மாத்தூர் (சென்னை)
சென்செஷ்
மாத்தூர் (Mathur), தமிழ்நாட்டின் பெருநகர சென்னை மாநகராட்சியின், மணலி - மண்டல எண் 2, வார்டு எண் 19-இல் அமைந்த பகுதியாகும். முன்னர் இப்பகுதி திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்ததது.
மாத்தூர் | |
---|---|
சென்னையின் சுற்றுப் பகுதி | |
ஆள்கூறுகள்: 13°10′18″N 80°14′51″E / 13.17155°N 80.24748°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
வட்டம் | மாதவரம் |
உள்வட்டம் | செங்குன்றம் |
பெருநகரம் | சென்னை |
மண்டலம் & வார்டு | மணலி மண்டலம் எண் 2 & வார்டு எண் 9 |
ஏற்றம் | 22 m (72 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 27,674 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 600068 |
தொலைபேசி குறியீடு | 044-2555 |
வாகனப் பதிவு | TN-18-xxxx & TN-20-xxxx(old) |
மாநகராட்சி | பெருநகர சென்னை மாநகராட்சி |
பெருநகர வளர்ச்சி குழுமம் | சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் |
நகரம் | சென்னை |
சட்டமன்றத் தொகுதி | மாதவரம் (சட்டமன்றத் தொகுதி) |
இணையதளம் | http://www.chennaicorporation.gov.in/ |
பின்னர் சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்த போது, 2012-இல் இப்பகுதி சென்னை மாவட்டத்தின், மாதவரம் வட்டத்தில் ஒரு வருவாய் கிரமமாக இணைக்கப்பட்டது.[1].[2][3]
அமைவிடம்
தொகுவட சென்னையில் அமைந்த மாத்தூருக்கு கிழக்கில் மணலி, தெற்கில் மாதவரம் பால்பண்ணை காலனியும் உள்ளது. இதனருகில் கொடுங்கையூர், கொசப்பூர் போன்ற பகுதிகள் உள்ளது.
இதனையும் காண்க
தொகுசுற்றுப்புறப் பகுதிகள்
தொகுமேற்கோள்கள
தொகு- ↑ மாதவரம் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- ↑ "More areas to come under Chennai Corporation". 30 December 2009. http://www.thehindu.com/todays-paper/more-areas-to-come-under-chennai-corporation/article128605.ece. பார்த்த நாள்: 6 December 2015.
- ↑ "Expanded Chennai Corporationto be divided into 3 regions". The Hindu. 25 November 2011. பார்க்கப்பட்ட நாள் 6 December 2015.
வெளி இணைப்புகள்
தொகு- Corporation of Chennai பரணிடப்பட்டது 2012-12-02 at the வந்தவழி இயந்திரம்
- CMDA Official Webpage
- CDMA map of Mathur பரணிடப்பட்டது 2012-03-26 at the வந்தவழி இயந்திரம்