கொத்துப்பேரி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது 2016 ஆம் ஆண்டு தரவின் அடிப்படையில் உள்ள கொத்துப்பேரி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.[1]
>100,000 டன்
தொகுதரம் | நாடு/ பிரதேசம் | உற்பத்தி (டன்) |
---|---|---|
1 | சீனா | 6,663,165 |
— | ஐரோப்பிய ஒன்றியம் | 1,474,983 |
2 | உருமேனியா | 512,975 |
3 | செர்பியா | 463,115 |
4 | ஐக்கிய அமெரிக்கா | 392,537 |
5 | துருக்கி | 297,589 |
6 | சிலி | 294,873 |
7 | ஈரான் | 269,113 |
8 | இந்தியா | 261,903 |
9 | எசுப்பானியா | 222,020 |
10 | இத்தாலி | 220,729 |
11 | பிரான்சு | 211,269 |
12 | உக்ரைன் | 178,320 |
13 | உருசியா | 164,602 |
14 | அர்கெந்தீனா | 156,084 |
15 | உஸ்பெகிஸ்தான் | 134,103 |
16 | பொசுனியா எர்செகோவினா | 131,579 |
17 | மொரோக்கோ | 123,577 |
18 | போலந்து | 109,503 |
19 | அல்ஜீரியா | 102,588 |
10,000–100,000 டன்
தொகுதரம் | நாடு/ பிரதேசம் | உற்பத்தி (டன்) |
---|---|---|
20 | மல்தோவா | 99,716 |
21 | தென்னாப்பிரிக்கா | 81,463 |
22 | மெக்சிக்கோ | 77,931 |
23 | தென் கொரியா | 74,246 |
24 | பாக்கித்தான் | 55,628 |
25 | லிபியா | 52,155 |
26 | துருக்மெனிஸ்தான் | 51,606 |
27 | பல்கேரியா | 48,630 |
28 | அல்பேனியா | 40,180 |
29 | அங்கேரி | 38,021 |
30 | செருமனி | 37,783 |
31 | மாக்கடோனியக் குடியரசு | 33,684 |
32 | சிரியா | 30,599 |
33 | அசர்பைஜான் | 28,793 |
34 | போர்த்துகல் | 26,067 |
35 | லெபனான் | 23,808 |
36 | சப்பான் | 23,000 |
37 | பெலருஸ் | 22,228 |
38 | இசுரேல் | 19,500 |
39 | ஆப்கானித்தான் | 18,504 |
40 | ஆத்திரேலியா | 17,992 |
41 | ஆர்மீனியா | 15,684 |
42 | தூனிசியா | 15,500 |
43 | கிரேக்க நாடு | 14,676 |
44 | கொலம்பியா | 14,189 |
45 | சீனக் குடியரசு | 12,977 |
46 | எகிப்து | 12,247 |
47 | கிர்கிசுத்தான் | 11,083 |
48 | நேபாளம் | 10,563 |
1,000–10,000 டன்
தொகுதரம் | நாடு/ பிரதேசம் | உற்பத்தி (டன்) |
---|---|---|
49 | குரோவாசியா | 9,420 |
50 | ஐக்கிய இராச்சியம் | 9,200 |
51 | பெரு | 9,031 |
52 | மொண்டெனேகுரோ | 8,903 |
53 | எக்குவடோர் | 8,827 |
54 | சியார்சியா | 8,500 |
55 | ஆஸ்திரியா | 7,783 |
56 | யோர்தான் | 7,051 |
57 | சுவிட்சர்லாந்து | 6,782 |
58 | செக் குடியரசு | 5,998 |
59 | நெதர்லாந்து | 5,573 |
60 | கசக்கஸ்தான் | 5,410 |
61 | தன்சானியா | 4,682 |
62 | தஜிகிஸ்தான் | 4,078 |
63 | ஈராக் | 3,421 |
64 | சுலோவீனியா | 3,267 |
65 | பொலிவியா | 2,989 |
66 | கனடா | 2,579 |
67 | மடகாசுகர் | 2,239 |
68 | கென்யா | 1,952 |
69 | நியூசிலாந்து | 1,913 |
70 | நோர்வே | 1,842 |
71 | பரகுவை | 1,822 |
72 | பலத்தீன் | 1,640 |
73 | சுவாசிலாந்து | 1,321 |
74 | உருகுவை | 1,259 |
<1,000 டன்
தொகுதரம் | நாடு/ பிரதேசம் | உற்பத்தி (டன்) |
---|---|---|
75 | லித்துவேனியா | 868 |
76 | சைப்பிரசு | 812 |
77 | கிரெனடா | 759 |
78 | கமரூன் | 618 |
79 | சிலவாக்கியா | 494 |
80 | பூட்டான் | 420 |
81 | டென்மார்க் | 330 |
82 | சிம்பாப்வே | 254 |
83 | எசுத்தோனியா | 210 |
84 | சுவீடன் | 200 |
85 | லக்சம்பர்க் | 139 |
86 | லாத்வியா | 104 |
87 | பெல்ஜியம் | 12 |
வெளி இணைப்புகள்
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "Crops". Countries – Select All; Regions – World + (Total); Elements – Production Quantity; Items – Plums and sloes; Years – 2016