சிவபுரம், புதுக்கோட்டை

சிவபுரம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு நகரப் பகுதியாகும்.[2][3]

சிவபுரம்
நகரப் பகுதி
ஆள்கூறுகள்: 10°20′38″N 78°47′31″E / 10.3439°N 78.7919°E / 10.3439; 78.7919
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
ஏற்றம்
102.76 m (337.14 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
622422[1]
புறநகர்ப் பகுதிகள்புதுக்கோட்டை, தெக்காத்தூர், நமணசமுத்திரம்
மக்களவைத் தொகுதிசிவகங்கை
சட்டமன்றத் தொகுதிதிருமயம்

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 102.76 மீ. உயரத்தில், (10°20′38″N 78°47′31″E / 10.3439°N 78.7919°E / 10.3439; 78.7919) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சிவபுரம் நகரானது அமையப் பெற்றுள்ளது.

 
 
சிவபுரம்
சிவபுரம், புதுக்கோட்டை (தமிழ் நாடு)

கல்வி

தொகு

கல்லூரிகள்

தொகு

ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரி,[4] கற்பக விநாயகா மேலாண்மை நிறுவனம்,[5] எம். ஆர். எம். கல்வியியல் கல்லூரி மற்றும் கற்பக விநாயகா செவிலியர் கல்லூரி[6] ஆகியவை சிவபுரம் நகரிலுள்ள கல்லூரிகளாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. India TV News. "Sivapuram Pin Code". www.indiatvnews.com. பார்க்கப்பட்ட நாள் 2025-01-02.
  2. "Sivapuram Pin Code - 622422, All Post Office Areas PIN Codes, Search pudukkottai Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2025-01-02.
  3. டி தருமராஜ், மு சுப்பையா (2001). கலகக்காரர்களும் எதிர்க் கதையாடல்களும். கல்லாத்தி.
  4. "JJ College Of Arts and Science". jjcoll.in. பார்க்கப்பட்ட நாள் 2025-01-02.
  5. "கற்பக விநாயகா மேலாண்மை நிறுவனம்". pudukkottai.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2025-01-02.
  6. "Karpaga Vinayaga College of Nursing - Sivapuram, Pudukkottai - My Nursing Admission". mynursingadmission.com. பார்க்கப்பட்ட நாள் 2025-01-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவபுரம்,_புதுக்கோட்டை&oldid=4182306" இலிருந்து மீள்விக்கப்பட்டது