அயர்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 28 அக்டோபர் 2023 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 23 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 74) | 17 பெப்ரவரி 2017 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 5 செப்டம்பர் 2023 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 23 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016/17–2021/22 | ஆக்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2017–2020 | யமைக்கா தலவாசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2021–2022 | குளொசுட்டர்சயர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2021–2023 | உவெல்சு பயர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2021 | பார்படோசு ரோயல்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2021 | ராஜஸ்தான் ராயல்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2022/23 | ஒட்டாகோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2023 | சன்ரைசர்ஸ் ஐதராபாத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, 09 நவம்பர் 2023 |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுகிளென் பிலிப்சு தென்னாப்பிரிக்காவில் பிறந்து தனது ஐந்தாவது அகவையில் நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்தார்.[2]
பன்னாட்டுத் துடுப்பாட்டம்
தொகு2017 பெப்ரவரியில், நியூசிலாந்தின் பன்னாட்டு இருபது20 (இ20ப) அணியில் சேர்க்கப்பட்டு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடினார்.[3][4] 2017 அக்டோபரில் இந்தியாவுக்கு எதிரான சுற்றுப்போட்டியில் நியூசிலாந்தின் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் (ப.ஒ.நா) அணியில் சேர்க்கப்பட்டார், ஆனால் இத்தொடரில் அவர் விளையாடவில்லை.[5] 2019 திசம்பரில், நியூசிலாந்தின்தேர்வு அணியில் சேர்க்கப்பட்டு ஆத்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் விளையாடினார்.[6][7]
2020 நவம்பர் 29 இல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரின் இரண்டாவது போட்டியில் தனது முதலாவது இ20ப சதத்தை அடித்தார்.[8][9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Glenn Phillips". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 December 2015.
- ↑ "Ford Trophy: Forgotten Black Cap Glenn Phillips smashes 156, overshadows Guptill century". Stuff. பார்க்கப்பட்ட நாள் 27 November 2019.
- ↑ "Injured Guptill out of T20I, first two ODIs". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 February 2017.
- ↑ "South Africa tour of New Zealand, Only T20I: New Zealand v South Africa at Auckland, Feb 17, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 February 2017.
- ↑ "Phillips and Astle picked in updated New Zealand squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 October 2017.
- ↑ "Australia vs New Zealand: Glenn Phillips flown to Sydney as cover for sick duo". Stuff. பார்க்கப்பட்ட நாள் 2 January 2019.
- ↑ "3rd Test, ICC World Test Championship at Sydney, Jan 3-7 2020". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 January 2020.
- ↑ "Glenn Phillips shades Colin Munro's record for fastest T20I ton by a New Zealander". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 November 2020.
- ↑ "New Zealand vs West Indies: Blazing century from Glenn Phillips spearheads win". Stuff. பார்க்கப்பட்ட நாள் 29 November 2020.