சம்பூரண இராமாயணம் (1971 திரைப்படம்)

1971 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படம்

சம்பூரண இராமாயணம் என்பது 1971 ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை சத்திராசு லட்சுமி நாராயணா இயக்கியிருந்தார். இத்திரைப்படம் இந்து இதிகாசமான வால்மீகி இராமாயணத்தினை அடிப்பைடையாக கொண்டு எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் வர்த்தக ரீதியாக வெற்றியடைந்தது.

சம்பூர இராமாயணம்
இயக்கம்சத்திராசு லட்சுமி நாராயணா
தயாரிப்புநிதமதி பத்மாக்சி
கதைவால்மீகி
முல்லபுடி வெங்கட ரமணா
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசோபன் பாபு (நடிகர்)
சந்திரலேகா
கும்மடி
சித்தூர் வி. நாகையா
கைகலா சத்யநாராயணா
எஸ். வி. ரங்கராவ்
மிக்கிலினி இராதாகிருஷ்ண மூர்த்தி
ஜமுனா
சாச்சயா தேவி
ஹேமலதா
பண்டரிபாய்
கலையகம்துர்கா சினிடோன்
வெளியீடு1971
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

கதை தொகு

இராமாயண நாயகனான இராமனின் பிறப்பிலிருந்து இப்படத்தில் கதையமைக்கப்பட்டிருந்தது.

நடிகர்கள் தொகு


இத்திரைப்படம் ஆந்திர பிரதேசத்தில் பத்து திரையரங்குகளில் நூறு நாட்களுக்கும் மேல் திரையிடப்பட்டது.[2]

ஆதாரங்கள் தொகு

  1. "Remembering SV Ranga Rao: A versatile actor loved for his mythological roles". தி நியூஸ் மினிட். 5 August 2018. Archived from the original on 11 August 2018. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-09-27. பார்க்கப்பட்ட நாள் 2016-07-06.

வெளி இணைப்புகள் தொகு