சிறந்த எதிர்நாயகனுக்கான நந்தி விருது

1985 முதல் கொடுக்கப்பட்ட சிறந்த எதிர்நாயகனுக்கான (வில்லனுக்கான) நந்தி விருது பட்டியல்.[1]

ஆண்டு வெற்றியாளர் திரைப்படம்
2016 ஆதி (நடிகர்) சரைனோடு
2015 ரானா தக்குபாடி பாகுபலி
2014 ஜெகபதி பாபு லெஜன்ட்
2013 சம்பத் ராஜ் மிர்ச்சி
2012 சுதீப் நான் ஈ (திரைப்படம்)
2011 லட்சுமி மஞ்சு அனகனக ஓ தீருடு
2010 நாகிநீடு[2] மரியாத ராமண்ணா
2009 தாரக ரத்னா[3] அமராவதி
2008 சோனு சூத்[4] அருந்ததி
2007 முரளி சர்மா[5] அதிதி
2006 பி. சாய் குமார்[6] சாமன்யுடு
2005 நாரமல்லி சிவபிரசாத் v[7] டேஞ்சர்
2004 பிரதீப் ரவட்[8] சை
2003 பிரகாஷ் ராஜ்[9] கங்கோத்ரி
2002 கோபிசந்த்
அஹுதி பிரசாத்[10]
ஜெயம்
நேனு நின்னு பிரேமிஸ்தான்னானு
2001 கோட்டா சீனிவாச ராவ்[11] சைனா
2000 ஜெய பிரகாஷ் ரெட்டி[12] ஜெயம் மனதே ரா
1999 தனிகில்லா பரணி சமுத்திரம்
1998 கோட்டா சீனிவாச ராவ் கணேஷ்
1997 பப்லு பிரித்திவிராஜ் பெல்லி
1996 பிரகாஷ் ராஜ் கன்ஷூட்
1995 சிறீஹரி[13] தாஜ் மஹால்
1994 கோட்டா சீனிவாச ராவ் தீர்ப்பு[14]
1993 கோட்டா சீனிவாச ராவ் காயம்
1992 ஆர். வி. பிரசாத் தேஜா
1991 நாசர் சாந்தி
1990 தேவராஜ் ஏர்ரா மந்தாரம்
1989 இராமி ரெட்டி அங்குசம்
1988 நூதன் பிரசாத் நவபாரதம்
1987 நூதன் பிரசாத் பிரஜா ஸ்வாமியம்
1986 ராஜசேகர் (தெலுங்கு நடிகர்) தாழம்பராழு
1985 சரண்ராஜ் பிரதிகதனா

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
 1. "Nandi Awards 2012 and 2013: Rajamouli, Ilayaraja, Samantha and Prabhas emerge winners". 1 March 2017.
 2. "Nandi Awards Winners List -2010". Archived from the original on 2013-12-22. பார்க்கப்பட்ட நாள் 2013-11-18.
 3. Murali Krishna. "Nandi Awards for 2009-2010 Winners List Released ~ Early Tollywood".
 4. "winners.jpg (image)".
 5. "Nandi awards 2007 announced - Telugu cinema news".
 6. "Nandi award winners list 2006 - telugu cinema, et".
 7. "Telugu Cinema Etc - Nandi award winners list 2005".
 8. "Telugu Cinema Etc - Nandi award winners list 2004".
 9. "Telugu Cinema Etc - Nandi award winners list 2003".
 10. "Telugu Cinema Etc - Idlebrain.com".
 11. "Telugu Cinema Etc - Idlebrain.com".
 12. "Telugu Cinema Etc - Idlebrain.com".
 13. Google Discussiegroepen
 14. "నంది అవార్డు విజేతల పరంపర (1964 - 2008)" [A series of Nandi Award Winners (1964 - 2008)] (PDF) (in தெலுங்கு). Information & Public Relations of Andhra Pradesh. 2010-03-13. p. 37. பார்க்கப்பட்ட நாள் 9 January 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)