மூவலந்தீவு

(குடாநாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நில அமைப்பியலில் மூவலந்தீவு (peninsula, இலத்தீன்: paeninsula; paene "கிட்டத்தட்ட”, insula "தீவு") என்பது பெரும்பகுதி நீரால் சூழ்ந்தும், பெருநிலப்பரப்புடன் நிலத்தால் இணைக்கப்பட்டும் இருக்கும் நிலப்பரப்பு ஆகும். இதனைத் தீபகற்பம் அல்லது தீவகற்பம் என்றும், குடாநாடு என்றும் சொல்வதுண்டு. இலங்கையில், யாழ்ப்பாணப் பகுதி, மலாய் தீபகற்பம் ஆகியன மூவலந்தீவுகள் ஆகும்.[1][2][3][4] சூழ்ந்திருக்கும் நீர் பொதுவாக தொடர் நீர்ப்பரப்பாக இருக்கலாம். ஆனாலும், ஒற்றை நீர் வழங்கலாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. சில மூவலந்தீவுகள் எப்போதும் இவ்வாறு அழைக்கப்படுவதில்லை; சில நிலக்கூம்பு, முனை, கோடிக்கரைத் தீவு, திட்டு என்றவாறும் அழைக்கப்படுகின்றன.[5]

மூவலந்தீவு என்பது மூன்று பக்கமும் நீரால் சூழ்ந்து இருக்கும் நிலப்பரப்பு. குரோவாசியா நாட்டில் உள்ள ஒரு மூவலந்தீவு

மூவலந்தீவுகள்

தொகு

மூவலந்தீவுகள் உலகெங்கும் கரையோரப் பகுதிகளிலும், சிறிய நீர்நிலைகளிலும் சதுர மீட்டர்களில் இருந்து மில்லிய சதுரகிமீ பரப்பளவுகளில் காணப்படுகின்றன.

ஐரோப்பா

தொகு

வட அமெரிக்கா

தொகு

தென்னமெரிக்கா

தொகு

அந்தாட்டிக்கா

தொகு
  • அந்தாட்டிக் மூவலந்தீவு

ஆப்பிரிக்கா

தொகு

ஆத்திரேலியா

தொகு

ஆசியா

தொகு

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Word Histories and Mysteries: From Abracadabra to Zeus. Houghton Mifflin Harcourt. 2004. p. 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0547350271. இணையக் கணினி நூலக மைய எண் 55746553.
  2. "pen·in·su·la". American Heritage Dictionary of the English Language. Houghton Mifflin Harcourt. 2016. பார்க்கப்பட்ட நாள் 1 May 2016.
  3. "Definition of peninsula". Cambridge Dictionaries Online. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 1-05-2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Definition of peninsula". Merriam-Webster Dictionary. பார்க்கப்பட்ட நாள் 1-05-2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "List of peninsulas". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 2016. பார்க்கப்பட்ட நாள் 1-05-2016. {{cite web}}: Check date values in: |access-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூவலந்தீவு&oldid=3147784" இலிருந்து மீள்விக்கப்பட்டது