கால் கடோட்

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 18:01, 30 சனவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (*துவக்கம்*)

கால் கடோட் வர்சாணொ(ஆங்கிலம்: Gal Gadot Varsano)[1][3][4] (எபிரேயம்: גל גדות‎, [ˈɡal ɡaˈdot];[5] பிறப்பு: 30 ஏப்ரல் 1985)[6] ஒரு இசுரேலிய நடிகர் மற்றும் மாடல் ஆவார்.

கால் கடோட் வர்சாணொ
Gal Gadot Varsano
2016 சான் டியேகோ காமிக் கான்-இல் கடோட்
பிறப்புகால் கடோட்[1]
30 ஏப்ரல் 1985 (1985-04-30) (அகவை 39)
பெடா டிக்வா, இசுரேல்
தேசியம்இசுரேலியர்
பணி
  • நடிகர்
  • மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2004–தற்போது
உயரம்1.78 m (5 அடி 10 அங்)[2]
பட்டம்மிஸ் இசுரேல் 2004
வாழ்க்கைத்
துணை
Yaron Varsano (தி. 2008)
பிள்ளைகள்2
வலைத்தளம்
galgadot.com

திரைப்படங்கள்

ஆண்டு தலைப்பு பத்திரம் இயக்குநர்(கள்) குறிப்புகள்
2009 ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ஜிசெல் யசார் ஜசுடின் லின்
2010 டேட் நைட் நடான்யா ஷாவன் லெவி
2010 'நைட் அண்டு டே நவோமி சேம்சு மேன்கோல்டு
2011 பாசுடு பைவ் ஜிசெல் யசார் ஜசுடின் லின்
2013 பாஸ்ட் அன்ட் பியூரியஸ் 6 ஜிசெல் யசார் ஜசுடின் லின்
2014 கிக்கிங் அவுட் சொஷ்சனா மிரிட் பென் ஹருஷ் சே கனொட்
2015 பியூரியஸ் 7 ஜிசெல் யசார் ஜேம்ஸ் வான் Credited and appears in a deleted scene[7]
2016 பேட்மேன் எதிர் சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ் டையானா பிரிண்சு / வொண்டர் வுமன் சாக் சினைடர்
2016 கிறிமினல் ஜில் போப் ஏரியல் வுரோமன்
2016 Keeping Up with the Joneses நாடலீ ஜோன்சு கிரேக் மொட்டொலா
2016 டிரிப்பில் 9' எலீனா விலாஸ்லாவ் சான் ஹில்கோட்
2017 வொண்டர் வுமன் டையானா பிரிண்சு / வொண்டர் வுமன் பேட்டி ஜென்கின்சு
2017 ஜஸ்டிஸ் லீக் டையானா பிரிண்சு / வொண்டர் வுமன் சாக் சினைடர்
2018 ரால்ப் பிரேக்சு த இன்டர்நெட் ஷாங்க் (குரல்) ரிச்சு மூர் மற்றும் பில் ஜான்சுடன்
2019 பிட்டுவேன் டூ பேர்ன்சு:த மூவி அவராக சுகாட் அகார்மேன் Cameo[8]
2020 வொண்டர் வுமன் 1984 டையானா பிரிண்சு / வொண்டர் வுமன் பேட்டி ஜென்கின்சு Post-production; also producer
2020 டெத் ஆன் த மைல் லின்னெட் ரிட்ஜ்வே-டாயில் கென்னத் பிரனா Post-production
TBA Red Notice Rawson Marshall Thurber திரைப்பிடிப்பில்
TBA ஐரினா சென்ட்லர் ஐரினா சென்ட்லர்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 ישראל גבאי. "גל גדות נולדה בפתח תקווה" – via YouTube.
  2. Kadmi, Sivan (1 ஏப்ரல் 2010). "גל גדות" (in he). Ynet. http://www.ynet.co.il/articles/0,7340,L-3868197,00.html. 
  3. Truong, Peggy (6 சூன் 2017). "10 Things to Know About Wonder Woman's Gal Gadot." Cosmopolitan. Retrieved 25 நவம்பர் 2018.
  4. "גל גדות על פרשת אופק בוכריס: "איפה הצדק?"".
  5. IMAX (15 மே 2017). "Wonder Woman: Gal Gadot and Chris Pine" – via YouTube.
  6. "Gal Gadot". AllMovie.com. பார்க்கப்பட்ட நாள் 20 சனவரி 2016.
  7. "Watch a Furious 7 Deleted Scene With Letty and Gisele". /Film. பார்க்கப்பட்ட நாள் 3 பிப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. Gadot, Gal (4 பிப்ரவரி 2019). "My sweet fern friend 🙃". Instagram. பார்க்கப்பட்ட நாள் 20 செப்டம்பர் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளியிணைப்புகள்

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கால் கடோட்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்_கடோட்&oldid=2902866" இலிருந்து மீள்விக்கப்பட்டது