கொசப்பூர்
கொசப்பூர் (Kosappur) தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாதவரம் வட்டத்தில் உள்ள மாதவரம் உள்வட்டத்தில் ஒரு வருவாய் கிராமம் ஆக இருந்தது.[1] இதில் மாதவரம் உள்வட்டத்தின் 9 வருவாய் கிராமங்கள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட போது, கொசப்பூர் வருவாய் கிராமம் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
கொசப்பூர் | |
---|---|
குடியிருப்பு | |
ஆள்கூறுகள்: 13°10′55″N 80°14′01″E / 13.182039°N 80.233519°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
பெருநகரம் | சென்னை |
ஏற்றம் | 3 m (10 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 600121 |
தொலைபேசி குறியீடு | 044 |
வாகனப் பதிவு | TN-20-xxxx & TN-18-xxxx(new) |
பெருநகர வளர்ச்சி குழுமம் | சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் |
பெருநகரம் | சென்னை |
மக்களவைத் தொகுதி | வட சென்னை |
சட்டமன்ற்த் தொகுதி | மாதவரம் |
பின்னர் பெருநகர சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்த போது[2] கொசப்பூர் பகுதி, பெருநகர சென்னை மாநகராட்சியின், மாதவரம் மண்டல எண் 3-இல் இணைக்கப்பட்டது. மாதவரம் மண்டலத்தில் வார்டு எண்கள் 22 – 33 வரை உள்ளது.[3]
அமைவிடம்
தொகுவட சென்னையில் உள்ள கொசப்பூருக்கு தெற்கில் மாத்தூர், மாதவரம் பால் காலனியும் உள்ளது. இதன் மேற்கில் மணலி, மாதவரம், மஞ்சம்பாக்கம் மற்றும் செட்டிமேடும், வடக்கில் தீயம்பாக்கம் உள்ளது.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Corporation of Chennai பரணிடப்பட்டது 2012-12-02 at the வந்தவழி இயந்திரம்