சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயம் (தாவர வகைப்பாடு : Allium cepa var. aggregatum, ஆங்கிலம்: Shallot) என்பது வெங்காயத் தாவரப்பேரினங்களின் கீழ் உள்ள, வெங்காயச் சிற்றனங்களின், ஒரு தாவரப் பல்வகைமை தாவரம் ஆகும்.[1][2] தென்னிந்திய சமையலில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னை போன்ற மாநகரங்களில் இதனை சாம்பார் வெங்காயம் என்றும் அழைப்பர். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் உணவுப் பொருட்களில் ஒன்றாக, இது சித்த மருத்துவத்தில் கருதப்படுகிறது. இதன் தாயகம் தென்மேற்கு ஆசியா என நம்பப்படுகிறது.[3]

சின்ன வெங்காயம்
சிவப்பு நிற சிறுவெங்காயங்கள்
இனம்Allium cepa var. aggregatum
பயிரிடும்வகைப் பிரிவுAggregatum Group
தோற்றம்தென்மேற்கு ஆசியா

ஊட்டங்கள்

தொகு
சமைக்காத சின்னவெங்காயம்
உணவாற்றல்301 கிசூ (72 கலோரி)
16.8 g
சீனி7.87 g
நார்ப்பொருள்3.2 g
0.1 g
2.5 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
தயமின் (B1)
(5%)
0.06 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(2%)
0.02 மிகி
நியாசின் (B3)
(1%)
0.2 மிகி
(6%)
0.29 மிகி
உயிர்ச்சத்து பி6
(27%)
0.345 மிகி
இலைக்காடி (B9)
(9%)
34 மைகி
உயிர்ச்சத்து சி
(10%)
8 மிகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(4%)
37 மிகி
இரும்பு
(9%)
1.2 மிகி
மக்னீசியம்
(6%)
21 மிகி
மாங்கனீசு
(14%)
0.292 மிகி
பாசுபரசு
(9%)
60 மிகி
பொட்டாசியம்
(7%)
334 மிகி
துத்தநாகம்
(4%)
0.4 மிகி

சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Fritsch, R. M.; N. Friesen (2002). "Chapter 1: Evolution, Domestication, and Taxonomy". In H. D. Rabinowitch and L. Currah (ed.). Allium Crop Science: Recent Advances. Wallingford, UK: CABI Publishing. p. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85199-510-1.
  2. "Allium ascalonicum information". Germplasm Resources Information Network. USDA. Archived from the original on 2010-05-30. பார்க்கப்பட்ட நாள் 2010-08-20.
  3. "shallot". New Oxford American Dictionary (Second ed.). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-517077-1.

இவற்றையும் காணவும்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Allium cepa
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_வெங்காயம்&oldid=3554580" இலிருந்து மீள்விக்கப்பட்டது