சாமளாபுரம்
இது தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் பேரூராட்சி ஆகும்.
(சமலாபுரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாமளாபுரம் (ஆங்கிலம்:Samalapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
சாமளாபுரம் | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருப்பூர் |
வட்டம் | பல்லடம் வட்டம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
20,691 (2011[update]) • 951/km2 (2,463/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 21.75 சதுர கிலோமீட்டர்கள் (8.40 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/samalapuram |
அமைவிடம்
தொகுசாமளாபுரம் பேரூராட்சிக்கு கிழக்கில் திருப்பூர் 16 கிமீ; மேற்கில் சூலூர் 17 கிமீ; வடக்கில் அவிநாசி 20 கிமீ ; தெற்கில் பல்லடம் 16 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 5 கிமீ தொலைவில் உள்ள சோமனூரில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு21.75 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 58 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சூலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,938 வீடுகளும், 20,691 மக்கள்தொகையும் கொண்டது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Samalapuram Population Census 2011