சூவான் பெர்னாண்டசு தீவுகள்

சூவான் பெர்னாண்டசு தீவுகள் (Juan Fernández Islands, எசுப்பானியம்: Archipiélago Juan Fernández) அடர்த்திக் குறைவான மக்கள்தொகையுள்ள தீவுகளில் ஒன்றாகும். இவை தெற்கு அமைதிப் பெருங்கடலிலுள்ள தீவுகளில் முக்கிய இடத்தினை வகிக்கின்றன.சுற்றுலாவும், மீன் பிடித்தலும் முக்கிய வருமானம் ஆகும். இதன் அமைவிடம், சிலி கடற்கரையில் இருந்து 670 km (362 nmi; 416 mi) தொலைவில் உள்ளன. இத்தீவுகளில் மூன்று முக்கிய எரிமலைகள் அடங்கியுள்ளன. 1704 ஆம் ஆண்டு, இராபின்சன் குருசோ (Robinson Crusoe Island) தீவில் நான்கு ஆண்டுகள் தனித்து கடலோடியான அலெக்சாண்டர் செல்கிர்(Alexander Selkirk) வாழ்ந்தார். பின்பு மீட்கப்பட்டார். இது குறித்த நூலும் (The Life and Adventures of Alexander Selkirk, the Real Robinson Crusoe), 1835 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. இந்நூலினை எழுதியவர் யாரென்று அறியப்படவில்லை. இத்தீவில் நூற்க்கும் மேற்பட்ட அகணிய உயிரிகள் உள்ளன.

சூவான் பெர்னாண்டசு தீவுகள்
Archipiélago Juan Fernández
Special Territory and Communes of Chile
Image of the town of San Juan Bautista in Cumberland Bay, Robinson Crusoe Island
The town of San Juan Bautista, Chile, Robinson Crusoe Island
{{{official_name}}}-இன் கொடி
கொடி
Coat of arms
சின்னம்
சூவான் பெர்னாண்டசு தீவுகள் is located in சிலி
சூவான் பெர்னாண்டசு தீவுகள்
ஆள்கூறுகள்: 33°38′29″S 78°50′28″W / 33.64139°S 78.84111°W / -33.64139; -78.84111
நாடு சிலி
சிலியின் பகுதிகள்Valparaíso
சிலியின் மாகாணங்கள்Valparaíso Province
கண்டறிந்தது22 நவம்பர் 1574
Colony status1895
Communes of Chile created21 செப்தம்பர் 1979
Special territory status30 சூலை 2007
பெயர்ச்சூட்டுJuan Fernández (explorer)
தலைநகரம்San Juan Bautista, Chile
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்Municipal council
 • Alcalde (Mayor)Pablo Andrés Manríquez Angulo (Ind.)
பரப்பளவு
 • மொத்தம்99.6 km2 (38.5 sq mi)
ஏற்றம்1,268 m (4,160 ft)
மக்கள்தொகை
 (2012 Census)[2]
 • மொத்தம்900
 • அடர்த்தி9.0/km2 (23/sq mi)
 • நகர்ப்புறம்
800
 • நாட்டுப்புறம்
100
Sex
 • Men536
 • Women364
நேர வலயம்ஒசநே-4 (CLT[4])
 • கோடை (பசேநே)ஒசநே-3 (CLST[5])
இடக் குறியீடு56
நாணயம்Chilean Peso (CLP)
இணையதளம்Juan Fernández Islands
1835 ஆம் ஆண்டு வெளிவந்த நூல்

மேற்கோள்கள்

தொகு
  1. "Isla Robinson Crusoe". Commune Juan Fernández (2010). Retrieved 8 August 2010.
  2. 2.0 2.1 2.2 "Censos de poblacion y vivienda". Instituto Nacional de Estadísticas (2012). Retrieved 2 January 2013.
  3. Santibáñez, H.T., Cerda, M.T. (2004). Los parques nacionales de Chile: una guía para el visitante. Colección Fuera de serie. Editorial Universitaria. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789561117013
  4. "Chile Time" பரணிடப்பட்டது 11 செப்டெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம். World Time Zones (2007). Retrieved 5 May 2007.
  5. "Chile Summer Time" பரணிடப்பட்டது 11 செப்டெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம். World Time Zones (2007). Retrieved 5 May 2007.

வெளியிணைப்புகள்

தொகு