சங்கரோத்து
சங்கரோத்து (Changaroth) இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும்.[1]
சங்கரோத்து Changaroth | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 11°37′01″N 75°46′52″E / 11.6170200°N 75.781020°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | கோழிக்கோடு மாவட்டம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 15,760 |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | கே.எல்- |
மக்கள்தொகை
தொகு2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சங்கரோத்து கிராமத்தின் மக்கள் தொகை 15760 ஆகும், இதில் 7805 ஆண்கள் மற்றும் 7955 பெண்கள் இருந்தனர்[1]
போக்குவரத்து
தொகுகொயிலாண்டி நகரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் சங்கரோத்து கிராமம் இணைக்கிறது. அருகிலுள்ள விமான நிலையங்கள் கண்ணூர் மற்றும் கோழிக்கோடு ஆகியவையாகும். அருகிலுள்ள இரயில் நிலையம் கொயியண்டியில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 66 கொயிலாண்டி வழியாகச் செல்கிறது. வடக்கத்திய பகுதி மங்களூர், கோவா மற்றும் மும்பையை இணைக்கிறது. தெற்கு பகுதி கொச்சின் மற்றும் திருவனந்தபுரத்துடன் இணைகிறது. குட்டியாடி வழியாக செல்லும் கிழக்கு தேசிய நெடுஞ்சாலை 54 மானந்தவாடி, மைசூர் மற்றும் பெங்களூரை இணைக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.